Roman script
Singers : Benny Dayal and Shweta Pandit Music by : Yuvan Shankar Raja Male Part Oru kan jaadai seidhaalae Manam panjaagum thanaalae Idai vidadha anbaalae Enai venmegam seidhaalae Male Part Tharaiyil pogum megam ivala Mayangi paarthenae.. Uyirum koochal podum Aval seiyum maayam oyaadhae.. Male Part Oru kan jaadai seidhaalae Manam panjaagum thanaalae Idai vidadha anbaalae Enai venmegam seidhaalae Male Part Vaanam endraal thalaiku melae Irukkum endru ninaithirundhen Endhan vaanam edhiril nindru Punnagaithaal mei marandhen Male Part Aasai ellam pooti veithenae Saavi undhan vizhigalilae Anumadhikum paarvai vandhaalae Alli kolven nimidathilae Male Part Enaalum vendumae Unnodu kaigal serthu pogum Nedum payanam Kaadhal ondru dhaan Irudhi varai vaazhum Vaazhvai arthamaakum Male Part Oru kan jaadai seidhaalae Manam panjaagum thanaalae Idai vidadha anbaalae Enai venmegam seidhaalae Male Part Thodarum potta kadhayai polae Endhan maalai mudigiradhae Undhan kangal paarka thaanae Enadhu kaalai vidigiradhae Male Part Vaaram ezhu naalum unnaalae Vaanavillaai therigiradhae Unnai kaana naatkal ellaamae Karuppu vellai aagiradhae Male Part Minsaara thotamae Unmeni pookum pookal Oru adhirchiadi Kaadhal seiyalaam Muzhu boomi paartha Moochai aagum badi Male Part Come on… Male : Oru kan jaadai seidhaalae Manam panjaagum thanaalae Idai vidadha anbaalae Enai venmegam seidhaalae Male Part Tharaiyil pogum megam ivala Mayangi paarthenae.. Uyirum koochal podum Aval seiyum maayam oyaadhae.. Male Part Nana nananna nannaana Nana nananna nannaana Nana nananna nannaana Nana nananna nannaana…aa….
தமிழ்
பாடகி : ஸ்வேதா பண்டிட் பாடகா் : பென்னி டயல் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே ஆண் : தரையில் போகும் மேகம் இவளா மயங்கி பார்த்தேனே உயிரும் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே ஆண் : வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும் என்று நினைத்திருந்தேன் எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்தாள் மெய்மறந்தேன் ஆண் : ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே சாவி உந்தன் விழிகளிலே அனுமதிக்கும் பார்வை வந்தாலே அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே ஆண் : எந்நாளும் வேண்டுமே உன்னோடு கைகள் சேர்த்து போகும் நெடும் பயணம் காதல் ஒன்றுதான் இறுதிவரை வாழும் வாழ்வை அர்த்தமாக்கும் ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே ஆண் : தொடரும் போட்ட கதையை போல எந்தன் மாலை முடிகிறதே உந்தன் கண்கள் பார்க்கத்தானே எனது காலை விடிகிறதே ஆண் : வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே உன்னைக்காணா நாட்கள் எல்லாமே கருப்பு வெள்ளை ஆகிறதே ஆண் : மின்சாரத் தோட்டமே உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி காதல் செய்யலாம் முழு பூமி பார்த்த மூச்சை ஆகும்படி ஆண் : கம் ஆன் ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே ஆண் : தரையில் போகும் மேகம் இவளா மயங்கி பார்த்தேனே உயிரும் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே ஆண் : ................................
Song information
Singers: Benny Dayal and Shweta Pandit
Music by: Yuvan Shankar Raja
Release information: From Anjaan (2014) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Benny Dayal and Shweta Pandit
- Film / album: Anjaan
- Composer: Yuvan Shankar Raja