Roman script

Oru Nila Ula Song Lyrics is the track from Ponnu Pakka Poren Tamil Film – 1989, Starring Prabhu, Manoharan, Janagaraj, Jai Ganesh, Seetha, Kovai Sarala and V. R. Thilagam. This song was sung by Mano. The music was composed by K. Bhagyaraj. Lyrics works penned by Mu. Metha.

Singer : Mano

Music Director : K. Bhagyaraj

Lyricist : Mu. Metha

Male Part

Oru nila ula varudhu

Adhan nizhal enaisududhu

Oru nila ula varudhu

Adhan nizhal enaisududhu

Manadhinile kaadhal thudikkiradhu

Maraithuthaan penmi nadikkiradhu

Idho idho oru radham bavani vara

Oru nila ula varudhu

Adhan nizhal enaisududhu

Male Part

Nee kai veesum podhu

Poongaathaaga sirikkira

Iru kannaala nenjai

Yen veroda parikkira

Male Part

Adada kaaman kovil thirakkudhu

Aanaal andhi kannai maraikkudhu

Vanji vanji adi vanjikkaadhe

Thanjam thanjam enai thandikkadhae

Poo medaiyil adhil orr pudhaiyalena

Male Part

Oru nila ula varudhu

Adhan nizhal enaisududhu

Oru nila ula varudhu

Adhan nizhal enaisududhu

Ho manadhinile kaadhal thudikkiradhu

Maraithuthaan penmi nadikkiradhu

Idho idho oru radham bavani vara

Oru nila ula varudhu

Adhan nizhal enaisududhu….huuuu

Male Part

Adi mathaappu maeni

Veen kithaappu yedhukkadi

Indha machaanukkaaga un

Neratha odhukkadi

Male Part

Iravil naalum enakkoru nerukkadi

Varavaa thedi naanum adikkadi

Sittae sittae konjam kitta vaadi

Mottae mottae ennai kattikkodi

Maelaadai mugil than nazhuvi vizha

Male Part

Oru nila ula varudhu

Adhan nizhal enaisududhu

Oru nila ula varudhu

Adhan nizhal enaisududhu

Manadhinile kaadhal thudikkiradhu

Maraithuthaan penmi nadikkiradhu

Idho idho oru radham bavani vara

Oru nila ula varudhu

Adhan nizhal enaisududhu

தமிழ்

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : கே. பாக்யராஜ்

பாடல் ஆசிரியர் : மு. மேத்தா

ஆண் : ஒரு நிலா உலா வருது

அதன் நிழல் எனைச்சுடுது

ஒரு நிலா உலா வருது

அதன் நிழல் எனைச்சுடுது

மனதினிலே காதல் துடிக்கிறது

மறைத்துத்தான் பெண்மை நடிக்கிறது

இதோ இதோ ஒரு ரதம் பவனி வர

ஒரு நிலா உலா வருது

அதன் நிழல் எனைச்சுடுது..ஹஹஹா

ஆண் : நீ கை வீசும் போது

பூங்காத்தாக சிரிக்கிற

இரு கண்ணால நெஞ்சை

ஏன் வேரோட பறிக்கிற

ஆண் : அடடா காமன் கோவில் திறக்குது

ஆனால் அந்தி கண்ணை மறைக்குது

வஞ்சி வஞ்சி அடி வஞ்சிக்காதே

தஞ்சம் தஞ்சம் எனைத் தண்டிக்காதே

பூ மேடையில் அதில் ஓர் புதையலென

ஆண் : நிலா உலா வருது

அதன் நிழல் எனைச்சுடுது

ஒரு நிலா உலா வருது

அதன் நிழல் எனைச்சுடுது

ஹோ மனதினிலே காதல் துடிக்கிறது

மறைத்துத்தான் பெண்மை நடிக்கிறது

இதோ இதோ ஒரு ரதம் பவனி வர

ஒரு நிலா உலா வருது

அதன் நிழல் எனைச்சுடுது...ஹு ....

ஆண் : அடி மத்தாப்பு மேனி

வீண் கித்தாப்பு எதுக்கடி

இந்த மச்சானுக்காக உன்

நேரத்த ஒதுக்கடி

ஆண் : இரவில் நாளும் எனக்கொரு நெருக்கடி

வரவா தேடி நானும் அடிக்கடி

சிட்டே சிட்டே கொஞ்சம் கிட்ட வாடி

மொட்டே மொட்டே என்னைக் கட்டிக்கோடி

மேலாடை முகில் தான் நழுவி விழ

ஆண் : நிலா உலா வருது

அதன் நிழல் எனைச்சுடுது

ஒரு நிலா உலா வருது

அதன் நிழல் எனைச்சுடுது

மனதினிலே காதல் துடிக்கிறது

மறைத்துத்தான் பெண்மை நடிக்கிறது

இதோ இதோ ஒரு ரதம் பவனி வர

ஒரு நிலா உலா வருது

அதன் நிழல் எனைச்சுடுது

முழு நிலா உலா வருது

அதன் நிழல் எனைச்சுடுது

Song information

Singer: Mano

Release information: From Ponnu Pakka Poren (1989) · Singer: Mano · Lyricist: Mu. Metha · Music: K. Bhagyaraj

Explore this song