Roman script

Singer : Ajay Krishna
Music by : Hiphop Tamizha
Chorus
Thada thada vena boomi nadunga
Pada pada vena vaanam vedikka
Aayiram aayiram diaper-ai thaandi
Methaiyai moththam nanaippavan ivanae
Chorus
Sala salavena echchi ozhuga
Color color-ah mookku nanaiya
Kaalaiyum maalaiyum vaayai thirandhu
Lollypop-ai sappum chanthiranae
Male Part
Hoo oo oo hoo
Singa kutty kuliyal poda thanga thotty…
Chorus
Opening song idhu
Happening song idhu
Paasakara kootamellaam naasama poguthu
Chorus
Opening song idhu
Happening song idhu
Paasakara kootamellaam naasama poguthu
Chorus
Thirupachi vaal ivano
Marapachi doll ivano
Choo mandhra kaaliyano
Jumanji kurangu ivano
Chorus
Ballikum silanthikum
Anjaadha kosu ivano
Punch vasanam pesithaan
Inch inch-ah kolbavano
Male Part
Ivan uththu paartha nee uppu kandam
Kaiya vecha nee miruthangam
World map-ah ivan moonthu paartha
Egiri pogumda yezhu gandamum
Male Part
Ivan etti paartha kutta kuzhambum
Katti pudicha un soli mudiyum
Paatu padicha kaathu eriyum
Enemy nadungum kirumi ivanthanda
Male Part
Singa kutty kuliyal poda thanga thotty…
Chorus
Opening song idhu
Happening song idhu
Paasakara kootamellaam naasama poguthu
Chorus
Opening song idhu
Happening song idhu
Paasakara kootamellaam naasama poguthu
Chorus
Kaadhal vetri kaadhal thozhvi
Edhaiyum thaangum idhayam
Thaniyaala honeymoon povan
Evanaal inga mudiyum
Chorus
Kuppura paduthu yosichalae
Corporate-u alarum
Ivan rubber-ah vechu thecha podhum
Rowdy kootam azhiyum
Chorus
Polakkaadha poosani da ivan
Nasungaadha elumicha da
Sidharaadha sillara da ivan
Yezhaigalukku yezhara da
Chorus
Aatam inga aadaadha
Un aayul mudinju pogumadaa
Happy birthday candle kooda
Atom bomb-ma maarumadaa

தமிழ்

குழு : தட தட வென பூமி நடுங்க
பட பட வென வானம் வெடிக்க
ஆயிரம் ஆயிரம் டியாபரை தாண்டி
மெத்தையை மொத்தம் நனைப்பவன் இவனே
குழு : சல சலவென எச்சி ஒழுக
கலர் கலரா மொக்கு நனைய
காலையும் மாலையும் வாயை திறந்து
லாலிபாப்பை சப்பும் சந்திரனே
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ
சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி...
குழு : ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது
குழு : திருபாச்சி வாள இவனோ
மரபாச்சி டால் இவனோ
சூ மந்த்ர காளியனோ
ஜுமாஞ்சி குரங்கு இவனோ
குழு : பள்ளிக்கும் சிலந்திக்கும்
அஞ்சாத கொசு இவனோ
பஞ்ச் வசனம் பேசித்தான்
இன்ச் இன்ச்சா கொல்பவனோ
ஆண் : இவன் உத்து பார்த்தா நீ உப்பு கண்டம்
கைய வெச்சா நீ மிருதங்கம்
வோர்ல்ட் மேப்ப இவன் மூந்து பார்த்தா
எகிறி போகுமடா ஏழு கண்டமும்
ஆண் : இவன் எட்டி பார்த்தா குட்ட குழம்பும்
கட்டி புடிச்சா உன் சோலி முடியும்
பாட்டு படிச்சா காத்து எரியும்
எனிமி நடுங்கும் கிருமி இவன்தாண்டா
ஆண் : சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி...
குழு : ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது
குழு : ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது
குழு : காதல் வெற்றி காதல் தோல்வி
எதையம் தாங்கும் இதயம்
தனியாளா ஹனிமூன் போவான்
எவனால் இங்க முடியும்
குழு : குப்புற படுத்து யோசிச்சாலே
கார்பரேட்டு அலறும்
இவன் ரப்பர வெச்சு தேச்சா போதும்
ரவுடி கூட்டம் அழியும்
குழு : பொலக்காத பூசணி டா இவன்
நசுங்காத எலுமிச்ச டா
சிதறாத சில்லற டா இவன்
ஏழைகளுக்கு ஏழற டா
குழு : ஆட்டம் இங்க ஆடாத
உன் ஆயுள் முடிஞ்சு போகுமடா
ஹாப்பி பர்த்டே கேன்டல் கூட
ஆட்டம் பாமா மாறுமடா

Song details

Music by: Hiphop Tamizha

Release information: From Aalambana (2021) · Singer: Ajay Krishna · Lyricist: Kabilan Vairamuthu · Music: Hiphop Tamizha

Song video

Watch on YouTube

பாடகர்  : அஜய் கிருஷ்ணா

இசை அமைப்பாளர்  : ஹிப் ஹாப் தமிழா