Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Manoj – Gyan Lyrics by : Aabavanan Chorus …………… Male Part ……………… Female Part Oru mullai poovidam konjum poo manam Thanjam aanathu kannaa Sirupillai poo mugam konjam vaadinaal Nenjam thaangumaa kannaa Male Part Adhikaalaiyil aadhavan sirippu Adhil aayiram malargalin vizhippu Intha malarukku manam vidum azhaippu Adhil marainthidum manathinin thavippu Female Part Aa…aa….oru mullai poovidam konjum poo manam Thanjam aanathu kannaa Sirupillai poo mugam konjam vaadinaal Nenjam thaangumaa kannaa Chorus ……………. Male Part Idhu paniththirai moodiya paarvai Antha paarvaiyil maaruthal thevai Idhu paniththirai moodiya paarvai Antha paarvaiyil maaruthal thevai Male Part Nalla maaruthal naam perumpothu Antha thiraiyum vilagalaam Anbu payanamum thodaralaam Female : Pothum poi kobam thadumaarum pen paavam
Male Part Oru mullai poovidam konjum poo manam Thanjam aanathu kannaa Female : Sirupillai poo mugam konjam vaadinaal Nenjam thaangumaa kannaa Female Part Idhu iru manam pogindra payanam Adhil oru manam vaadidum tharunam Idhu iru manam pogindra payanam Adhil oru manam vaadidum tharunam Nalla oru manam vaadidum tharunam Nalla aaruthal nee tharumpothu Entha thiraiyum vilagalaam anbu payanam thodaraalam Male : Kobam ini maarum iru nenjam ondru serum Female Part Oru mullai poovidam konjum poo manam Thanjam aanathu kannaa Sirupillai poo mugam konjam vaadinaal Nenjam thaangumaa kannaa Male Part Adhikaalaiyil aadhavan sirippu Adhil aayiram malargalin vizhippu Intha malarukku manam vidum azhaippu Adhil marainthidum manathinin thavippu Female Part Lalalalaaa Oru mullai poovidam konjum poo manam Thanjam aanathu kannaa Vellai poo mugam nenjam theduthu Konjam paaradaa annaa Chorus ………………
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான் பாடலாசிரியர் : ஆபவாணன் குழு : ............................. ஆண் : ...................... பெண் : ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூ மணம் தஞ்சம் ஆனது கண்ணா சிறுப்பிள்ளை பூ முகம் கொஞ்சம் வாடினால் நெஞ்சம் தாங்குமா கண்ணா.... ஆண் : அதிகாலையில் ஆதவன் சிரிப்பு அதில் ஆயிரம் மலர்களின் விழிப்பு இந்த மலருக்கு மனம் விடும் அழைப்பு அதில் மறைந்திடும் மனதினின் தவிப்பு பெண் : ஆ...ஆ....ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூ மணம் தஞ்சம் ஆனது கண்ணா சிறுப்பிள்ளை பூ முகம் கொஞ்சம் வாடினால் நெஞ்சம் தாங்குமா கண்ணா.... குழு : ............................. ஆண் : இது பனித்திரை மூடிய பார்வை அந்த பார்வையில் மாறுதல் தேவை இது பனித்திரை மூடிய பார்வை அந்த பார்வையில் மாறுதல் தேவை ஆண் : நல்ல மாறுதல் நாம் பெறும் போது அந்த திரையும் விலகலாம் அன்பு பயணமும் தொடராலாம் பெண் : போதும் பொய் கோபம் தடுமாறும் பெண் பாவம்.... ஆண் : ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூ மணம் தஞ்சம் ஆனது கண்ணா பெண் : சிறுப்பிள்ளை பூ முகம் கொஞ்சம் வாடினால் நெஞ்சம் தாங்குமா கண்ணா.... பெண் : இது இரு மனம் போகின்ற பயணம் அதில் ஒரு மனம் வாடிடும் தருணம் இது இரு மனம் போகின்ற பயணம் அதில் ஒரு மனம் வாடிடும் தருணம் நல்ல ஆறுதல் நீ தரும்போது எந்தத் திரையும் விலகலாம் அன்பு பயணம் தொடரலாம் ஆண் : கோபம் இனி மாறும் இரு நெஞ்சம் ஒன்று சேரும் பெண் : ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூ மணம் தஞ்சம் ஆனது கண்ணா சிறுப்பிள்ளை பூ முகம் கொஞ்சம் வாடினால் நெஞ்சம் தாங்குமா கண்ணா.... ஆண் : அதிகாலையில் ஆதவன் சிரிப்பு அதில் ஆயிரம் மலர்களின் விழிப்பு இந்த மலருக்கு மனம் விடும் அழைப்பு அதில் மறைந்திடும் மனதினின் தவிப்பு பெண் : லலலலா ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும் பூ மணம் தஞ்சம் ஆனது அண்ணா வெள்ளைப் பூ முகம் நெஞ்சம் தேடுது கொஞ்சம் பாரடா அண்ணா..... குழு : ருருருருரூ....லா லலலலலாலா........ ருருருருரூ....லா லலலலலாலா........ ருருருருரூ....லா லலலலலாலா........ ருருருருரூ....லா லலலலலாலா........
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Manoj – Gyan
Lyrics by: Aabavanan
Release information: From Thaai Naadu (1989) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Aabavanan · Music: Manoj – Gyan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thaai Naadu
- Composer: Manoj – Gyan
- Lyricist: Aabavanan