Roman script
Singers : Shankar Mahadevan and Srilekha Parthasarathy Music by : Yuvan Shankar Raja Chorus Ye ye ye ye yeahi yeah haa Ye ye ye ye yeahi yeah haa Chorus Ye ye ye ye yeahi yeah haa Ye ye ye ye yeahi yeah haa Female Part Onnappola aambalaiya Oorukkulla naan paakkaliyae Othaiyila kitta vandha Thirumbithaanae naan pogalaiyae Male Part Yei onnappola ponnungellaam Olagathila thaan panjamadi Othaiyila neeyum vanthaa Odambukkullathaan kodai idi Female Part Idhu kanavaanu theriyala Nanavaanu puriyala Kaaichal innum koraiyala En kaaichal innum koraiyala Female Part Aisaa aisaa naisaa naisaa Pudhusaa pudhusaa thinusaa thinusaa Aisaa aisaa naisaa naisaa Pudhusaa pudhusaa thinusaa thinusaa Chorus …………. Female Part Thennamaram nee thottadhum Thanga maram aanathadaa Male : Theakku maram nee paathadhum Paakkumaram aanathadi Female Part Muttakkannaala moraikkaathadaa Moochu kaathellaam puyalaagudhu Male : Moonangannaalae sirikkaathadi
Moola narambellaam murukkerudhu Female Part En moodipotta manasa Kedi pola thorantha Motti masthan nee thaanadaa..haa Male Part Aisaa aisaa naisaa naisaa Pudhusaa pudhusaa thinusaa thinusaa Hoi aisaa aisaa naisaa naisaa Pudhusaa pudhusaa thinusaa thinusaa Chorus Ye ye ye ye yeahi yeah haa Ye ye ye ye yeahi yeah haa Female Part Vengaayappoo vella neram On sirippu velli niram Male : Tha..tha thakkaalikku Thanga niram Nee nadantha mannum oram Female Part Kanavula enna neeyum Kattipidichaa Kaayam rombathaan aagumadaa Male Part Nesamaa onna naanum Thottu pudichaa Kaayam ellamae aagumadi Female Part Nooththi ettu thadava Thoppukkaranam pottu Venduthala neraveththikko Male Part Yei aisaa naisaa Female Part Onnappola aambalaiya Oorukkulla naan paakkaliyae Thaanaananaa thana naa naa naa Thaanaananaa thana naa naa naa Male Part Yei aisaa naisaa Chorus Thaanaananaa thana naa naa naa Thaanaananaa thana naa naa naa Male Part Yei aisaa naisaa
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஸ்ரீலேகா பார்த்தசாரதி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா பெண் : ஒன்னப்போல ஆம்பளைய ஊருக்குள்ள நான் பாக்கலியே ஒத்தையில கிட்ட வந்த திரும்பித்தானே நான் பாக்கலியே ஆண் : ஏய் ஒன்னப்போல பொண்ணுங்கெல்லாம் ஒலகத்தில தான் பஞ்சமடி ஒத்தையில நீயும் வந்தா ஒடம்புக்குள்ளதான் கோடை இடி பெண் : இது கனவானு தெரியல நனவானு புரியல காய்ச்சல் இன்னும் கொறையல என் காய்ச்சல் இன்னும் கொறையல பெண் : ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா குழு : .............. பெண் : தென்னமரம் நீ தொட்டதும் தங்க மரம் ஆனதடா ஆண் : தேக்கு மரம் நீ பாத்ததும் பாக்குமரம் ஆனதடி பெண் : முட்டக்கண்ணால மொறைக்காதடா மூச்சுக் காத்தெல்லாம் புயலாகுது ஆண் : மூணாங்கண்ணாலே சிரிக்காதடி மூல நரம்பெல்லாம் முறுக்கேறுது பெண் : என் மூடிபோட்ட மனச கேடி போல தெறந்த மோடிமஸ்தான் நீ தானடா...ஹா ஆண் : ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா ஹோய் ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா பெண் : வெங்காயப்பூ வெள்ள நிறம் ஒன் சிரிப்பு வெள்ளி நிறம் ஆண் : த... த தக்காளிக்கு தங்க நிறம் நீ நடந்தா மண்ணும் ஒரம் பெண் : கனவுல என்ன நீயும் கட்டிப்பிடிச்சா காயம் ரொம்பத்தான் ஆகுமடா ஆண் : நெஜமா ஒன்ன நானும் தொட்டுப் புடுச்சா காயம் எல்லாமே ஆறுமடி பெண் : நூத்தி எட்டுத் தடவ தோப்புக்கரணம் போட்டு வேண்டுதல் நெறவேத்திக்கோ ஆண் : ஏய் ஐசா நைசா பெண் : ஒன்னப்போல ஆம்பளைய ஊருக்குள்ள நான் பாக்கலியே தானானனா தான னா னா னா தானானனா தான னா னா னா ஆண் : ஏய் ஐசா நைசா குழு : தானானனா தான னா னா னா தானானனா தான னா னா னா ஆண் : ஏய் ஐசா நைசா
Song information
Singers: Shankar Mahadevan and
Music by: Yuvan Shankar Raja
Release information: From Vel (2007) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Shankar Mahadevan and
- Film / album: Vel
- Composer: Yuvan Shankar Raja