Roman script
Singers : P. Jayachandran and Chinmayi Music by : A. R. Rahman Male Part {Nenjil jil jil jil Kaathil dhil dhil dhil Kannathil muthamittaal nee Kannathil muthamittaal} (2) Female Part {Oru deivam thantha poovae Kannil thedal enna thaiyae} (2) Female Part Vaazhvu thodangum idam nee thanae Aahaaa….aaa….aaaa…..aaa…. Vaazhvu thodangum idam nee thanae Vaanam mudiyum idam nee thaanae Kaatrai pola nee vanthaiyae Swasamaaga nee nindraaiyae Maarbil oorum uyirae Female Part Oru deivam thantha poovae Kannil thedal enna thaiyae Male Part {Nenjil jil jil jil Kaathil dhil dhil dhil Kannathil muthamittaal nee Kannathil muthamittaal} (2) Female Part Enathu sondham nee Enathu pagaiyum nee Kaadhal malarum nee Karuvil mullum nee Female Part Chella mazhaiyum nee Chinna idiyum nee Chella mazhaiyum nee Chinna idiyum nee Female Part Pirantha udalum nee Piriyum uyirum nee Pirantha udalum nee Piriyum uyirum nee Maranam eendra jananam nee Female Part Oru deivam thantha poovae Kannil thedal enna thaiyae Male Part Nenjil jil jil jil Kaathil dhil dhil dhil Kannathil muthamittaal nee Kannathil muthamittaal
தமிழ்
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சின்மயி இசை அமைப்பாளர் : ஏ . ஆர். ரகுமான் ஆண் : {நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்} (2) பெண் : {ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே} (2) பெண் : வாழ்வு தொடங்கும் இடம் நீதானே... ஆஹா ...ஆஆஆ...ஆஆஆ..... வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானம் முடியுமிடம் நீதானே காற்றைப் போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே மார்பில் ஊறும் உயிரே பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே ஆண் : {நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்} (2) பெண் : எனது சொந்தம் நீ எனது பகையும் நீ காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ பெண் : செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ பெண் : பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ மரணம் ஈன்ற ஜனனம் நீ பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
Song details
Singers: P. Jayachandran and Chinmayi
Music by: A. R. Rahman
Release information: From Kannathil Muthamittal (2002) · Lyricist: Vairamuthu
- Singer: P. Jayachandran and Chinmayi
- Film / album: Kannathil Muthamittal
- Composer: A. R. Rahman