Roman script
Singers : M. C. Balu and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Oru pudhiya paadagan udhayamaagiraan Idhyarani un sabhaiyile Nalla ilamai raagamum paruva thaalamum Kalanthu ketkum en isaiyile Male Part Oru pudhiya paadagan udhayamaagiraan Idhyarani un sabhaiyile Nalla ilamai raagamum paruva thaalamum Kalanthu ketkum en isaiyile Male Part Pudhiyavan…..naan pudhiyavan… Iniyavan…..unthan iniyavan…. Female Part Ennidathil enna naadagam Eppozhuthum unthan nyapagam Unnidathil intha oviyam Kandu kollum inba kaaviyam Female Part Ennidathil enna nadagam Eppozhuthum unthan nyapagam Unnidathil intha oviyam Kandu kollum inba kaaviyam Female Part Entha vazhi enthan kadhalan Antha vazhi intha kadhali Anbu vazhi sellum ullame Antharangam enna sollumo Male Part Oru pudhiya paadagan udhayamaagiraan Idhyarani un sabhaiyile Nalla ilamai raagamum paruva thaalamum Kalanthu ketkum en isaiyile….. Female Part ……………. Male Part
Kandhanidam vantha valli maan Gaanagathil thullum pulli maan Enthanidam vantha enthan maan Kayirendil thannai thantha maan Male Part Chinna idhazh sinthum punnagai Minnavarum intha kannigai Poovinathil oru malligai Penninathil oru menagai Male Part Oru pudhiya paadagan udhayamaagiraan Idhyarani un sabhaiyile Nalla ilamai raagamum paruva thaalamum Kalanthu ketkum en isaiyile….. Male Part …………. Female Part Kannanukku oru kogulam Mannukku intha penn manam Male : Nitham nitham anthi maalaiyil Nenjirendum konjum velaiyil Female Part Kannanukku oru kogulam Mannukku intha penn manam Male : Nitham nitham anthi maalaiyil Nenjirendum konjum velaiyil Female Part Nenjam varai vantha paingili Manjam varai vara vendumo Male : Etta etta nindru pesinaal Ennugindra sugam thondrumo Male Part Oru pudhiya paadagan udhayamaagiraan Idhyarani un sabhaiyile Nalla ilamai raagamum paruva thaalamum Kalanthu ketkum en isaiyile….. Both : ………………….
தமிழ்
பாடகர்கள் : எம். சி. பாலு மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஒரு புதிய பாடகன் உதயமாகிறான் இதயராணி உன் சபையிலே நல்ல இளமை ராகமும் பருவ தாளமும் கலந்து கேட்கும் என் இசையிலே ஆண் : ஒரு புதிய பாடகன் உதயமாகிறான் இதயராணி உன் சபையிலே நல்ல இளமை ராகமும் பருவ தாளமும் கலந்து கேட்கும் என் இசையிலே ஆண் : புதியவன்.......நான் புதியவன்..... இனியவன்.......உந்தன் இனியவன்.... பெண் : என்னிடத்தில் என்ன நாடகம் எப்பொழுதும் உந்தன் ஞாபகம் உன்னிடத்தில் இந்த ஓவியம் கண்டுக் கொள்ளும் இன்ப காவியம் பெண் : என்னிடத்தில் என்ன நாடகம் எப்பொழுதும் உந்தன் ஞாபகம் உன்னிடத்தில் இந்த ஓவியம் கண்டுக் கொள்ளும் இன்ப காவியம் பெண் : எந்த வழி எந்தன் காதலன் அந்த வழி இந்த காதலி அன்பு வழி செல்லும் உள்ளமே அந்தரங்கம் என்ன சொல்லுமோ பெண் : ஒரு புதிய பாடகன் உதயமாகிறான் இதயராணி என் சபையிலே நல்ல இளமை ராகமும் பருவ தாளமும் கலந்து கேட்கும் உன் இசையிலே..... பெண் : ...................... ஆண் : கந்தனிடம் வந்த வள்ளி மான் கானகத்தில் துள்ளும் புள்ளி மான் எந்தனிடம் வந்த எந்தன் மான் கையிரெண்டில் தன்னை தந்த மான் ஆண் : சின்ன இதழ் சிந்தும் புன்னகை மின்னவரும் இந்த கன்னிகை பூவினத்தில் ஓரு மல்லிகை பெண்ணினத்தில் ஒரு மேனகை ஆண் : ஒரு புதிய பாடகன் உதயமாகிறான் இதயராணி உன் சபையிலே நல்ல இளமை ராகமும் பருவ தாளமும் கலந்து கேட்கும் என் இசையிலே ஆண் : ............................ பெண் : கண்ணனுக்கு ஒரு கோகுலம் மன்னனுக்கு இந்த பெண் மனம் ஆண் : நித்தம் நித்தம் அந்தி மாலையில் நெஞ்சிரெண்டும் கொஞ்சும் வேளையில் பெண் : கண்ணனுக்கு ஒரு கோகுலம் மன்னனுக்கு இந்த பெண் மனம் ஆண் : நித்தம் நித்தம் அந்தி மாலையில் நெஞ்சிரெண்டும் கொஞ்சும் வேளையில் பெண் : நெஞ்சம் வரை வந்த பைங்கிளி மஞ்சம் வரை வர வேண்டுமோ ஆண் : எட்ட எட்ட நின்று பேசினால் எண்ணுகின்ற சுகம் தோன்றுமோ.... பெண் : ஒரு புதிய பாடகன் உதயமாகிறான் இதயராணி என் சபையிலே ஆண் : நல்ல இளமை ராகமும் பருவ தாளமும் கலந்து கேட்கும் என் இசையிலே இருவர் : ............................
Song information
Singers: M. C. Balu and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Kungumam Kathai Solgirathu (1978) · Singer: M. C. Balu and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: M. C. Balu and P. Susheela
- Film / album: Kungumam Kathai Solgirathu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali