Roman script
Oru Pathu Maadham Uyir Kondu Song Lyrics is a track from Mamiyar Mechiya Marumagal – Tamil Movie 1959, Starring S. S. Rajendran, M. N. Rajam, G. Varalakshmi and Others. This song was sung by S. C. Krishnan, music composed by R. Sudarsanam and lyrics work penned by Udumalai Narayana Kavi. Singer : S. C. Krishnan Music Director : R. Sudarsanam Lyricist : Udumalai Narayana Kavi Male Part Oru pathu maadham Uyir kondu naadham Uruvathai kondallavoo Gyaana thangamae Sthoolam ondraachudhadi Oru pathu maadham Uyir kondu naadham Uruvathai kondallavoo Gyaana thangamae Sthoolam ondraachudhadi Gyaana thangamae Sthoolam ondraachudhadi Male Part Thavathukku oruvaradi Thamizhukku iruvaradi Thavathukku oruvaradi Thamizhukku iruvaradi Savathukku naalvaradi Mani thangamae Tharani valakamadi Gyaana thangamae Tharani valakamadi Male Part Vaadhi pulugan Vaithiyan maanthireegam Jodhidan enbavano Gyaana thangamae Sutha puluganadi Male Part Poosaari poiyan Pulavanum poiyan Poosaari poiyan Pulavanum poiyan Aasaari enbavano Gyaana thangame Adangatha poiyanadi Gyaana thangame..ae Gyaana thangame..ae..ae Gyaana thangame Gyaana thangame Aasaari enbavano Gyaana thangame Adangatha poiyanadi Gyaana thangame Adangatha poiyanadi Gyaana thangame.. Gyaana thangame Gyaana thangame
தமிழ்
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி ஆண் : ஒரு பத்து மாதம் உயிர் கொண்டு நாதம் உருவத்தை கொண்டல்லவோ ஞான தங்கமே ஸ்தூலம் ஒன்றாச்சுதாடி ஒரு பத்து மாதம் உயிர் கொண்டு நாதம் உருவத்தை கொண்டல்லவோ ஞான தங்கமே ஸ்தூலம் ஒன்றாச்சுதாடி ஞான தங்கமே ஸ்தூலம் ஒன்றாச்சுதாடி ஆண் : தவத்துக்கு ஒருவரடி தமிழுக்கு இருவரடி தவத்துக்கு ஒருவரடி தமிழுக்கு இருவரடி சவத்துக்கு நாள்வரடி மணி தங்கமே தரணி வழக்கமடி ஞான தங்கமே தரணி வழக்கமடி ஆண் : வாதி புளுகன் வைத்தியன் மாந்திரிகம் ஜோதிடன் என்பவனோ ஞான தங்கமே சுத்த புழுகனடி ஆண் : பூசாரி பொய்யன் புலவனும் பொய்யன் பூசாரி பொய்யன் புலவனும் பொய்யன் ஆசாரி என்பவனோ ஞான தங்கமே அடங்காத பொய்யானடி ஞான தங்கமே..ஏ ஞான தங்கமே..ஏ..ஏ ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே ஆசாரி என்பவனோ ஞான தங்கமே அடங்காத பொய்யானடி ஞான தங்கமே அடங்காத பொய்யானடி ஞான தங்கமே.. ஞான தங்கமே ஞான தங்கமே
Song information
Singer: S. C. Krishnan
Release information: From Mamiyar Mechiya Marumagal (1959) · Singer: S. C. Krishnan · Lyricist: Udumalai Narayanakavi · Music: R. Sudarsanam
Explore this song
- Singer: S. C. Krishnan
- Film / album: Mamiyar Mechiya Marumagal