Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Male Part Oru naal pazhagiya pazhakkamalla Marunaal marappathen vazhakkamalla Neeyendrum naanendrum iruvaralla Nizhalthaan udalai pirivathalla Female Part Oru naal pazhagiya pazhakkamalla Marunaal marappathen vazhakkamalla Neeyendrum naanendrum iruvaralla Nizhalthaan udalai pirivathalla Male Part Kallil ezhuthiya ezhuththaaga Kaalaththai vendra nilaiyaaga Kallil ezhuthiya ezhuththaaga Kaalaththai vendra nilaiyaaga Male Part Kangalil unnai ezhuthuya vaithaen En kulavilakkaaga yaetri vaithaen Female Part Kuzhanthai endrirunthaen thaai madiyil Kumari endrirunthaen ezhil vadivil Kuzhanthai endrirunthaen thaai madiyil Kumari endrirunthaen ezhil vadivil Female Part Manaivi Endraanaen un madiyil Kalanthuvitaen un uyir vadivil Female Part Oru naal pazhagiya pazhakkamalla Male : Marunaal marappathen vazhakkamalla Male Part Ilamaiyil thodangiya kadhalidhu Kadhalidhu….mudhumai vanthaalum maarathathu Oorena uravenna pesuvathu Yaarukku payanthu vaazhuvathu Female Part Vaanaththil irunthaai nilavaaga Bhoomiyil kidanthaen malaraga Vaanaththil irunthaai nilavaaga Bhoomiyil kidanthaen malaraga Female Part Odi vanthaai en thunaiyaaga Oruvarukoruvar inaiyaaga Male Part Oru naal pazhagiya pazhakkamalla Marunaal marappathen vazhakkamalla Female : Neeyendrum naanendrum iruvaralla Nizhalthaan udalai pirivathalla Both : Oru naal pazhagiya pazhakkamalla Marunaal marappathen vazhakkamalla
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல நீயென்றும் நானென்றும் இருவரல்ல நிழல்தான் உடலைப் பிரிவதல்ல பெண் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல நீயென்றும் நானென்றும் இருவரல்ல நிழல்தான் உடலைப் பிரிவதல்ல ஆண் : கல்லில் எழுதிய எழுத்தாக காலத்தை வென்ற நிலையாக கல்லில் எழுதிய எழுத்தாக காலத்தை வென்ற நிலையாக ஆண் : கண்களில் உன்னை எழுதி வைத்தேன் என் குலவிளக்காக ஏற்றி வைத்தேன் பெண் : குழந்தை என்றிருந்தேன் தாய் மடியில் குமரி என்றிருந்தேன் எழில் வடிவில் குழந்தை என்றிருந்தேன் தாய் மடியில் குமரி என்றிருந்தேன் எழில் வடிவில் பெண் : மனைவி என்றானேன் உன் மடியில் கலந்துவிட்டேன் உன் உயிர் வடிவில் பெண் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல.... ஆண் : மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல.... ஆண் : இளமையில் தொடங்கிய காதலிது காதலிது.......முதுமை வந்தாலும் மாறாதது ஊரென்ன உறவென்ன பேசுவது யாருக்கு பயந்து வாழுவது பெண் : வானத்தில் இருந்தாய் நிலவாக பூமியில் கிடந்தேன் மலராக வானத்தில் இருந்தாய் நிலவாக பூமியில் கிடந்தேன் மலராக பெண் : ஓடி வந்தாய் என் துணையாக ஒருவருக்கொருவர் இணையாக... ஆண் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல பெண் : நீயென்றும் நானென்றும் இருவரல்ல நிழல்தான் உடலைப் பிரிவதல்ல இருவர் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Muthu Chippi (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Muthu Chippi
- Composer: S. M. Subbaiah Naidu