Roman script
Singers : D. Imman and Divya Ramani Music by : D. Imman Female Part Oru nodi..piriyavum Thayanghuthae irudhayam Pozhuthum nizhalaga kooda vara Porenthen nesamaagha Piravi palanooru thaandiyum Varuven thunaiyaaga.. Male Part Oru nodi..piriyavum Thayanghuthae irudhayam Pozhuthum nizhalaga kooda vara Porenthen nesamaagha Piravi palanooru thaandiyum Varuven thunaiyaaga.. Female Part Uh… u u..ha ….uhuu.. Male Part Varandu vitta cauveryaa … Irunthu enna poo mazhaiya.. Pozhiyavachcha kaadhal Enna aakki pochchu va mazhaiya Female Part Oora kannu jaada madaiyaa Pesi enna aakum oomaiyaa Veli eda yaraiyaa … Venduvathai kelaiyaa… Male Part Ada nellu unna kandu Aru vadaikku vandhen Naanum assaiyaa…. Female Part Oru nodi..piriyavum Thayanghuthae irudhayam Female Part Urangha kannu moodayilum Uranghuthilla un nenappu Ayira kenda meena Adanghaama neendhum un nenappu Male Part Un nenappu oora kootuthae Ull manassil oosi yethuthae Vaazha matta theeyilae Pola indha kaadhalae Female Part Thari kettu nikkum nenju Kolaiyaruthu puttu Koochchal poduthae..aaaaa….. Male Part Oru nodi..piriyavum Thayanghuthae irudhayam Female : Pozhuthum nizhalaga kooda vara Porenthen nesamaagha… Male Part Aaaa..piravi palanooru thaandiyum Varuven thunaiyaaga.. Female : Aaaaa…aaaaa…aaaa…aaaaa….
தமிழ்
பாடகி : திவ்யா ரமணி பாடகா் : டி. இமான் இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : ஒரு நொடி பிாியவும் தயங்குதே இருதயம் பொழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக ஆண் : ஒரு நொடி பிாியவும் தயங்குதே இருதயம் பொழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக பெண் : .............................................. ஆண் : வறண்டு விட்ட காவிாியா இருந்து என்ன பூமழையா பொழிய வச்ச காதல் என்ன ஆகி போச்சு வாமழையா பெண் : ஓர கண்ணு ஜாடமாடையா பேசி என்ன ஆக்கும் ஊமையா வேலியிட யாரையா… வேண்டுவத கேளையா ஆண் : அட நெல்லு உன்ன கண்டு அறுவடைக்கு வந்தேன் நானும் ஆசையா பெண் : ஒரு நொடி பிாியவும் தயங்குதே இருதயம் பெண் : உறங்க கண்ணு மூடயிலும் உறங்குதில்லை உன் நினைப்பு அயிர கெண்ட மீனா அடங்காம நீந்தும் உன் நினைப்பு ஆண் : உன் நினைப்பு ஊர கூட்டுதே உள் மனசில் ஊசி ஏத்துதே வாழமட்ட தீயில போல இந்த காதலே பெண் : தாிகெட்டு நிக்கும் நெஞ்சு கொலையறுத்துப்புட்டு கூச்சல் போடுதே.. ஆண் : ஒரு நொடி பிாியவும் தயங்குதே இருதயம் பெண் : பொழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக ஆண் : ஆஆ...பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக பெண் : ஆஆ... ஆஆ...ஆஆ...
Song information
Singers: D. Imman and Divya Ramani
Music by: D. Imman
Release information: From Rummy (2013) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: D. Imman and Divya Ramani
- Film / album: Rummy
- Composer: D. Imman