Roman script
Singers : S. P. B. Charan, Venkat Prabhu and Chinmayi Music by : A. R. Rahman Male Part Ye ye ye ye yeah yeah Ye ye ye ye yeah yeah Ye ye ye ye yeah yeah Ye ye ye ye yeah yeah Female Part Oru nanban irundhaal Oru nanban irundhaal Male : Kaiyodu boomiyai Sumandhidalaam Female Part Thodu vaanam pakkamae Thoda vendum nanbanae Male : Nam peril thisaigalai Ezhudhalaam Female Part Kadalil nadhigal peyar Kalandhadhu Indha natppil engal uyir Kalandhadhu Male Part Natpu enbadhu Engal mugavari Idhu vaazhkai paadathil Mudhal vari Female Part Indha ulagil miga perum yeni Nanban illaadhavan… heii Female & Male : Oru nanban irundhaal Oru nanban irundhaal Kaiyodu boomiyai Sumandhidalaam Female & Male : Thodu vaanam pakkamae Thoda vendum nanbanae Nam peril thisaigalai Ezhudhalaam Female Part Ha..aaa.haa…aaa…aaaa Ha..aaa.haa…aaa…aaaa Male Part Thozh meedhu kai pottu kondu Thondriyadhellaam pesi Oorai sutri vandhom vandhom Male Part Oruvar veettilae
Paduthu thoonginom Natpin porvaikkullae Male Part Indha kaadhal kooda vaazhkkaiyil Azhagilae thondrumae Thozhan endra sondham ondru Thondrum namadhu uyirodu Female Part Oru nanban irundhaal Oru nanban irundhaal Male : Kaiyodu boomiyai Sumandhidalaam Female Part Thodu vaanam pakkamae Thoda vendum nanbanae Male : Nam peril thisaigalai Ezhudhalaam Male Part Nenjukkul nenjukkul ulla Ennangal ennangal solla Nanban orae sondham Male Part Namadhu mejaiyil Unavu koottani Adhil natpin rusi Female Part Ada vaazhkai payanam maaralaam Natpu dhaan maaruma Male Part Aayul kaalam therndha naalil Nanban mugam dhaan marakkaadhae Female & Male : Oru nanban irundhaal Oru nanban irundhaal Kaiyodu boomiyai Sumandhidalaam Female & Male : Thodu vaanam pakkamae Thoda vendum nanbanae Nam peril thisaigalai Ezhudhalaam Female & Male : Natpu enbadhu Engal mugavari Idhu vaazhkai paadathil Mudhal vari Female & Male : Indha ulagil miga perum yeni Nanban illaadhavan… heii
தமிழ்
பாடகி : சின்மயி பாடகர்கள் : எஸ்.பி.பி. சரண், வெங்கட் பிரபு இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : ஏ ஏ ஏ ஏ யே யே ஏ ஏ ஏ ஏ யே யே ஏ ஏ ஏ ஏ யே யே ஏ ஏ ஏ ஏ யே யே பெண் : ஒரு நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால் ஆண் : கையோடு பூமியை சுமந்திடலாம் பெண் : தொடு வானம் பக்கமே தொட வேண்டும் நண்பனே ஆண் : நம் பேரில் திசைகளை எழுதலாம் பெண் : கடலில் நதிகள் பெயர் கலந்தது இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது ஆண் : நட்பு என்பது எங்கள் முகவரி இது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி பெண் : இந்த உலகில் மிக பெரும் ஏணி நண்பன் இல்லாதவன் ஹேய் ஆண் & பெண் : ஒரு நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால் கையோடு பூமியை சுமந்திடலாம் ஆண் & பெண் : தொடு வானம் பக்கமே தொட வேண்டும் நண்பனே நம் பேரில் திசைகளை எழுதலாம் பெண் : ஹா ஆஆ ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆண் : தோள் மீது கை போட்டு கொண்டு தோன்றியதெல்லாம் பேசி ஊரை சுற்றி வந்தோம் வந்தோம் ஆண் : ஒருவர் வீட்டிலே படுத்து தூங்கினோம் நட்பின் போர்வைக்குள்ளே ஆண் : இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே தோழன் என்ற சொந்தம் ஒன்று தோன்றும் நமது உயிரோடு பெண் : ஒரு நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால் ஆண் : கையோடு பூமியை சுமந்திடலாம் பெண் : தொடு வானம் பக்கமே தொட வேண்டும் நண்பனே ஆண் : நம் பேரில் திசைகளை எழுதலாம் ஆண் : நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள எண்ணங்கள் எண்ணங்கள் சொல்ல நண்பன் ஒரே சொந்தம் ஆண் : நமது மேஜையில் உணவு கூட்டணி அதில் நட்பின் ருசி பெண் : அட வாழ்க்கை பயணம் மாறலாம் நட்பு தான் மாறுமா ஆண் : ஆயுள் காலம் தேர்ந்த நாளில் நண்பன் முகம் தான் மறக்காதே ஆண் & பெண் : ஒரு நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால் கையோடு பூமியை சுமந்திடலாம் ஆண் & பெண் : தொடு வானம் பக்கமே தொட வேண்டும் நண்பனே நம் பேரில் திசைகளை எழுதலாம் ஆண் & பெண் : நட்பு என்பது எங்கள் முகவரி இது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி ஆண் & பெண் : இந்த உலகில் மிக பெரும் ஏணி நண்பன் இல்லாதவன் ஹேய்
Song information
Singers: S. P. B. Charan, Venkat Prabhu and Chinmayi
Music by: A. R. Rahman
Release information: From Enakku 20 Unakku 18 (2003) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: S. P. B. Charan
- Singer: Venkat Prabhu and Chinmayi
- Film / album: Enakku 20 Unakku 18
- Composer: A. R. Rahman