Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male Part Thaen kinnam ketten Aval naan endru vandhaal Suvai paal vannam ketten Aval poonginnam thandhaal Oru thaen kinnam ketten Female Part Koduthaal koduthaal Kollamal koduthaal Sindhaamal avan eduthaan Mudithaan endru ninaithaal mella Mupaalum padithu vittaan Male Part Oru thaen kinnam ketten Female : Aval naan endru vandhaal Female Part Enna thudippo ammadi podhum Naalai meendum endraan Male : Idhuvum vendum Inondrum vendam Ippodhae thevai endraal Female Part Kaadhal endraal kalyaanam alla Kaalam varattum endraan Male : Kanavil vandhaal kalyaana kolam Kannodu kalandhendraal Female Part Koduthaal manakkum Parithaal thudikkum Male : Anaithaal adangum Ninaithaal nadakkum Male Part Oru then kinnam ketten Female : Aval naan endru vandhaal Male : Suvai paal vannam ketten Female : Aval poonginnam thandhaal Male Part Saelai maraikkum thenpaangu silaiyae Aadu nadanam endraan Female : Sirikkum pookkal sindhaamal avalum Singaara nadanamittaal Male Part Kaalai varaikkum kannara kandu Kaiyil anaithirundhaan Female : Kannam konda kaayangal ellam Kannadi paarthirundhaal Male Part Manandhaal unaiyae manappen endraan Female : Marandhaal ulagai marappen endraal Male Part Oru then kinnam ketten Female : Aval naan endru vandhaal Male : Suvai paal vannam ketten Female : Aval poonginnam thandhaal
தமிழ்
பாடகர்கள் : டி. எம் . சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன் அவள் நான் என்று வந்தாள் சுவை பால் வண்ணம் கேட்டேன் அவள் பூங்கன்னம் தந்தாள்........... ஒரு தேன் கிண்ணம் கேட்டேன் பெண் : கொடுத்தாள் கொடுத்தாள் கொள்ளாமல் கொடுத்தாள் சிந்தாமல் அவன் எடுத்தான் முடித்தான் என்று நினைத்தாள் மெல்ல முப்பாலும் படித்து விட்டான் ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன் பெண் : அவள் நான் என்று வந்தாள் – பெண் : என்ன துடிப்போ அம்மாடி போதும் நாளை மீண்டும் என்றான் ஆண் : இதுவும் வேண்டும் இன்னொன்றும் வேண்டும் இப்போதே தேவை என்றாள் பெண் : காதல் என்றால் கல்யாணம் அல்ல காலம் வரட்டும் என்றான் ஆண் : கனவில் வந்த கல்யாண கோலம் கண்ணோடு கலந்ததென்றான்.... பெண் : கொடுத்தால் மணக்கும் பறித்தால் துடிக்கும் ஆண் : அணைத்தால் அடங்கும் நினைத்தால் நடக்கும் ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன் பெண் : அவள் நான் என்று வந்தாள் ஆண் : சுவை பால் வண்ணம் கேட்டேன் பெண் : அவள் பூங்கன்னம் தந்தாள் ஆண் : சேலை மறைக்கும் தென்பாங்கு சிலையே ஆடு நடனம் என்றான் பெண் : சிரிக்கும் பூக்கள் சிந்தாமல் அவளும் சிங்கார நடனமிட்டாள் ஆண் : காலை வரைக்கும் கண்ணாரக் கண்டு கையில் அணைத்திருந்தான் பெண் : கன்னம் கொண்ட காயங்கள் எல்லாம் கண்ணாடி பார்த்திருந்தாள் ஆண் : மணந்தால் உனையேமணப்பேன் என்றான் பெண் : மறந்தால் உலகை மறப்பேன் என்றாள் ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன் பெண் : அவள் நான் என்று வந்தாள் ஆண் : சுவை பால் வண்ணம் கேட்டேன் பெண் : அவள் பூங்கன்னம் தந்தாள்
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Deiva Sangalpam (1972) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Deiva Sangalpam
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan