Roman script

Singer : S. P. Shailaja

Music by : Amal Dev

Female Part

Oru pattamboochi enna vitta

Parandhu vidum

Thottachinunghi thaana

Ada theppakuzhathil thoondil pottavudan

Thullum vaazha meena

Ingu kannalam pannadha

Ponn onnu thavikuthu maama

Female Part

Oru pattamboochi enna vitta

Parandhu vidum

Thottachinunghi thaana

Ada theppakuzhathil thoondil pottavudan

Thullum vaazha meena

Ingu kannalam pannadha

Ponn onnu thavikuthu maama

Female Part

Jalli kaalaingalai valachu

Mela thaavi thaavi than pudichu

Yeri adikkugura vayasu

Ippo ethuku nadunguthu manasu

Female Part

Vandhu varamalum pattum padamalum

Velagi irukkalaama

Kaadhal polladhadhu kaaval illadhadhu

Pudicha pudiyai viduma… maama

Unakkum enakkum nerukkam irukkum varai

Female Part

Oru pattamboochi thaan

Oru pattamboochi enna vitta

Parandhu vidum

Thottachinunghi thaana

Ada theppakuzhathil thoondil pottavudan

Thullum vaazha meena

Ingu kannalam pannadha

Ponn onnu thavikuthu maama hei hei

Female Part

Oothu neerathaan paathu

Mella oonjal aadudhu kaathu

Unakku porakkanum aasa

Illa edhukku valakkanum meesa

Female Part

Nitham nilavula inba kanavula

Nenachu urugalaama

Methai idamalum mella thodamalum

Unakkum enakkum varuma… maama

Veratti veratti odhukki thorathi vara

Female Part

Oru pattamboochi thaan hoi hoi

Oru pattamboochi enna vitta

Parandhu vidum

Thottachinunghi thaana

Ada theppakuzhathil thoondil pottavudan

Thullum vaazha meena

Ingu kannalam pannadha

Ponn onnu thavikuthu maamooi

தமிழ்

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : அமல் தேவ்

பெண் : ஒரு பட்டாம்பூச்சி என்ன விட்டா பறந்துவிடும்

தொட்டாச்சிணுங்கி தானா

அட தெப்பக்குளத்தில தூண்டில் போட்டவுடன்

துள்ளும் வால மீனா

இங்கு கண்ணாலம் பண்ணாத

பொண்ணொண்ணு தவிக்கிது மாமா

பெண் : ஒரு பட்டாம்பூச்சி என்ன விட்டா பறந்துவிடும்

தொட்டாச்சிணுங்கி தானா

அட தெப்பக்குளத்தில தூண்டில் போட்டவுடன்

துள்ளும் வால மீனா

இங்கு கண்ணாலம் பண்ணாத

பொண்ணொண்ணு தவிக்கிது மாமா..

பெண் : ஜல்லி காளைங்கள வளைச்சு

மேல தாவித் தாவித்தான் புடிச்சு

ஏறி அடக்குகிற வயசு

இப்ப எதுக்கு நடுங்குது மனசு

பெண் : வந்தும் வராமலும் பட்டும் படாமலும்

வெலகி இருக்கலாமா

காதல் பொல்லாதது காவல் இல்லாதது

புடிச்ச புடியை விடுமா ....மாமா

உனக்கும் எனக்கும் நெருக்கம் இருக்குவரை

பெண் : ஒரு பட்டாம்பூச்சி தான்

ஒரு பட்டாம்பூச்சி என்ன விட்டா பறந்துவிடும்

தொட்டாச்சிணுங்கி தானா

அட தெப்பக்குளத்தில தூண்டில் போட்டவுடன்

துள்ளும் வால மீனா

இங்கு கண்ணாலம் பண்ணாத

பொண்ணொண்ணு தவிக்கிது மாமா ஹேய் ஹேய்

பெண் : ஊத்து மீறத்தான் நாத்து மேல

ஊஞ்சலாடுது காத்து

உனக்கு பொறக்கத்தான் ஆச

இல்ல எதுக்கு வளக்கணும் மீச

பெண் : நித்தம் நிலாவுல இன்பக் கனாவுல

நெனச்சு உருகலாமா

மெத்தை விடாமலும் மெல்ல தொடாமலும்

உனக்கும் எனக்கும் வருமா ....மாமா

வெரட்டி வெரட்டி ஒதுக்கி தொரத்தி வர

பெண் : ஒரு பட்டாம்பூச்சி தான் ஹோய் ஹோய்

ஒரு பட்டாம்பூச்சி என்ன விட்டா பறந்துவிடும்

தொட்டாச்சிணுங்கி தானா

அட தெப்பக்குளத்தில தூண்டில் போட்டவுடன்

துள்ளும் வால மீனா

இங்கு கண்ணாலம் பண்ணாத

பொண்ணொண்ணு தவிக்கிது மாமோய் .....

Song information

Singer: S. P. Shailaja

Music by: Amal Dev

Release information: From Poove Ilam Poove (2015) · Singer: S. P. Shailaja · Lyricist: Vaali · Music: Amal Dev

Explore this song