Roman script
Singers : Yuvan Shankar Raja, MC Sanaa and Lakshmi Music by : Yuvan Shankar Raja Lyrics by : MC Sanaa and Kedakuzhi Maariyamma Female Part En aatta vairamae Aatta vairamae aatta vairamae En azhgu pulla pokkishamae Enn pacha ulai kaanchiruchu Pacha ulai kaanchiruchu En magaraasi Pacha ulai kaanchiruchu Male Part Enai aalum thaai engae Unai kaanaa naan ingae Anbariaya mazhalaiyai pola Unai yengi thavikindren Male Part Enai aalum thaai engae Unai kaanaa naan ingae Anbariaya mazhalaiyai pola Unai yengi … Male Part Ennai pola ethana peru Azhuthu purandu kadhari Uravai izhandhu Nikkiraan paaru Vidaigal arindhu Kanakkai mudikka porenda Male Part Ready get down Male Part Thupparivaalan kannu vecha Radar sketch pathi Pathinettu patti Oorukkulla suthi Kettu paaru machi Male Part Rude am the radiss My amma said I’am greatest En ullukkulla eriyuthu Like wild fire Male Part Aadhipuli aattam aada poren Un kannai katti Vithai kaatta poren Pagai theerum varai Unnai vida maatten Ini evar kudumbathaiyum Thoda maatta nee Female Part En podacha arisi podacha arisi Podacha arisi podacha arisi Puluthuruchi Pozhuthu saanjchi neramaachi Pozhuthu saanjchi neramaachi En ponmayilae unna kaanalayae Male Part Boodha kannaadi Thorathi varuven pinnaadi Santhu ponthu side-u gappil Oda veppen dei Male Part Vandavaal ellaam Thandavaalam yeruchu Vechu seiya poren Manna kavva veppen dei Male Part Naan pora pokkula odura Kaattu ravi dhaan Adhula maattuna mavanae neeyum Kandha thuni thaan Male Part Endha thuppaakki thottaakkum Naan bayanthadhilla Dho kondaandhaan beerangi Padai setharudhilla Female Part Unna petha rasathi…(3) Male Part {Enai aalum thaai engae Unai kaanaa naan ingae Anbariaya mazhalaiyai pola Unai yengi thavikindren} (2)
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, எம் சி சனா மற்றும் லட்சுமி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : எம் சி சனா மற்றும் கெடக்குழி மாரியம்மா பெண் : என் ஆற்ற வைரமே ஆற்ற வைரமே ஆற்ற வைரமே என் அழகு புள்ள பொக்கிஷமே என் பச்ச உல காஞ்சிருச்சு பச்ச உல காஞ்சிருச்சு என் மகராசி பச்ச உல காஞ்சிருக்சு ஆண் : எனை ஆளும் தாய் எங்கே உனை காணா நான் இங்கே அன்பறியா மழலையை போல உனை ஏங்கி தவிக்கின்றேன் ஆண் : எனை ஆளும் தாய் எங்கே உனை காணா நான் இங்கே அன்பறியா மழலையை போல உனை ஏங்கி ஆண் : என்னை போல எத்தன பேரு அழுது புரண்டு கதறி உறவை இழந்து நிக்கிறான் பாரு விடைகள் அறிந்து கணக்கை முடிக்க போறேன்டா ஆண் : ரெடி கெட் டவுன் ஆண் : துப்பறிவாளன் கண்ணு வெச்சா ரேடார் ஸ்கெட்ச் பத்தி பதினெட்டு பட்டி ஊருக்குள்ள சுத்தி கேட்டு பாரு மச்சி ஆண் : ரூட் ஆம் தி ரேடிஸ் மை அம்மா செட் ஐ எம் கிரேட்டஸ்ட் என் உள்ளுக்குள்ள எரியுது லைக் வைல்டு ஃப்யர் ஆண் : ஆடுபுலி ஆட்டம் ஆட போறேன் உன் கண்ணை கட்டி வித்த காட்ட போறேன் பகை தீரும் வரை உன்னை விட மாட்டேன் இனி எவர் குடும்பத்தையும் தொட மாட்ட நீ பெண் : என் பொடைச்ச அரிசி பொடைச்ச அரிசி பொடைச்ச அரிசி பொடைச்ச அரிசி புளுச்சிரிச்சி பொழுது சாஞ்சி நேரமாச்சி பொழுது சாஞ்சி நேரமாச்சி என் பொன்மயிலே உன்ன காணலயே ஆண் : பூத கண்ணாடி தொரத்தி வருவேன் பின்னாடி சந்து பொந்து சைடு கேப்பில் ஓட வெப்பேன் டேய் ஆண் : வண்டவால் எல்லாம் தாண்டவாளம் ஏறுச்சு வெச்சு செய்ய போறேன் மண்ண கவ்வ வெப்பேன் டேய் ஆண் : நான் போற போக்குல ஓடுற காட்டு ரவி தான் அதுல மாட்டுனா மவனே நீயும் கந்த துணி தான் ஆண் : எந்த துப்பாக்கி தோட்டாக்கும் நான் பயந்ததில்ல தோ கொண்டாந்தான் பீரங்கி படை செதறுதில்ல பெண் : உன்ன பெத்த ராசாத்தி ...(3) ஆண் : {எனை ஆளும் தாய் எங்கே உனை காணா நான் இங்கே அன்பறியா மழலையை போல உனை ஏங்கி தவிக்கின்றேன்} (2)
Song details
Singers: Yuvan Shankar Raja, MC Sanaa and Lakshmi
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: MC Sanaa and Kedakuzhi Maariyamma
Release information: From Agent Kannayiram (2022) · Singer: Yuvan Shankar Raja, MC Sanaa and Lakshmi · Lyricist: MC Sanaa, Kedakuzhi Maariyamma · Music: Yuvan Shankar Raja
- Singer: Yuvan Shankar Raja
- Singer: MC Sanaa and Lakshmi
- Film / album: Agent Kannayiram
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: MC Sanaa and Kedakuzhi Maariyamma