Roman script
Singers : Tippu and Srivarthini Music by : Vidyasagar Male Part {Oru nimidama oru nimidama Oru nimadama thavarivitten} (2) {Oru jenmamae oru jenmamae Oru jenmamae izhandhuvitten} (2) Anbae anbae anbae engae….. Male Part Palli thozhiyae vandhu ponaaya Paavaadai poovae vandhu ponaaya Palli thozhiyae vandhu ponaaya Paavaadai poovae vandhu ponaaya Male Part Kaatrellaam un vaasam vandhu ponaaya Karaiyellaam un thadangal vandhu ponaaya Nadhiyellaam un kolusu vandhu ponaaya Male Part Oru nimidama oru nimidama Oru nimadama thavarivitten Oru jenmamae oru jenmamae Oru jenmamae izhandhuvitten Anbae anbae anbae anbae engae…engae Male Part Palli thozhiyae vandhu ponaaya Paavaadai poovae vandhu ponaaya Male Part Nilaa vandhu ponadharku Vaan veliyil saatchiyillai Aanaalum bhoomiyilae Alli ellaam saatchi sollum Male Part : Nee vandhu ponadharku Saatchi solla yaarumillai Aanaalum alaiyellaam Asaiyaamal saatchi sollum Male Part {Ilam piraiyaaga paarthavalae Ippodheppadi iruppaayo Angam kulithu thimirum azhagil Adayaalangal tholaithaayo (2) Male Part Udhattil ottiya punnagai mattum Uraindhu vidaamal iruppaayo Anbae anbae anbae anbae engae….engae Male Part Palli thozhiyae vandhu ponaaya Paavaadai poovae vandhu ponaaya Female Part Poo pola malarndhu vitten Vaazhvil yedhum vaasam illae Kannaa unnai kandu kondaal Kangal meendum thevaiyillai Male Part {Marumurai ennai paarkayilae Maarbil pudhaindhu azhuvaayo Vetkam thadaviya punnagaiyaalae Vivagaarangal seivaayo} (2) Male Part Ilaiyil sikkiya mazhaiyai polae Ennai thodaamal thavippaayo Anbae anbae anbae anabe engae…enage Male Part Palli thozhiyae vandhu ponaaya Paavaadai poovae vandhu ponaaya Male Part Kaatrellaam un vaasam vandhu ponaaya Karaiyellaam un thadangal vandhu ponaaya Nadhiyellaam un kolusu vandhu ponaaya Male Part Oru nimidama oru nimidama Oru nimadama thavarivitten Oru jenmamae oru jenmamae Oru jenmamae izhandhuvitten
தமிழ்
பாடகி : ஸ்ரீவர்த்தினி பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : { ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒரு நிமிடமா தவறிவிட்டேன் } (2) { ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன் } (2) அன்பே அன்பே அன்பே எங்கே ஆண் : பள்ளி தோழியே வந்து போனாயா பாவாடை பூவே வந்து போனாயா பள்ளி தோழியே வந்து போனாயா பாவாடை பூவே வந்து போனாயா ஆண் : காற்றெல்லாம் உன் வாசம் வந்து போனாயா கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாயா நதியெல்லாம் உன் கொலுசு வந்து போனாயா ஆண் : ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒரு நிமிடமா தவறிவிட்டேன் ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன் அன்பே அன்பே அன்பே அன்பே எங்கே எங்கே ஆண் : பள்ளி தோழியே வந்து போனாயா பாவாடை பூவே வந்து போனாயா ஆண் : நிலா வந்து போனதற்கு வான் வெளியில் சாட்சியில்லை ஆனாலும் பூமியிலே அல்லி எல்லாம் சாட்சி சொல்லும் ஆண் : நீ வந்து போனதற்கு சாட்சி சொல்ல யாருமில்லை ஆனாலும் அலையெல்லாம் அசையாமல் சாட்சி சொல்லும் ஆண் : { இளம் பிறையாக பார்த்தவளே இப்போதெப்படி இருப்பாயோ அங்கம் குளித்து திமிரும் அழகில் அடையாளங்கள் தொலைத்தாயோ } (2) ஆண் : உதட்டில் ஒட்டிய புன்னகை மட்டும் உறைந்து விடாமல் இருப்பாயோ அன்பே அன்பே அன்பே அன்பே எங்கே எங்கே ஆண் : பள்ளி தோழியே வந்து போனாயா பாவாடை பூவே வந்து போனாயா பெண் : பூ போல மலர்ந்து விட்டேன் வாழ்வில் ஏதும் வாசம் இல்லை கண்ணா உன்னை கண்டு கொண்டால் கண்கள் மீண்டும் தேவையில்லை ஆண் : { மறுமுறை என்னை பார்க்கையிலே மார்பில் புதைந்து அழுவாயோ வெட்கம் தடவிய புன்னகையாலே விவகாரங்கள் செய்வாயோ } (2) ஆண் : இலையில் சிக்கிய மழையை போலே என்னை தொடாமல் தவிப்பாயோ அன்பே அன்பே அன்பே அன்பே எங்கே எங்கே ஆண் : பள்ளி தோழியே வந்து போனாயா பாவாடை பூவே வந்து போனாயா ஆண் : காற்றெல்லாம் உன் வாசம் வந்து போனாயா கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாயா நதியெல்லாம் உன் கொலுசு வந்து போனாயா ஆண் : ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒரு நிமிடமா தவறிவிட்டேன் ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன்
Song details
Singers: Tippu and Srivarthini
Music by: Vidyasagar
Release information: From Thithikudhe (2003) · Lyricist: Vairamuthu
- Singer: Tippu and Srivarthini
- Film / album: Thithikudhe
- Composer: Vidyasagar