Roman script
Singers : Chandrayee Battacharya, Shankar Mahadevan and Uma Padmanabhan Music by : Pravin Mani Female Part …………… Male Part Oru nila thodum dhoorathil Irunthum mudiyavillai theenda Female Part Thiruvizha indha nerathil Thayakkam varambukalai thaandu Male Part Unai paarthen naan Enai thotreney Female Part Uyir kaatrai naan Unai yetreney Male Part Udan nadakkum nizhal naaney Male Part Oru nila thodum dhoorathil Irunthum mudiyavillai theenda Unai paarthen naan Enai thotreney Female Part Uyir kaatrai naan Unai yetreney Male Part Udan nadakkum nizhal naaney Chorus Chan Chanaa chan Chan Chanaa chan Chan Chanaa chan penne Chan Chanaa chan Chan Chanaa chan Chan Chanaa chan kanne Female Part Naan vaazhum naal varai En veeram kai sirai Male Part Kalyana nalanguthaan Kanne ore vilanguthaan Female Part Koodai poovai pani Oosai indrey thodum Male Part Oh kaaval meeri varum Kaatrukkedhu thadam Female Part Adada enakkore avasthai nee Female Part Thiruvizha indha nerathil Thayakkam varambukalai thaandu Chorus Kaal kolusu isai paadum Kai valaiyalgal asainthadum Kan vizhiyil oru naalum Kaaman avan vidum paanam Melam thaalam vedham gosham ketkum Maalai soodidum vaibogam Sondham bandham peran pethi yaarum Vaazththu paadidum kalyanam Male Part Oh thenkasi thooral pol En kanneer verkiraai Female Part Poo vaitha poovaikkul Thee vaithu paarkiraai Male Part Kannil nooru kanaa…aa…. Nenjil nooru vinaa Female Part Kadhal yaarai vidum…mm…. Thedhi paarthaa thodum Male Part Valikkum kaadhal valiyadhu Male Part Oru nila thodum dhoorathil Irunthum mudiyavillai theenda Unai paarthen naan Enai thotreney Female Part Uyir kaatrai naan Unai yetreney Male Part Udan nadakkum nizhal naaney
தமிழ்
பாடகர்கள் : சந்திராயீ பட்டாச்சார்யா, ஷங்கர் மகாதேவன் மற்றும் உமா பத்மநாபன் இசையமைப்பாளர் : பிரவின் மணி பெண் : ........................ ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில் இருந்தும் முடியவில்லை தீண்ட பெண் : திருவிழா இந்த நேரத்தில் தயக்கம் வரம்புகளை தாண்டு ஆண் : உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில் இருந்தும் முடியவில்லை தீண்ட உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே குழு : ............................... பெண் : நான் வாழும் நாள் வரை என் வீரம் கைச்சிறை ஆண் : கல்யாண நலுங்குதான் கண்ணே ஒர் விலங்குதான் பெண் : கூடை பூவை பனி ஓசை இன்றே தொடும் ஆண் : ஓ காவல் மீறி வரும் காற்றுக்கேது தடம் பெண் : அடடா எனக்கோர் அவஸ்த்தை நீ பெண் : திருவிழா இந்த நேரத்தில் தீண்ட தயக்கம் வரம்புகளை தாண்டு குழு : கால் கொலுசு இசை பாடும் கை வளையல்கள் அசைந்தாடும் கண் விழியில் ஒரு நாளும் காமன் அவன் விடும் பானம் மேளம் தாளம் வேதம் கோஷம் கேட்கும் மாலை சூடிடும் வைபோகம் சொந்தம் பந்தம் பேரன் பேத்தி யாரும் வாழ்த்து பாடிடும் கல்யாணம் ஆண் : ஓ தென்காசி தூறல் போல் என் கண்ணீர் வேர்கிறாய் பெண் : பூ வைத்த பூவைக்குள் தீ வைத்து பார்க்கிறாய் ஆண் : கண்ணில் நூறு கனா....ஆ.... நெஞ்சில் நூறு வினா.... பெண் : காதல் யாரை விடும்....ம்ம்.... தேதி பார்த்தா தொடும் ஆண் : வலிக்கும் காதல் வலியது ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில் இருந்து முடியவில்லை தீண்ட உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே
Song information
Singers: Chandrayee Battacharya, Shankar Mahadevan and Uma Padmanabhan
Music by: Pravin Mani
Release information: From Chikku Bukku (2010) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Chandrayee Battacharya
- Singer: Shankar Mahadevan and Uma Padmanabhan
- Film / album: Chikku Bukku
- Composer: Pravin Mani