Roman script
Singer : Unnikrishnan Music by : Yuvan Shankar Raja Male Part Oraayiram yaanai kondraal bharani Aadhalaal yudham irukku gavani Male Part Thaai vayittril thalaikeezhaaga Un vazhiyo illai neraaga Thol saaya pudhu uravingae Thoon ellam ini thoolaaga Male Part Aayiram yaanai kondraal bharani Aadhalaal yudham irukku gavani Male Part Kuzhal osai illai Kuyil osai illai Idi osai ondrae arindhaayae Muranodu vaazhndhu Mullodu serndhu Anbaal ingu poo pookindraai Male Part Oru raaja varunthaamal Ada budhan jananam illai Manam nonthu norugaamal Ada sithan pirapathum illai Vaazhndhaai theeyin madiyil Serndhaai theertha karayil Male Part Oraayiram yaanai kondraal bharani Aadhalaal yudham irukku gavani Male Part Thaai vayittril thalaikeezhaaga Un vazhiyo illai neraaga Thol saaya pudhu uravingae Thoon ellam ini thoolaaga Male Part Aayiram yaanai kondraal bharani Aadhalaal yudham irukku gavani
தமிழ்
பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக உன் வழியோ இல்லை நேராக தோள் சாய புது உறவிங்கே தூண் எல்லாம் இனி தூளாக ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி ஆண் : குழலோசை இல்லை குயிலோசை இல்லை இடியோசை ஒன்றே அறிந்தாயே முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து அன்பால் இன்று பூப்பூக்கின்றாய் ஆண் : ஒரு ராஜா வருந்தாமல் அட புத்தன் ஜனனம் இல்லை மனம் நொந்து நொறுங்காமல் அட சித்தன் பிறப்பதும் இல்லை வாழ்ந்தாய் தீயின் மடியில் சேர்ந்தாய் தீர்த்தக் கரையில் ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக உன் வழியோ இல்லை நேராக தோள் சாய புது உறவிங்கே தூண் எல்லாம் இனி தூளாக ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
Song information
Singer: Unnikrishnan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Nandha (2001) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Unnikrishnan
- Film / album: Nandha
- Composer: Yuvan Shankar Raja