Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Siddhu Kumar Lyrics by : Vaisagh Male Part Orae kanaa Orae kanaa kanden Irul niram Adhil vina seidhen Niraa manam Male Part Vidatha sogam ennilae Ulavum aazhmanam Nilladhu olam ketkudha Needhanae kaaranam Male Part Orae kanaa kanden Irul niram Adhil vina seidhen Niraa manam Male Part Neram ennai Kuthi kuthi kolla Oomai pol aanen Naeril unnai Kaana koodum ena Pennae naan saaven Male Part Ohoo kaadhal tharum kaayam nooradi Vittu sendraai ennai yenadi Meendum vandhu enai seradi nee Male Part Ninaivinil nee vaazhavae Nadai pinam naan aagiren Yaavum indru pizhai aanadhau yaeno Male Part Unai unai manam theduthae Nijam nizhal adhai naadudhae Enai enai uyir koivadhaal Kanal kanal kadal aanadhae Male Part Orae kanaa kanden
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : வைசாக்ஹ் ஆண் : ஒரே கனா ஒரே கனா கண்டேன் இருள் நிறம் அதில் வினா செய்தேன் நிலா மனம் ஆண் : விடாத சோகம் என்னிலோ உலாவும் ஆழ்மனம் நில்லாது ஓலம் கேட்குதா நீதானே காரணம் ஆண் : ஒரே கனா கண்டேன் இருள் நிறம் அதில் வினா செய்தேன் நிலா மனம் ஆண் : நேரம் என்னை குத்தி குத்தி கொல்ல உம்மை போல் ஆனேன் ஆண் : நேரில் உன்னை காணக்கூடுமென பெண்ணே நான் சாவேன் ஓஹோ காதல் தரும் காயம் நூறடி விட்டு சென்றாய் என்னை ஏனடி மீண்டும் வந்து எனை சேரடி நீ… ஆண் : நினைவினில் நீ வாழாவே நடைபிணம் நான் ஆகிறேன் யாவும் இன்று பிழை ஆனதே ஏனோ.. ஆண் : உனை உனை மனம் தேடுதே நிஜம் நிழல் அதை நாடுதே எனை எனை உயிர் கொய்வதால் கனல் கனல் கனல் ஆனதே ஆண் : ஒரே கனா கண்டேன்
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Siddhu Kumar
Lyrics by: Vaisagh
Release information: From Joe (2023) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Vaisagh · Music: Siddhu Kumar
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Joe
- Composer: Siddhu Kumar
- Lyricist: Vaisagh