Roman script
Singers : Sharib Sabri and Shreya Ghoshal Music by : Yuvan Shankar Raja Male Part Aaa…aaa….aaa… Haa.a….aaa….aaa…haaa… Haaa….aaa….aa… Male Part Oru thuli vishamaai Kaadhal uyiril kalakkudhae Arainodi pozhudhil Uyirum irandhae pirakkudhae Pirakkudhae… mayakkudhae… Chorus Velludhae velludhae Murangalai velludhae Kolludhae kolludhae Thavanaiyil kolludhae Male Part Unnai marukka Tholaindhu paarththen Ada endhan nenjam Vara marukkudhae Varaiya varaiya Azhithu paarththen Adhu meendum unnai Manam varaiyudhae Male Part Mounathaalae bhaasaiyaalae Aasaiyaalae avasthaiyaalae Kaadhal thedi uyir udharudhae Male Part Oru thuli vishamaai Kaadhal uyiril kalakkudhae Arainodi pozhudhil Uyirum irandhae pirakkudhae Pirakkudhae… mayakkudhae… Chorus …………………………. Female Part ……………………….. Male Part …………………………… Female Part Maranam thedumbodhum Mayakkam kondu Jeevan vaazhvadhen… vaazhvadhen Uravukkaaga yengi manusha poovum Ondru saavadhen… saavadhen
Male Part Thadai vidhikkaadhae Manam mandi idum bodhum Uyir thundupadum bodhum Unnai marukkaadhae Female Part Maru murai ini pirappadhaa Un arugilae thanithu iruppadhaa Kaadhalai ingu maruppadhaa Illai veruppadhaa Oru vidaikodu vidaikodu idhayathil Male Part Idhayathil idamkodu Thudikkiren thavikkiren Thudikkiren thavikkiren thavikkiren Female Part ………………………………… Female Part Kaadhal ennum theeyil Karuga kooda penmai Thunindhadhae thunindhadhae Amila nadhiyai kooda Amudham endru enni Neendhudhae neendhudhae Male Part Vali theriyaadhae Vizhi pathikkira podhu Udal thiththikkira podhu Vilai kidaiyaadhae …ae…. Female Part Udaigiren naan udaigiren Ada un vasam saran adaigiren Karaigiren mella uraigiren Unnil inaigiren ini Mudivedu mudivedu idhayathil Male Part Idhayathil idam kodu Thudikkiren thavikkiren Thudikkiren thavikkiren thavikkiren Male Part Oru thuli vishamaai Kaadhal uyiril kalakkudhae Arainodi pozhudhil Uyirum irandhae pirakkudhae Pirakkudhae… mayakkudhae… hae..
தமிழ்
பாடகர்கள் : ஷரிப் சபீர் மற்றும் ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹ.....ஆஅ....ஆஆஆ......ஆஅ.... ஆஅ....ஆஆஆ......ஆஅ.... ஆஅ....ஆஆஆ......ஆஅ.... ஆண் : ஒரு துளி விஷமாய் காதல் உயிரில் கலக்குதே அரை நொடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே பிறக்குதே......மயக்குதே......ஹேய் குழு : வெல்லுதே வெல்லுதே முரண்களை வெல்லுதே கொல்லுதே கொல்லுதே தவணையில் கொல்லுதே ஆண் : உன்னை மறக்க தொலைந்து பார்த்தேன் அட எந்தன் நெஞ்சம் வர மறுக்குதே ஆண் : வரைய வரைய அழித்து பார்த்தேன் அது மீண்டும் உன்னை மனம் வரையுதே ஆண் : மௌனத்தாலே பாசையிலே ஆசையாலே அவஸ்தையாலே காதல் தேடி உயிர் உதறுதே ஆண் : ஒரு துளி விஷமாய் காதல் உயிரில் கலக்குதே அரை நொடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே பிறக்குதே......மயக்குதே......ஹேய் குழு : .................... பெண் : .................... ஆண் : .................... பெண் : மரணம் தேடும் போதும் மயக்கம் கொண்டு ஜீவன் வாழ்வதேன்......வாழ்வதேன் உறவுக்காக ஏங்கி மனுஷ பூவும் ஒன்று சாவதேன்.....சாவதேன் ஆண் : தடை விதிக்காதே மனம் மண்டி இடும் போதும் உயிர் துண்டுபடும் போதும் உன்னை மறுக்காதே பெண் : மறு முறை இனி பிறப்பதா உன் அருகிலே தனித்து இருப்பதா காதலை இங்கு மறுப்பதா இல்லை வெறுப்பதா ஒரு விடைகொடு விடைகொடு இதயத்தில் ஆண் : இதயத்தில் இடம்கொடு துடிக்கிறேன் தவிக்கிறேன் துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன் பெண் : ..................... பெண் : காதல் என்னும் தீயில் கருக கூட பெண்மை துணிந்ததே துணிந்ததே அமில நதியை கூட அமுதம் என்று எண்ணி நீந்துதே நீந்துதே ஆண் : வலி தெரியாதே விழி பத்திக்கிற போதும் உடல் தித்திக்கற போதும் விலை கிடையாதே......ஏ.... பெண் : உடைகிறேன் நான் உடைகிறேன் அட உன் வசம் சரண் அடைகிறேன் கரைகிறேன் மெல்ல உறைகிறேன் உன்னில் இணைகிறேன் இனி முடிவெடு முடிவெடு இதயத்தில் ஆண் : இதயத்தில் இடம் கொடு துடிக்கிறேன் தவிக்கிறேன் துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன் ஆண் : ஒரு துளி விஷமாய் காதல் உயிரில் கலக்குதே அரை நொடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே பிறக்குதே......மயக்குதே......ஹேய்
Song information
Singers: Sharib Sabri and Shreya Ghoshal
Music by: Yuvan Shankar Raja
Release information: From Aadhi Baghavan (2013) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Sharib Sabri and Shreya Ghoshal
- Film / album: Aadhi Baghavan
- Composer: Yuvan Shankar Raja