Roman script
Singers : Hariharan and Mahalakshmi Iyer Music by : Vidyasagar Lyrics by : Vaali Chorus …………………. Male Part Oru thaethi paarththaal thendral vesum Oru kelvi kettaa mullai pesum Female : Uyir naadiyengum anal moottum Unnai theenda theenda sugam kaattum Male Part Mudhal mudhal thodum pothu Madal vidum uyir kaadhal Vaa vaa enthan vaazhvae Male Part Oru thaethi paarththaal thendral vesum Oru kelvi kettaa mullai pesum Female : Uyir naadiyengum anal moottum Unnai theenda theenda sugam kaattum Female Part Paarvai meedhu unthan perazhagae Manappaadam seiyyum intha poonguruvi Male : Neril aadi varum thaen aruvi Idhil neentha vendum intha aan kuruvi Female Part Kodaiyilum idhazh kaaivathillai Aasaiyin alaithaan oivathillai Male : Kadhal kadhai endrum thottrathillai Devanin vidhiyil maattram illai Female Part Naal muzhukka unthan nypagamthaan Edhirpaarththirukkum intha poo mugamthaan Male Part Oru thaethi paarththaal thendral vesum
Oru kelvi kettaa mullai pesum Female : Uyir naadiyengum anal moottum Unnai theenda theenda sugam kaattum Chorus …………………. Male Part Poda vendum oru poo vilangai Isai paada vendum unthan kaal salangai Female : Yaettra vendum chinna poo thiriyai Adil paarkka vendum mudhal raththiriyai Male Part Thaamaraiyae siru vaanpiraiyae Maarbinil vazhiyum thaen mazhaiyae Female : Kadhalaenae isai paadakanae Geedhangal pozhiyum paavalanae Male Part Nee illaiyael ingu naan illaiyae Kulir neer illaiyae thullum meen illaiyae Male Part Oru thaethi paarththaal thendral vesum Oru kelvi kettaa mullai pesum Female : Uyir naadiyengum anal moottum Unnai theenda theenda sugam kaattum Male Part Mudhal mudhal thodum pothu Madal vidum uyir kaadhal Vaa vaa enthan vaazhvae Male Part Oru thaethi paarththaal thendral vesum Oru kelvi kettaa mullai pesum Female : Uyir naadiyengum anal moottum Unnai theenda theenda sugam kaattum
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் மகாலட்சுமி ஐயர் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : வாலி குழு : .............................. ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் ஆண் : முதல் முதல் தொடும் போது மடல் விடும் உயிர் காதல் வா வா எந்தன் வாழ்வே ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் பெண் : பார்வை மீது உந்தன் பேரழகே மனப்பாடம் செய்யும் இந்த பூங்குருவி ஆண் : நேரில் ஆடி வரும் தேன் அருவி இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி பெண் : கோடையிலும் இதழ் காய்வதில்லை ஆசையின் அலைதான் ஓய்வதில்லை ஆண் : காதல் கதை என்றும் தோற்றதில்லை தேவனின் விதியில் மாற்றம் இல்லை பெண் : நாள் முழுக்க உந்தன் ஞாபகம்தான் எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம்தான் ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் குழு : ....................................... ஆண் : போடவேண்டும் ஒரு பூ விலங்கை இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை பெண் : ஏற்ற வேண்டும் சின்ன பூ திரியை அதில் பார்க்க வேண்டும் முதல் ராத்திரியை ஆண் : தாமரையே சிறு வான்பிறையே மார்பினில் வழியும் தேன் மழையே பெண் : காதலனே இசை பாடகனே கீதங்கள் பொழியும் பாவலனே ஆண் : நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே குளிர் நீர் இல்லையே துள்ளும் மீன் இல்லையே ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் ஆண் : முதல் முதல் தொடும் போது மடல் விடும் உயிர் காதல் இருவர் : வா வா எந்தன் வாழ்வே ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
Song information
Singers: Hariharan and Mahalakshmi Iyer
Music by: Vidyasagar
Lyrics by: Vaali
Release information: From Coimbatore Mappillai (1996) · Singer: Hariharan and Mahalakshmi Iyer · Lyricist: Vaali · Music: Vidyasagar
Explore this song
- Singer: Hariharan and Mahalakshmi Iyer
- Film / album: Coimbatore Mappillai
- Composer: Vidyasagar
- Lyricist: Vaali