Roman script
Singers : P. Jayachandran and Chinmayi Music by : A. R. Rahman Female Part { Nenjil jil jil jil jil Kaathil dhil dhil dhil dhil Kannathil muthamittaal nee kannathil muthamittaal } (2) Male Part { Oru deivam thantha poovae … ae Kannil thedal enna thaaiyae } (2) Male Part Vaazhvu thodangum idam nee thaanae … ae Female Part Aaaaaa aaaaaa aaaaaaa aaaa aaaa Male Part Vaazhvu thodangum idam nee thaanae Male Part Vaanam mudiyum idam nee thaanae Kaatrai polae nee vanthaayae Swasamaaga nee nindraayae Maarbil oorum uyire … ae Male Part Oru deivam thantha poovae … ae Kannil thedal enna thaaiyae Female Part Nenjil jil jil jil jil Kaathil dhil dhil dhil dhil Kannathil muthamittaal nee kannathil muthamittaal Male Part Enathu selvam nee … Enathu varumai nee … Izhaitha kavithai nee Ezhuthu pizhaiyum nee Male Part { Iraval velicham nee Iravin kanneer nee } (2) Male Part { Enathu vaanam nee Ilantha siragum nee } (2) Naan thooki valartha thuyaram nee Male Part { Oru deivam thantha poovae … ae Siru oodal enna thaaiyae } (2)
தமிழ்
பாடகி : சின்மயி பாடகா் : பி.ஜெயச்சந்திரன் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் பெண் : { நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் } (2) ஆண் : { ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே } (2) ஆண் : வாழ்வு தொடங்கும் இடம் நீதானே பெண் : ஆஆஆஆஆஆஆஆ..... ஆண் : வாழ்வு தொடங்கும் இடம் நீதானே ஆண் : வானம் முடியும் இடம் நீதானே காற்றைப் போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே மார்பில் ஊறும் உயிரே ஆண் : ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே பெண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் ஆண் : எனது செல்வம் நீ எனது வறுமை நீ இழைத்த கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ ஆண் : { இரவல் வெளிச்சம் நீ இரவின் கண்ணீர் நீ } (2) ஆண் : { எனது வானம் நீ இழந்த சிறகும் நீ } (2) நான் தூக்கி வளர்த்த துயரம் நீ ஆண் : { ஒரு தெய்வம் தந்த பூவே சிறு ஊடல் என்ன தாயே } (2)
Song details
Singers: P. Jayachandran and Chinmayi
Music by: A. R. Rahman
Release information: From Kannathil Muthamittal (2002) · Lyricist: Vairamuthu
- Singer: P. Jayachandran and Chinmayi
- Film / album: Kannathil Muthamittal
- Composer: A. R. Rahman