Roman script
Singers : G. V. Prakash Kumar and Priyanka N.K Music by : N. R. Raghunanthan Lyrics by : Yugabharathi Female Part Aaa…aaa…haa…aaa..aaa…. Male Part Oru chinna paravai than vanna siragaal Vaanathai jeithida ninaikkiradha Female : En ulla kadhavai avan mella thirakka Siru kaatrena kaadhalum nulaigiradhaa Male Part Thoori sellum mazhaiyaai En perai koncham nanaithaai Female : Thenoori kidandha nilathil Siru poovaai mella mulaithaai Male Part Vaasa mullayae neeyum pesavillayae Aasai konda nenjil ippo osai illaiyae Male Part Oru chinna paravai than vanna siragaal Vaanathai jeithida ninaikkiradha Female : En ulla kadhavai avan mella thirakka Siru kaatrena kaadhalum nulaigiradhaa Male Part Thaniyaa ninnaalum thunaiyae needhaanu Nenachu paarthenae sugangalayae Female Part Kadavul engenu ullgam kettaalae Unai naan kaikaatti thozhudhiduven Male Part Thiraiyil vendraalum tharaiyil nindraalum Vazhgindra nilavae naan kaathiruppen Female : Iruttae paakkadha kadhirae un kooda Irukkum naal mattum siruchiruppen Male Part Oru chinna paravai than vanna siragaal Vaanathai jeithida ninaikkiradha Female : En ulla kadhavai avan mella thirakka Siru kaatrena kaadhalum nulaigiradhaa
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் பிரியங்கா என். கே இசை அமைப்பாளர் : என் . ஆர். ரகுநந்தன் பாடல்ஆசிரியர் : யுகபாரதி பெண் : ஹா..ஆஅ ..ஆஅ.... ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால் வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க சிறு காற்றென காதலும் நுழைகிறதா ஆண் : தூறி செல்லும் மழையாய் என் பேரை கொஞ்செம் நனைத்தாய் பெண் : தேனூறி கிடந்த நிலத்தில் சிறு பூவாய் மெல்ல முளைத்தாய் ஆண் : வாச முல்லையே நீயும் பேசவில்லையே ஆசை கொண்ட நெஞ்சில் இப்போ ஓசை இல்லையே ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால் வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க சிறு காற்றென காதலும் நுழைகிறதா ஆண் : தனியா நின்னாலும் துணையே நீதானு நெனச்சு பார்த்தேனே சுகங்களையே பெண் : கடவுள் எங்கேனு உள்ளம் கேட்டாலே உனை நான் கைகாட்டி தொழுதிடுவேன் ஆண் : திரையில் வென்றாலும் தரையில் நின்றாலும் வாழ்கின்ற நிலவே நான் காத்திருப்பேன் பெண் : இருட்டே பாக்காத கதிரே உன் கூட இருக்கும் நாள் மட்டும் சிருச்சிருப்பேன் ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால் வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க சிறு காற்றென காதலும் நுழைகிறதா
Song information
Singers: G. V. Prakash Kumar and Priyanka N.K
Music by: N. R. Raghunanthan
Lyrics by: Yugabharathi
Release information: From Azhagiya Kanne – 2022 Film (2022) · Singer: G. V. Prakash Kumar and Priyanka N.K · Lyricist: Yugabharathi · Music: N. R. Raghunanthan
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Priyanka N.K
- Film / album: Azhagiya Kanne – 2022 Film
- Composer: N. R. Raghunanthan
- Lyricist: Yugabharathi