Roman script
Singer : Christopher Stanley Music by : N. R. Raghunanthan Chorus ………………………… Male Part Orae oru car-u Odum athu thaeru Ottuvaru sir-u Ivan yaaru Chorus Ram tham thaam Ram tha tham thaam Ram tham thaam Ram tha tham thaam Male Part Oru soda bottle ulla Goli gundu-ah Ivan kokki pottu Pudikatha car-u unda Chorus Ram tham thaam Ram tha tham thaam Ram tham thaam Ram tha tham thaam Male Part Ada vaada inga mella Ivan thaan da poiyin ella Chorus …………………………. Male Part Inga paaru Ivan yaaru Akkapporu Ivan veru Maamiyaru Look-ku nooru Nambiyar-ah Maarum paaru Chorus Ram tham thaam Ram tha tham thaam Ram tham thaam Ram tha tham thaam Male Part Oora thaandi poguthada Car-um speed-ah oduthada Yaaru solli nadakuthada Intha galatta konjamum kuraiyalada Chorus Ram tham thaam Ram tha tham thaam Ram tham thaam Ram tha tham thaam Male Part Oora thaandi poguthada Car-um speed-ah oduthada Yaaru solli nadakuthada Intha galatta konjamum kuraiyalada Male Part Oh car-eh vechu Kannamoochi nadakathu Ada car-u kulla Comedy-um irukuthu Car-eh vechu Kannamoochi nadakathu Ada car-u kulla Comedy-um irukuthu Male Part Otturaan otturaan Car-eh nalla otturaan Otturaan otturaan Male : Car-eh nalla Vaiyula otturan pa Chorus Ram tham thaam Ram tha tham thaam Ram tham thaam Ram tha tham thaam Chorus …………………………………. Male : Intha car-um tharumae Thollai thaan Intha kathaiya kelu nalla thaan Intha kaadhal nenju kulla thaan Thinam kathuthu sound-u mella thaan Chorus Ram tham thaam Ram tha tham thaam Ram tham thaam Ram tha tham thaam Male Part Intha car-um tharumae Thollai thaan Intha kathaiya kelu nalla thaan Intha kaadhal nenju kulla thaan Thinam kathuthu sound-u mella thaan Male Part Oh kannu munna Kaththi onnu thonguthu Athu kaalam neram Paathu kittu yenguthu Kannu munna Kaththi onnu thonguthu Athu kaalam neram Paathu kittu yenguthu Male Part Otturaan otturaan Car-eh nalla otturaan Otturaan otturaan Male : Car-eh nalla Vaiyula otturan pa Male Part Orae oru car-u Odum athu thaeru Ottuvaru sir-u Ivan yaaru Chorus Ram tham thaam Ram tha tham thaam Ram tham thaam Ram tha tham thaam Male Part Oru soda bottle ulla Goli gundu-ah Ivan kokki pottu Pudikatha car-u unda Chorus Ram tham thaam Ram tha tham thaam Ram tham thaam Ram tha tham thaam Male Part Ada vaada inga mella Ivan thaan da poiyin ella Chorus …………………………. Male Part Inga paaru Ivan yaaru Akkapporu Ivan veru Maamiyaru Look-ku nooru Nambiyar-ah Maarum paaru Chorus {Ram tham thaam Ram tha tham thaam Ram tham thaam Ram tha tham thaam } (2)
தமிழ்
பாடகர் : கிறிஸ்டோபர் ஸ்டான்லி இசையமைப்பளார் : என். ஆர். ரகுநாதன் குழு : ...................................... ஆண் : ஒரே ஒரு காரு ஓடும் அது தேரு ஓட்டுவாறு சாரு இவன் யாரு குழு : ரம் தம் தாம் ரம் த தம் தாம் ரம் தம் தாம் ரம் த தம் தாம் ஆண் : ஒரு சோடா பாட்டில் உள்ள கோலி குண்டா இவன் கொக்கி போட்டு புடிக்காத கார் உண்டா குழு : ரம் தம் தாம் ரம் த தம் தாம் ரம் தம் தாம் ரம் த தம் தாம் ஆண் : அட வாடா இங்க மெல்ல இவன் தான்டா பொய்யின் எல்ல குழு : ...................................... ஆண் : இங்க பாரு இவன் யாரு அக்கப்போரு இவன் வேறு மாமியாரு லுக்கு நூறு நம்பியாரா மாறும் பாரு குழு : ரம் தம் தாம் ரம் த தம் தாம் ரம் தம் தாம் ரம் த தம் தாம் ஆண் : ஊர தாண்டி போகுதடா காரும் ஸ்பீடா ஓடுதடா யாரு சொல்லி நடக்குதடா இந்த கலாட்டா கொஞ்சமும் குறையலடா குழு : ரம் தம் தாம் ரம் த தம் தாம் ரம் தம் தாம் ரம் த தம் தாம் ஆண் : ஊர தாண்டி போகுதடா காரும் ஸ்பீடா ஓடுதடா யாரு சொல்லி நடக்குதடா இந்த கலாட்டா கொஞ்சமும் குறையலடா ஆண் : ஓ கார வச்சு கண்ணாம்பூச்சி நடக்குது அட கார் குள்ள காமெடியும் இருக்குது ஓ கார்ர வச்சு கண்ணாம்பூச்சி நடக்குது அட கார் குள்ள காமெடியும் இருக்குது ஆண் : ஓட்டுறான் ஓட்டுறான் கார நல்லா ஓட்டுறான் ஓட்டுறான் ஓட்டுறான் கார நல்லா வாயுல ஓட்டுறான் பா குழு : ரம் தம் தாம் ரம் த தம் தாம் ரம் தம் தாம் ரம் த தம் தாம் குழு : .................................... ஆண் : இந்த காரும் தருமே தொல்லை தான் இந்த கதையை கேளு நல்லா தான் இந்த காதல் நெஞ்சு குள்ள தான் தினம் கத்தது சவுண்டு மெல்ல தான் குழு : ரம் தம் தாம் ரம் த தம் தாம் ரம் தம் தாம் ரம் த தம் தாம் ஆண் : இந்த காரும் தருமே தொல்லை தான் இந்த கதையை கேளு நல்லா தான் இந்த காதல் நெஞ்சுகுள்ள தான் தினம் கத்தது சவுண்டு மெல்ல தான் ஆண் : ஓ கண்ணு முன்ன கத்தி ஒன்னு தொங்குது அது காலம் நேரம் பாத்து கிட்டு ஏங்குது கண்ணு முன்ன கத்தி ஒன்னு தொங்குது அது காலம் நேரம் பாத்து கிட்டு ஏங்குது ஆண் : ஓட்டுறான் ஓட்டுறான் கார நல்லா ஓட்டுறான் ஓட்டுறான் ஓட்டுறான் கார நல்லா வாயுல ஓட்டுறான் பா ஆண் : ஒரே ஒரு காரு ஓடும் அது தேரு ஓட்டுவாறு சாரு இவன் யாரு குழு : ரம் தம் தாம் ரம் த தம் தாம் ரம் தம் தாம் ரம் த தம் தாம் ஆண் : ஒரு சோடா பாட்டில் உள்ள கோலி குண்டா இவன் கொக்கி போட்டு புடிக்காத கார் உண்டா குழு : ரம் தம் தாம் ரம் த தம் தாம் ரம் தம் தாம் ரம் த தம் தாம் ஆண் : அட வாடா இங்க மெல்ல இவன் தான்டா பொய்யின் எல்லா குழு : ................................. ஆண் : இங்க பாரு இவன் யாரு அக்கப்போரு இவன் வேறு மாமியாரு லுக்-கு நூறு நம்பியாரா மாறும் பாரு குழு : {ரம் தம் தாம் ரம் த தம் தாம் ரம் தம் தாம் ரம் த தம் தாம்} (2)
Song details
Music by: N. R. Raghunanthan
Release information: From Kalavaani Mappillai (2018) · Lyricist: Eknaath
- Singer: Christopher Stanley
- Film / album: Kalavaani Mappillai
- Composer: N. R. Raghunanthan