Roman script
Singers : Benny Dayal and Tippu Music by : Vidyasagar Female Part Kanden kaadhalai….(8) Male Part Oru naal iravil pagal pol nilavil Paruvam pathinaaru kandenae Adada arugil azhago azhagil Idhayam nazhuvadhu nindranae Male Part Kandenae kadikkindra maanai Pennukkul irukkindra aanai Paarthalae payanthodum senai Chorus : Ohh she is one of the kind Male Part Vetkathil adangadha penmai Nenjathil neruppetrum kannai Mothathil parithalae ennai…. Chorus ………………………….. Male Part Oru naal iravil pagal pol nilavil Paruvam pathinaaru kandenae Always be mine Always be mine…yeah Male Part Adada arugil azhago azhagil Idhayam nazhuvadhu nindranae U make me smile U make me smile ..yeah… Chorus Aaah ha ha ha haa aahhh Aaah ha ha ha haa aahhh Male Part {Pada pada padapadappil Parthalae bayam yera Thoda thoda thodathodappil Ul nenjil rail oda Vaayadi pennaga vandhalae En nenjai panthadi sendralae} (2) Male Part Chinna chinna kannalae Chorus : Chinna chinna kannalae Male : Sikka vaichu ponalae Chorus : Sikka vaichu ponalae Male Part Sakkaratha pola thaan Sutha vaichu ponalae Chorus : Ponalae Mudhal avala mudhal mudhal avala Mudhal murai tholaithenae Chorus ……………………………… Male Part Oru naal iravil pagal pol nilavil Paruvam pathinaaru kandenae Chorus : Oh yow oh yow Male : Adada arugil azhago azhagil Idhayam nazhuvadhu nindranae Chorus : Oh yow oh yow Chorus Hmm…hmmm…hmmm… Hmm hm hmm hmm Hmm…hmmm…hmmm… Hmm hm hmm hmm Male Part {Mara mara endralum Manadhodu vandhalae Sara sara sara vediyaai Thiri yetri sendralae Ayyayyo ayyayyo yaaro nee Ennalum enai aalum maharani} (2) Male Part Anju meter pakkathil Nenjirukku veppathil Kaadhal ennum yudhathil Ennai vendral mothathil Male Part Mudhal avala Mudhal mudhal avala Maru murai tholaithenae Chorus ………………………………..
தமிழ்
பாடகர்கள் : திப்பு மற்றும் பென்னி டயல் இசை அமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : கண்டேன் காதலை....(8) ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில் பருவம் பதினாறு கண்டேனே அடடா அருகில் அழகோ அழகில் இதயம் நழுவாது நின்றேனே ஆண் : கண்டேனே கடிக்கின்ற மானை பெண்ணுக்குள் இருக்கின்ற ஆணை பார்த்தாலேப் பயந்தோடும் சேனை ஆண் : வெட்கத்தில் அடங்காத பெண்மை நெஞ்சத்தில் நெறுப்பேற்றும் கண்ணை மொத்தத்தில் பறித்தாளே என்னை குழு : ............................ ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில் பருவம் பதினாறு கண்டேனே ஆல்வேஸ் பீ மைன் ஆல்வேஸ் பீ மைன்..யெஹ் ஆண் : அடடா அருகில் அழகோ அழகில் இதயம் நழுவாது நின்றேனே யு மேக் மீ ஸ்மைல் யு மேக் மீ ஸ்மைல்..யெஹ் குழு : ............................ ஆண் : {படப்படப் படபடப்பில் பார்த்தாலே பயமேற தொடத்தொடத் தொடதொடப்பில் உள்நெஞ்சில் இரயில் ஓட வாயாடிப் பெண்ணாக வந்தாளே என் நெஞ்சைப் பந்தாடிச் சென்றாளே} (2) ஆண் : சின்னச்சின்னக் கண்ணாலே குழு : சின்னச்சின்னக் கண்ணாலே ஆண் : சிக்க வச்சிப் போனாளே குழு : சிக்க வச்சிப் போனாளே ஆண் : சக்கரத்தைப் போலத்தான் சுத்த வச்சிப்போனாளே குழு : போனாளே முதல் அவளா முதல் முதல் அவளா முதல் முறைத் தொலைத்தேனே குழு : ............................ ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில் பருவம் பதினாறு கண்டேனே அடடா அருகில் அழகோ அழகில் இதயம் நழுவாது நின்றேனே குழு : ............................ குழு : ............................ ஆண் : {மற மற என்றாலும் மனதோடு வந்தாளே சர சர சரவெடியாய் திரியேற்றிச் சென்றாளே ஐய்யையோ ஐய்யையோ யாரோ நீ எந்நாளும் எனை ஆளும் மகாராணி} (2) ஆண் : அஞ்சு மீட்டர் பக்கத்தில் நெஞ்சிருக்கும் வெப்பத்தில் காதல் என்னும் யுத்தத்தில் என்னை வென்றாள் மொத்தத்தில் முதல் அவளா முதல் முதல் அவளா முதல் முறைத் தொலைத்தேனே குழு : ..........................................
Song details
Singers: Benny Dayal and Tippu
Music by: Vidyasagar
Release information: From Kanden Kadhalai (2009) · Lyricist: Madhan Karky
- Singer: Benny Dayal and Tippu
- Film / album: Kanden Kadhalai
- Composer: Vidyasagar