Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Vishwanathan Female Part Haa…aa..aa… Male : Hmm mm mm hoo ooo Male Part Oru thangakkili thozhil vandhu Thoththi kondadhu Naan thottavudan mella mella Thappi sendrathu…. Male Part Oru thangakkili thozhil vandhu Thoththi kondadhu Naan thottavudan mella mella Thappi sendrathu…. Female Part Ilam thaththai kindha nenjam Oru manjam allavoo Naan kattru kolla ethanaiyooo Vithai sollalaamoo Female Part Ilam thaththai kindha nenjam Oru manjam allavoo Naan kattru kolla ethanaiyooo Vithai sollalaamoo Male Part Oru thangakkili thozhil vandhu Thoththi kondadhu Naan thottavudan mella mella Thappi sendrathu…. Male Part Kodi vittu kaniyondru madi vandhathu En madi vandhu madhu alli kudiyendrathu Kodi vittu kaniyondru madi vandhathu En madi vandhu madhu alli kudiyendrathu Female Part Maraiyena kuzhal vandhu thiraiyittadhu Adhan maraivinil kalaigalum thulir vittadhu Maraivinil kalaigalum thulir vittadhu
Female Part Ilam thaththai kindha nenjam Oru manjam allavoo Naan kattru kolla ethanaiyooo Vithai sollalaamoo Female Part Malar konda pani vannam jolikkindrathu Adhai kadhir vandhu thanakkendru parikkindrathu Male Part Malai thottu megangal anaikkindrathu Adhai thalai mudhal kaal varai alakkindrathu Thalai mudhal kaal varai alakkindrathu Male Part Oru thangakkili thozhil vandhu Thoththi kondadhu Naan thottavudan mella mella Thappi sendrathu…. Male Part Kulir konda ilanthendral varugindrathu Adhu neer konda alaigalil nadakkindrathu Female Part Alaiyena ilam manam thavikkindrathu Adhai anaiyittu naanangal thadukkindrathu Anaiyittu naanangal thadukkindrathu Female Part Ilam thaththai kindha nenjam Oru manjam allavoo Naan kattru kolla ethanaiyooo Vithai sollalaamoo Male Part Oru thangakkili thozhil vandhu Thoththi kondadhu Oru thangakkili thozhil vandhu Thoththi kondadhu Naan thottavudan mella mella Thappi sendrathu…. Both : ……………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஹா...ஆஅ....ஆஅ.... ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹோ ஹோ ஆண் : ஒரு தங்கக்கிளி தோளில் வந்து தொத்திக்கொண்டது நான் தொட்டவுடன் மெல்ல மெல்ல தப்பிச் சென்றது..... ஆண் : ஒரு தங்கக்கிளி தோளில் வந்து தொத்திக்கொண்டது நான் தொட்டவுடன் மெல்ல மெல்ல தப்பிச் சென்றது..... பெண் : இளம் தத்தைகிந்த நெஞ்சம் ஒரு மஞ்சம் அல்லவோ நான் கற்றுக் கொள்ள எத்தனையோ வித்தை சொல்லுமா... பெண் : இளம் தத்தைகிந்த நெஞ்சம் ஒரு மஞ்சம் அல்லவோ நான் கற்றுக் கொள்ள எத்தனையோ வித்தை சொல்லுமா... ஆண் : ஒரு தங்கக்கிளி தோளில் வந்து தொத்திக்கொண்டது நான் தொட்டவுடன் மெல்ல மெல்ல தப்பிச் சென்றது..... ஆண் : கொடி விட்ட கனியொன்று மடி வந்தது என் மடி வந்து மது அள்ளி குடியென்றது கொடி விட்ட கனியொன்று மடி வந்தது என் மடி வந்து மது அள்ளி குடியென்றது பெண் : மறையென குழல் வந்து திரையிட்டது அதன் மறைவினில் கலைகளும் துளிர் விட்டது.. மறைவினில் கலைகளும் துளிர் விட்டது.. பெண் : இளம் தத்தைகிந்த நெஞ்சம் ஒரு மஞ்சம் அல்லவோ நான் கற்றுக் கொள்ள எத்தனையோ வித்தை சொல்லுமா... பெண் : மலர்க் கொண்ட பனி வண்ணம் ஜொலிக்கின்றது அதை கதிர் வந்து தனக்கென்று பறிக்கின்றது ஆண் : மலைத் தொட்டு மேகங்கள் அணைக்கின்றது அதை தலை முதல் கால் வரை அளக்கின்றது.... தலை முதல் கால் வரை அளக்கின்றது... ஆண் : ஒரு தங்கக்கிளி தோளில் வந்து தொத்திக்கொண்டது நான் தொட்டவுடன் மெல்ல மெல்ல தப்பிச் சென்றது..... ஆண் : குளிர் கொண்ட இளந்தென்றல் வருகின்றது அது நீர்க்கொண்ட அலைகளில் நடக்கின்றது பெண் : அலையென இளமனம் தவிக்கின்றது அதை அணையிட்டு நாணங்கள் தடுக்கின்றது.... அணையிட்டு நாணங்கள் தடுக்கின்றது.... பெண் : இளம் தத்தைகிந்த நெஞ்சம் ஒரு மஞ்சம் அல்லவோ நான் கற்றுக் கொள்ள எத்தனையோ வித்தை சொல்லுமா... ஆண் : ஒரு தங்கக்கிளி தோளில் வந்து தொத்திக்கொண்டது ஒரு தங்கக்கிளி தோளில் வந்து தொத்திக்கொண்டது நான் தொட்டவுடன் மெல்ல மெல்ல தப்பிச் சென்றது..... இருவர் : ................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Mayandi (1979) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Mayandi
- Composer: M. S. Vishwanathan