Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Sankar Ganesh Male Part ………………………. Male Part Oru munnoru naanooru thaan Ullae ponakka thagaraaru thaan Thillataangu taangu Nee thiruppi pottu vaangu Thaalam thappi pona adhu romba romba raangu Kudichaa kushi thaan kummalamthaan Male Part Oru munnoru naanooru thaan Ullae ponakka thagaraaru thaan Thillataangu taangu Nee thiruppi pottu vaangu Thaalam thappi pona adhu romba romba raangu Kudichaa kushi thaan kummalamthaan Male Part Pathaatti oothikidaa Oru ful bottleil yethikkada Uchilae soodu varum Unakku oohoonnu moodu varum Male Part Aandaalu potta kada Ada angae thaan kera vada Pudhusaathaan suttu vechaa Koduppa kai melae thuttu vachaa Male Part Naanum neeyum thaanda Ada indha naatu mannar Podum thanni thaanda Namma iravu nera dinner Adidaa thanni kondaattam thaan Male Part Oru munnoru naanooru thaan Ullae ponakka thagaraaru thaan Thillataangu taangu Nee thiruppi pottu vaangu Thaalam thappi pona adhu romba romba raangu Kudichaa kushi thaan kummalamthaan Male Part Eppodhum rathiri thaan ingu Ennoda raajiyam thaan Police pudikiratha Pudichu lathiyila adikkirathaa Male Part Neendhaadha kuttaiyilae Ada en thaagam pattiyilae Thaagangal maarupadum Adhu pola thaneerum verupadam Male Part Thannila thaan daa Naan thathuvatha sonnen Kuthu mathippa Oru puthagam pol ninnen Idhu thaan thambhi gnyaanasthaanam Male Part Oru munnoru naanooru thaan Ullae ponakka thagaraaru thaan Thillataangu taangu Nee thiruppi pottu vaangu Thaalam thappi pona adhu romba romba raangu Kudichaa kushi thaan kummalamthaan
தமிழ்
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஹே ரரரார ஹே ரரரார ஹே ரரரார ஆண் : ஒரு முன்னூறு நானூறு தான் உள்ளே போனாக்க தகராறுதான் தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு தாளம் தப்பி போனா அது ரொம்ப ரொம்ப ராங்கு குடிச்சா குஷித்தான் கும்மாளந்தான்... ஆண் : ஒரு முன்னூறு நானூறு தான் உள்ளே போனாக்க தகராறுதான் தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு தாளம் தப்பி போனா அது ரொம்ப ரொம்ப ராங்கு குடிச்சா குஷித்தான் கும்மாளந்தான்... ஆண் : பத்தாட்டி ஊத்திக்கடா ஒரு புல் பாட்டில் ஏத்திக்கடா உச்சிலே சூடு வரும் உனக்கு ஓஹோன்னு மூடு வரும் ஆண் : ஆண்டாளு போட்ட கட அட அங்கேதான் கீரவட புதுசாத்தான் சுட்டு வச்சா கொடுப்பா கை மேலே துட்டு வச்சா ஆண் : நானும் நீயும் தான்டா அட இந்த நாட்டு மன்னர் போடும் தண்ணி தாண்டா நம்ம இரவு நேர டின்னர் அடிடா தண்ணி கொண்டாட்டம்தான் ஆண் : ஒரு முன்னூறு நானூறு தான் உள்ளே போனாக்க தகராறுதான் தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு தாளம் தப்பி போனா அது ரொம்ப ரொம்ப ராங்கு குடிச்சா குஷித்தான் கும்மாளந்தான்... ஆண் : எப்போதும் ராத்திரிதான் இங்கு என்னோட ராஜ்ஜியம் தான் போலீசு புடிக்கிறதா புடிச்சி லத்தியில அடிக்கிறதா ஆண் : நீந்தாத குட்டையிலே அட என் தாகம் பட்டியிலே தாகங்கள் மாறுபடும் அதுபோல் தண்ணீரும் வேறுபடும் ஆண் : தண்ணிலதான்டா நான் தத்துவத்த சொன்னேன் குத்துமதிப்பா ஒரு புத்தகம் போல் நின்னேன் இதுதான் தம்பி ஞானஸ்தானம் ஆண் : ஒரு முன்னூறு நானூறு தான் உள்ளே போனாக்க தகராறுதான் தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு தாளம் தப்பி போனா அது ரொம்ப ரொம்ப ராங்கு குடிச்சா குஷித்தான் கும்மாளந்தான்...
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Sankar Ganesh
Release information: From Ponnukku Sethi Vanthachu (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Ponnukku Sethi Vanthachu
- Composer: Sankar Ganesh