Roman script
Singers : A. V. Ramanan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Oru aaththukku karaiyum Iruvar pannum kooththukku thiraiyum Pottukka venum kannae kannaatti Female Part Ammammaa Male : Ammammaa Male Part Oru aaththukku karaiyum Iruvar pannum kooththukku thiraiyum Pottukka venum kannae kannaatti Female Part Ennai kadaththiya manna Suga kathaigal nadakkattum kannaa Aanantham unnaal kandaen kannaalaa Ammammaa Male : Ammammaa Female Part Ennai kadaththiya manna Suga kathaigal nadakkattum kannaa Aanantham unnaal kandaen kannaalaa Ohho ho kandaen kannaalaa Male Part Adi ponnalla ilam poovalla Adi ponnalla ilam poovalla Aah maniyalla kiliyalla Silai seiyyum panjalogam Female Part En kannalla kani thaenalla En kannalla kani thaenalla Nee azhagalla arasalla Neeyoru sorkkalogam Male Part Oru kappal kollaatha sarakku Adhu unakendru ennidam irukku Oru kappal kollaatha sarakku
Adhu unakendru ennidam irukku Chumma singaaram pannunga sangeetham paadunga Kalyaanamthaan venum enakku Female Part Ennai kadaththiya manna Suga kathaigal nadakkattum kannaa Aanantham unnaal kandaen kannaalaa Ammammaa Male : Ammammaa Female Part Mani muththaattam Malar koththaattam Mani muththaattam Malar koththaattam Siru mottaattam chittaattam Eduththu kol intha neram Male Part Poopanthaattam suvai paalaattam Poopanthaattam suvai paalaattam intha pennodu kondaattam Naan kanda inba raagam Female Part Iru kayil pattaaga eduthu Silai idhuvendru thaerottam nadaththu Iru kayil pattaaga eduthu Silai idhuvendru thaerottam nadaththu Male Part Villaiyillaatha vairangal Thaalaattum sirpangal Ellaamum unnodu irukku Male Part Oru aaththukku karaiyum Iruvar pannum kooththukku thiraiyum Pottukka venum kannae kannaatti Female Part Ammammaa Male : Ammammaa Female : Ammammaa Male : Ammammaa
தமிழ்
பாடகர்கள் : ஏ. வி. ரமணன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஒரு ஆத்துக்கு கரையும் இருவர் பண்ணும் கூத்துக்கு திரையும் போட்டுக்க வேணும் கண்ணே கண்ணாட்டி.... பெண் : அம்மம்மா ஆண் : அம்மம்மா.... ஆண் : ஒரு ஆத்துக்கு கரையும் இருவர் பண்ணும் கூத்துக்கு திரையும் போட்டுக்க வேணும் கண்ணே கண்ணாட்டி.... பெண் : என்னை கடத்திய மன்னா சுகக் கதைகள் நடக்கட்டும் கண்ணா ஆனந்தம் உன்னால் கண்டேன் கண்ணாளா அம்மம்மா ஆண் : அம்மம்மா.... பெண் : என்னை கடத்திய மன்னா சுகக் கதைகள் நடக்கட்டும் கண்ணா ஆனந்தம் உன்னால் கண்டேன் கண்ணாளா ஓஹ்ஹோ ஹோ கண்டேன் கண்ணாளா ஆண் : அடி பொன்னல்ல இளம் பூவல்ல அடி பொன்னல்ல இளம் பூவல்ல ஆஹ் மணியல்ல கிளியல்ல சிலை செய்யும் பஞ்சலோகம் பெண் : என் கண்ணல்ல கனி தேனல்ல என் கண்ணல்ல கனி தேனல்ல நீ அழகல்ல அரசல்ல நீயொரு சொர்க்கலோகம் ஆண் : ஒரு கப்பல் கொள்ளாத சரக்கு அது உனக்கென்று என்னிடம் இருக்கு ஒரு கப்பல் கொள்ளாத சரக்கு அது உனக்கென்று என்னிடம் இருக்கு சும்மா சிங்காரம் பண்ணுங்க சங்கீதம் பாடுங்க கல்யாணம்தான் வேணும் எனக்கு பெண் : என்னை கடத்திய மன்னா சுகக் கதைகள் நடக்கட்டும் கண்ணா ஆனந்தம் உன்னால் கண்டேன் கண்ணாளா அம்மம்மா ஆண் : அம்மம்மா.... பெண் : மணி முத்தாட்டம் மலர்க் கொத்தாட்டம் மணி முத்தாட்டம் மலர்க் கொத்தாட்டம் சிறு மொட்டாட்டம் சிட்டாட்டம் எடுத்துக் கொள் இந்த நேரம் ஆண் : பூப்பந்தாட்டம் சுவை பாலாட்டம் பூப்பந்தாட்டம் சுவை பாலாட்டம் இந்த பெண்ணோடு கொண்டாட்டம் நான் கண்ட இன்ப ராகம் பெண் : இரு கையில் பட்டாக எடுத்து சிலை இதுவென்று தேரோட்டம் நடத்து இரு கையில் பட்டாக எடுத்து சிலை இதுவென்று தேரோட்டம் நடத்து ஆண் : விலையில்லாத வைரங்கள் தாலாட்டும் சிற்பங்கள் எல்லாமும் உன்னோடு இருக்கு ஆண் : ஒரு ஆத்துக்கு கரையும் இருவர் பண்ணும் கூத்துக்கு திரையும் போட்டுக்க வேணும் கண்ணே கண்ணாட்டி.... பெண் : அம்மம்மா ஆண் : அம்மம்மா.... பெண் : அம்மம்மா ஆண் : அம்மம்மா....
Song information
Singers: A. V. Ramanan and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Rudra Thaandavam – 1978 (1978) · Singer: A. V. Ramanan and L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: A. V. Ramanan and L. R. Eswari
- Film / album: Rudra Thaandavam – 1978
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali