Roman script
Singer : S. Janaki Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Aa….aa….aah…..aa….aa… Aa….aa….aah…..aa….aa… Female Part Oomai pennai Pesa sonnaal uravo Idhu ninaivo verum kanavo Female Part Oomai pennai Pesa sonnaal uravo Idhu ninaivo verum kanavo Idhu ninaivo verum kanavo Verum kanavo….oo….oo…oo…oo… Female Part Koondu kili pola vaazha ninaiththaen Thaangum kaiyondru kandaen Koondu kili pola vaazha ninaiththaen Thaangum kaiyondru kandaen Female Part Mendana sorkkangal en vaazhvil endru Vendi varam kettu nindren Idhu ninaivo verum kanavo…. Female Part Oomai pennai Pesa sonnaal uravo Idhu ninaivo verum kanavo Idhu ninaivo verum kanavo Verum kanavo….oo….oo…oo…oo… Female Part Pennin manasaatchi pesumpozhuthu Ennai nee kaana mudiyum Kannin theerthangal abhishegamaanaal Unmai unai thedi adaiyum Idhu ninaivo verum kanavo….. Female Part Paalum silar kannil neeraga theriyum Kaanum kan seitha thavaru Paalum silar kannil neeraga theriyum Kaanum kan seitha thavaru Paarththidum paavangal yaethenum irunthaal Yaavum naan konda azhagu Female Part Oomai pennai Pesa sonnaal uravo Idhu ninaivo verum kanavo Ninaivo kanavo kanavo kanavo
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ....ஆ....ஆஹ்.....ஆ....ஆ.... ஆ....ஆ....ஆஹ்.....ஆ....ஆ.... பெண் : ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் உறவோ இது நினைவோ வெறும் கனவோ பெண் : ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் உறவோ இது நினைவோ வெறும் கனவோ இது நினைவோ வெறும் கனவோ வெறும் கனவோ ஒ...ஒ....ஒ...ஒ... பெண் : கூண்டுக் கிளிப் போல வாழ நினைத்தேன் தாங்கும் கையொன்று கண்டேன் கூண்டுக் கிளிப் போல வாழ நினைத்தேன் தாங்கும் கையொன்று கண்டேன் பெண் : மீண்டன சொர்க்கங்கள் என் வாழ்வில் என்று வேண்டி வரம் கேட்டு நின்றேன் இது நினைவோ வெறும் கனவோ..... பெண் : ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் உறவோ இது நினைவோ வெறும் கனவோ இது நினைவோ வெறும் கனவோ வெறும் கனவோ ஒ...ஒ....ஒ...ஒ... பெண் : பெண்ணின் மனசாட்சி பேசும் பொழுது என்னை நீ காண முடியும் கண்ணின் தீர்த்தங்கள் அபிஷேகமானால் உண்மை உனைத் தேடி அடையும் இது நினைவோ வெறும் கனவோ.... பெண் : பாலும் சிலர் கண்ணில் நீராக தெரியும் காணும் கண் செய்த தவறு பாலும் சிலர் கண்ணில் நீராக தெரியும் காணும் கண் செய்த தவறு பார்த்திடும் பாவங்கள் ஏதேனும் இருந்தால் யாவும் நான் கொண்ட அழகு பெண் : ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் உறவோ இது நினைவோ வெறும் கனவோ நினைவோ கனவோ கனவோ கனவோ
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Alaigal (1973) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Alaigal
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan