Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : M. S. Viswanathan Chorus Aaa….aahaa….haa….aa…. Female : Aa….aa….aa…. Chorus : Aaa….aahaa….haa….aa…. Female : Aa….aa….aa…. Chorus : Aaa….aahaa….haa….aa…. Aaa….aahaa….haa…..aa….aa…..aa….aa… Female Part Oru poovai pdra poovai ival Indru poojai malaraanaal Dhinam theyum nilavaaitheintha magal Indru kovil vilakkaanaal Thiru koyil vilakkaanaal Male Part Vaanam bhoomi vaazhththuraikka Pudhu gaanam paadugiraal Maalai soodum mannavanin Thiru maarbil aadugiraal Thiru maarbil aadugiraal Male Part Maadhoru muththucharam Naaloru aththippazham thenil kuzhaikkindraal Naan aval pakkam vara naalvagai vetkkam vara Thegam kothikkindraal Female Part Kadhalan paththu tharam Kai thoda vittu tharum kaalam pirakkaatho Kovalan anbai perum Maadhavi anthapuram vaasal thirakkaatho Male Part Nam uravugal malarnthathu kannaalae
Inba ulagangal therinthathu pennaalae Female : En pozhuthugal pularnthathu unnaalae Aasai vizhuthugal valarnthathu thannaalae Male Part Vaanam bhoomi vaazhththuraikka Pudhu gaanam paadugiraal Maalai soodum mannavanin Thiru maarbil aadugiraal Thiru maarbil aadugiraal Chorus Aaa….aahaa….haa….aa…. Aaa….aahaa….haa…..aa….aa…..aa….aa… Male Part Naayagan thottuth thara Naayagi vittu thara kadhal vilaiyaattu Naanoru muththam thara Nee athai niththam thara maanae thalaiyaattu Female Part Naaduthu itchaikili naanuthu pachchai kili Mogam thaniyaatho Aasaiyil ullam vara anantha vellam vara Aadai nanaiyaatho Male Part En unarchigal ezhunthathu ippothu Naangu udhadugal inaivathu eppothu Female : En uruvamum paruvamum ennaagum Unthan viral pada viral thoda punnaagum Female Part Oru poovai pdra poovai ival Indru poojai malaraanaal Male : Maalai soodum mannavanin Thiru maarbil aadugiraal aaa….. Thiru maarbil aadugiraal
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : ஆஅ....ஆஹா.....ஹா....ஆ.... பெண் : ஆ......ஆ.....ஆ..... குழு : ஆஅ....ஆஹா.....ஹா....ஆ.... பெண் : ஆ......ஆ.....ஆ..... குழு : ஆஅ....ஆஹா.....ஹா....ஆ.... ஆஅ....ஆஹா.....ஹா....ஆ...ஆ.....ஆ....ஆ..... பெண் : ஒரு பூவை போன்ற பூவை இவள் இன்று பூஜை மலரானாள்..... தினம் தேயும் நிலவாய் தேய்ந்த மகள் இன்று கோவில் விளக்கானாள் திருக் கோயில் விளக்கானாள் ஆண் : வானம் பூமி வாழ்த்துரைக்க புது கானம் பாடுகிறாள் மாலை சூடும் மன்னவனின் திரு மார்பில் ஆடுகிறாள் திரு மார்பில் ஆடுகிறாள் ஆண் : மாதொரு முத்துச்சரம் நாளொரு அத்திப்பழம் தேனில் குழைக்கின்றாள் நானவள் பக்கம் வர நால்வகை வெட்கம் வர தேகம் கொதிக்கின்றாள் பெண் : காதலன் பத்து தரம் கை தொட விட்டு தரும் காலம் பிறக்காதோ கோவலன் அன்பை பெறும் மாதவி அந்தப்புரம் வாசல் திறக்காதோ ஆண் : நம் உறவுகள் மலர்ந்தது கண்ணாலே இன்ப உலகங்கள் தெரிந்தது பெண்ணாலே பெண் : என் பொழுதுகள் புலர்ந்தது உன்னாலே ஆசை விழுதுகள் வளர்ந்தது தன்னாலே ஆண் : வானம் பூமி வாழ்த்துரைக்க புது கானம் பாடுகிறாள் மாலை சூடும் மன்னவனின் திரு மார்பில் ஆடுகிறாள் திரு மார்பில் ஆடுகிறாள் குழு : ஆஅ....ஆஹா.....ஹா....ஆ.... ஆஅ....ஆஹா.....ஹா....ஆ...ஆ.....ஆ....ஆ..... ஆண் : நாயகன் தொட்டுத் தர நாயகி விட்டு தர காதல் விளையாட்டு நானொரு முத்தம் தர நீயதை நித்தம் தர மானே தலையாட்டு பெண் : நாடுது இச்சைக்கிளி நாணுது பச்சக்கிளி மோகம் தணியாதோ ஆசையில் உள்ளம் வர ஆனந்த வெள்ளம் வர ஆடை நனையாதோ ஆண் : என் உணர்ச்சிகள் எழுந்தது இப்போது நான்கு உதடுகள் இணைவது எப்போது பெண் : என் உருவமும் பருவமும் என்னாகும் உந்தன் விரல் பட விரல் தொட புண்ணாகும் பெண் : ஒரு பூவை போன்ற பூவை இவள் இன்று பூஜை மலரானாள்..... ஆண் : மாலை சூடும் மன்னவனின் திரு மார்பில் ஆடுகிறாள் ஆஆ...... திரு மார்பில் ஆடுகிறாள்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: M. S. Viswanathan
Release information: From Thappu Kanakku (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Thappu Kanakku
- Composer: M. S. Viswanathan