Roman script
Singers : P. Unnikrishnan and Sujatha Music by : Vidyasagar Female Part Aa….aa…..aa….aa…..aa…. Aah…..aah…..aah….aa….aa…. Female Part Oru kelvi unnai ketkiraen Nee sol anbe Udal uyirai thalli vaazhumaa Nee sol anbe Vaal kondu aruththaalum Piriyaathu antha vaanam Male Part Nee ennai veruththaalum Vilagaathu intha nesam Female Part Oru kelvi unnai ketkiraen Nee sol anbe Udal uyirai thalli vaazhumaa Nee sol anbe Female Part ……………….. Male Part Gangai indri dhesam vaazhalaam ooo…. Kaatrillaamal jeevan vaazhumaa Female : Netrillaamal indru thondralaam ooo…. Nee illamal vaazhvu thondrumaa Male Part Vaanillaamal kizhakkil endrum Udhayamillai kadhali Female : Nee illamal en udambil Idhayamillai kadhalaa Male : Anbe….anbe….anbe…. Female Part Oru kelvi unnai ketkiraen Nee sol anbe Udal uyirai thalli vaazhumaa Nee sol anbe Female Part Rendu kiligal kadhal kolgaiyil Adhai kandu yaarum pirippathillaiyae Male : Aanum pennum kadhal kolgaiyil Indha ooril yaarum poruppathillaiyae Female Part Aanavangal pirihthapothum Anaikkavendum devanae Male : Ranuvangal thaduththapothum Thazhuvi kolvom jeevanae Female : Anbe….anbe….anbe…. Female Part Oru kelvi unnai ketkiraen Nee sol anbe Udal uyirai thalli vaazhumaa Nee sol anbe Male Part Vaal kondu aruththaalum Piriyaathu antha vaanam Female : Nee ennai veruththaalum Vilagaathu intha nesam Male Part Oru kelvi unnai ketkiraen Nee sol anbe Female : Udal uyirai thalli vaazhumaa Nee sol anbe
தமிழ்
பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆ.....ஆ......ஆ....ஆ.....ஆ.... ஆஹ்.....ஆஹ்......ஆஹ்....ஆ.....ஆ.... பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே வாள் கொண்டு அறுத்தாலும் பிரியாது அந்த வானம் ஆண் : நீ என்னை வெறுத்தாலும் விலகாது இந்த நேசம் பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே பெண் : ............................... ஆண் : கங்கை இன்றி தேசம் வாழலாம் ஓஓ...... காற்றில்லாமல் ஜீவன் வாழுமா பெண் : நேற்றில்லாமல் இன்று தோன்றலாம் ஓஓ..... நீ இல்லாமல் வாழ்வு தோன்றுமா ஆண் : வானில்லாமல் கிழக்கில் என்றும் உதயமில்லை காதலி பெண் : நீ இல்லாமல் என் உடம்பில் இதயமில்லை காதலா ஆண் : அன்பே........அன்பே.....அன்பே..... ஆண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே பெண் : ரெண்டு கிளிகள் காதல் கொள்கையில் அதை கண்டு யாரும் பிரிப்பதில்லையே ஆண் : ஆணும் பெண்ணும் காதல் கொள்கையில் இந்த ஊரில் யாரும் பொறுப்பதில்லையே பெண் : ஆணவங்கள் பிரித்தபோதும் அணைக்கவேண்டும் தேவனே ஆண் : ராணுவங்கள் தடுத்தபோதும் தழுவிகொள்வோம் ஜீவனே பெண் : அன்பே........அன்பே.....அன்பே..... பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே ஆண் : வாள் கொண்டு அறுத்தாலும் பிரியாது அந்த வானம் பெண் : நீ என்னை வெறுத்தாலும் விலகாது இந்த நேசம் ஆண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே பெண் : உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே
Song information
Singers: P. Unnikrishnan and Sujatha
Music by: Vidyasagar
Release information: From Priyam (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Unnikrishnan and Sujatha
- Film / album: Priyam
- Composer: Vidyasagar