Roman script
Singers : Mohana and Deepu
Music by : M. M. Keeravani
Chorus
{Nana nana nana nana
Nana nana Naana naanae nana} (2)
Female Part
Ore oru ooril
Orae orr raaja
Ore oru ooril
Orae orr raaja
En kaadhil kaadhal solluvana…
Female Part
Orae orr aatril
Orae orr odam
Thalladum ennai thaanguvanaa
Chorus
Vaa endru kattalaiyittaanaa…
Muthathil kaivilangittaanaa…
Kaidhaaginaal devasena..
Chorus
{Nana nana nana nana
Nana nana Naana naanae nana} (2)
Female Part
Than porkalamaai
En maarbil yeri poridum
Mei veeranaa
Male : Endhan kodiyai mel yeri
Naataava.. moganaa
Female Part
Vaalin munaiyil engengoo
Muththam vaithidum
Arakkanaa
Male : Vaayin munayil
Maayangal kaattavaa
Kaminaa…
Chorus
Ohhhoooohooo ohhhoooohooo
Female : Aegaandha kalam maatrinaanaa
Chorus
Ohhhoooohooo ohhhoooohooo
Female : Thee pol en meedhu patrinaanaa
Theekolamai devasena
Chorus
{Nana nana nana nana
Nana nana Naana naanae nana} (2)
Female Part
Ore oru ooril
Ore oru ooril
Orae orr raaja
En kaadhil kaadhal solluvana…
Female Part
Orae orr aatril
Orae orr odam
Thalladum ennai thaanguvanaa
Chorus
En nenjil ambu
Eygiraanaa
Kan indri naanum
Selgirenaa
Pechindriyae devasenaa
Chorus
{Nana nana nana nana
Nana nana Naana naanae nana} (3)தமிழ்
பாடகி : மோகனா
பாடகா் : தீப்பு
இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி
குழு : { நானா நானா நானா
நானா நானா நானா நானா
நானே நானா } (2)
பெண் : ஒரே ஒரு ஊாில்
ஒரே ஓா் ராஜா ஒரே ஒரு
ஊாில் ஒரே ஓா் ராஜா
என் காதில் காதல் சொல்லுவானா
பெண் : ஒரே ஓா்
ஆற்றில் ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னைத் தாங்குவானா
குழு : வா என்று கட்டளை
இட்டானா முத்தத்தில்
கைவிலங்கிட்டானா
கைதாகினால் தேவ சேனா
குழு : { நானா நானா நானா
நானா நானா நானா நானா
நானே நானா } (2)
பெண் : தன் போா்க்களமாய்
என் மாா்பில் ஏறிப்போாிடும்
மெய் வீரனா
ஆண் : எந்தன் கொடியை
மேலேறி நாட்டவா மோகனா
பெண் : வாலின் முனையில்
எங்கெங்கோ முத்தம் வைத்திடும்
அரக்கனா
ஆண் : வாயின் முனையில்
மாயங்கள் காட்டவா
காமி நா
குழு : ஓஹோ ஓஹோ..........
பெண் : ஏகாந்த காலம் மாற்றினானா
குழு : ஓஹோ ஓஹோ..........
பெண் : தீப்போல் என் மீது
பற்றினானா தீக்கோலமாய் தேவசேனா
குழு : { நானா நானா நானா
நானா நானா நானா நானா
நானே நானா } (2)
பெண் : ஒரே ஒரு
ஊாில் ஒரே ஒரு ஊாில்
ஒரே ஓா் ராஜா என் காதில்
காதல் சொல்லுவானா
பெண் : ஒரே ஓா்
ஆற்றில் ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னைத் தாங்குவானா
குழு : என் நெஞ்சில் அம்பு
எய்கிறானா கண் இன்றி
நானும் செல்கிறேனா
பேச்சின்றியே தேவசேனா
குழு : { நானா நானா நானா
நானா நானா நானா நானா
நானே நானா } (3)Song information
Singers: Mohana and Deepu
Music by: M. M. Keeravani
Release information: From Baahubali 2 : The Conclusion (2017) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Mohana and Deepu
- Film / album: Baahubali 2 : The Conclusion
- Composer: M. M. Keeravani