Roman script

Singer : Ranjith
Music by : Yuvan Shankar Raja
Male Part
Oru paarvayil poo koduthai
Oru vaarthaiyil vaazha vaithaai
Oru megathai pol endhan dhegathai
Maatri vaithaai
Male Part
Iragai pol oru vegathil vegathil
Vaanathil vaanathil sellugindren
Nilavai pol unai dhoorathil dhoorathil
Paarkindra podhellam thullugindren
Male Part
Nee enadhu uyiraaga
Naan unadhu uyiraaga
Orr iravu nenjathil
Thondridum neram
Male Part
Nee kaanum kanavellam
Naan kaanum kanavaagi
Naam serndhu ondraga
Parthida vendum
Male Part
Uyirae nee paarthalae
Uyirukkul boogambangal thondrum
Unnal adi unnaalae
Ullukkul ennennavo aagum

தமிழ்

ஆண் : ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல்
எந்தன் தேகத்தை மாற்றி விட்டாய்
ஆண் : சிறகைப் போலொரு
வேகத்தில் வேகத்தில்
வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
நிலவைப்போல் உனை
தூரத்தில் தூரத்தில்
பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்
ஆண் : நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில்
தோன்றிடும் நேரம்
ஆண் : நீ காணும் கனவெல்லாம்
நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக
பார்த்திட வேண்டும்
ஆண் : உயிரே நீ பார்த்தாலே
உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே
உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்

Song details

Music by: Yuvan Shankar Raja

Release information: From Siva Manasula Sakthi (2009) · Lyricist: Na. Muthu Kumar

பாடகர் : ரஞ்சித்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா