Roman script
Singers : Yuvan Shankar Raja, Ranjith Govind and Shweta Mohan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Karthik Netha Female Part Oonjal manam aadidum neram Manadhoram Mudhal kaadhal thondrum Ullangaiyil unnai vaiththu thaangum Varam vendum Adhu ondrae podhum Female Part Thalatta kaadhal vandhaal Kaayam yaavum aaradho Peasaamal marbil thoongidava Mounathai mounam sendru Ottu ketkum inneram Mogathin ootril moozhgidalam Female Part Oonjal manam aadidum neram Manadhoram Mudhal kaadhal thondrum Ullangaiyil unnai vaiththu thaangum Varam vendum Adhu ondrae podhum Female Part Edhu aanal enna Unnai vittu thara maatten Siru kannil vaiththu Kannil vaiththu Kaaththu kidappen Female Part Ada kaalam vandhu Unai kaayam seiyum podhu En kaadhal ennum maayam Thanthu thetriduven Female Part Vayathanal kooda Unnai vittu thalli sella maatten Konja solli konja solli Pooththiruppen Female Part Palanooru kadhai pesa enni Anbu mugam yendhi Kaadhoram moochil Kaadhal uraippen Male Part Pennae pennae pennae Peranbin thoodhae Nee ennum dhooram varai Naanum nadappen Male Part Anbae anbae anbae Nee ulla vaazhvil Thotraalum meendum meendum Naanae jayippen Female Part Thalatta kaadhal vandhaal Kaayam yaavum aaradho Pesaamal maarbil thoongidava Mounathai mounam sendru Ottu ketkum inneram Mogaththin ootril moozhgidalaam
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித் கோவிந்த மற்றும் ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம் மனதோரம் முதல் காதல் தோன்றும் உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும் வரம் வேண்டும் அது ஒன்றே போதும் பெண் : தாலாட்ட காதல் வந்தால் காயம் யாவும் ஆறாதோ பேசாமல் மார்பில் தூங்கிடவா பெண் : மெளனத்தை மெளனம் சென்று ஒட்டு கேட்கும் இந்நேரம் மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம் பெண் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம் மனதோரம் முதல் காதல் தோன்றும் உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும் வரம் வேண்டும் அது ஒன்றே போதும் பெண் : எது ஆனால் என்ன உன்னை விட்டு தர மாட்டேன் சிறு கண்ணில் வைத்து கண்ணில் வைத்து காத்து கிடப்பேன் பெண் : அட காலம் வந்து உனை காயம் செய்யும் போது என் காதல் என்னும் மாயம் தந்து தேற்றிடுவேன் பெண் : வயதானால் கூட உன்னை விட்டு தள்ளி செல்ல மாட்டேன் கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி பூத்திருப்பேன் பெண் : பலநூறு கதை பேச எண்ணி அன்பு முகம் ஏந்தி காதோரம் மூச்சில் காதல் உரைப்பேன் ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பேரன்பின் தூதே நீ என்னும் தூரம் வரை நானும் நடப்பேன் ஆண் : அன்பே அன்பே அன்பே நீ உள்ள வாழ்வில் தோற்றாலும் மீண்டும் மீண்டும் நானே ஜெயிப்பேன் பெண் : தாலாட்ட காதல் வந்தால் காயம் யாவும் ஆறாதோ பேசாமல் மார்பில் தூங்கிடவா மெளனத்தை மெளனம் சென்று ஒட்டு கேட்கும் இந்நேரம் மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்
Song information
Singers: Yuvan Shankar Raja, Ranjith Govind and Shweta Mohan
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Karthik Netha
Release information: From Laththi (2022) · Singer: Yuvan Shankar Raja, Ranjith Govind and Shweta Mohan · Lyricist: Karthik Netha · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Singer: Ranjith Govind and Shweta Mohan
- Film / album: Laththi
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Karthik Netha