Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Bappi Lahiri

Female Part

Ondrey engal devan

Male : Ondrey engal jeevan

Female : Ondrey engal devan

Male : Ondrey engal jeevan

Female Part

Ellorumae oru poomaalai pol

Anbaalae Ondru pattom

Male : Naan nee pedhamillai

Female : Orr thaai petra pillai

Male Part

Uravennum paasa oonjalil

Pozhuthellaam aaduvom

Uyirulla kaalam yaavumae

Pirivinddri kooduvom

Female Part

Manamennum koyil vaasalil

Mani dheepam yaettruvom

Kaalangal maarum bothilum

Anaiyaamal pottruvom

Male : Thaaithaan dheivam inae

Female : Thanthai selvam ingae

Male Part

Ondrey engal devan

Female : Ondrey engal jeevan

Female Part

Varugindra naala vaazhththiyae

Varavettru paaduvom

Vasanthangal naalum vendiyae

Dheivaththai naaduvom

Male Part

Poonthendral veesum solai pol

Naam vaazhum veeduthaan

Ennaalum aadal paadalgal

Ponnaana vaazhuthaan

Female : Naanthaan sontham kondu

Male : Kanbom sorkkam ingae

Female Part

Ondrey engal devan

Ondrey engal jeevan

Male Part

Ellorumae oru poomaalai pol

Anbaalae Ondru pattom

Female : Naan nee pedhamillai

Male : Orr thaai petra pillai

Female : Naan nee pedhamillai

Male : Orr thaai petra pillai

Both : Laa laa laala lalalaa

Laa laa laala lalalaa……

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : பப்பி லஹரி

பெண் : ஒன்றே எங்கள் தேவன்

ஆண் : ஒன்றே எங்கள் ஜீவன்

பெண் : ஒன்றே எங்கள் தேவன்

ஆண் : ஒன்றே எங்கள் ஜீவன்

பெண் : எல்லோருமே ஒரு பூமாலைப் போல்

அன்பாலே ஒன்று பட்டோம்

ஆண் : நான் நீ பேதமில்லை

பெண் : ஓர் தாய் பெற்ற பிள்ளை......

ஆண் : உறவென்னும் பாச ஊஞ்சலில்

பொழுதெல்லாம் ஆடுவோம்

உயிருள்ள காலம் யாவுமே

பிரிவின்றி கூடுவோம்

பெண் : மனமென்னும் கோயில் வாசலில்

மணி தீபம் ஏற்றுவோம்

காலங்கள் மாறும் போதிலும்

அணையாமல் போற்றுவோம்

ஆண் : தாய் தான் தெய்வம் இங்கே

பெண் : தந்தை செல்வம் இங்கே......

ஆண் : ஒன்றே எங்கள் தேவன்

பெண் : ஒன்றே எங்கள் ஜீவன்

பெண் : வருகின்ற நாளை வாழ்த்தியே

வரவேற்று பாடுவோம்

வசந்தங்கள் நாளும் வேண்டியே

தெய்வத்தை நாடுவோம்

ஆண் : பூந்தென்றல் வீசும் சோலை போல்

நாம் வாழும் வீடுதான்

எந்நாளும் ஆடல் பாடல்கள்

பொன்னான வாழ்வுதான்

பெண் : நான்தான் சொந்தம் கொண்டு

ஆண் : காண்போம் சொர்க்கம் இங்கே......

பெண் : ஒன்றே எங்கள் தேவன்

ஒன்றே எங்கள் ஜீவன்

ஆண் : எல்லோருமே ஒரு பூமாலைப் போல்

அன்பாலே ஒன்று பட்டோம்

பெண் : நான் நீ பேதமில்லை

ஆண் : ஓர் தாய் பெற்ற பிள்ளை......

பெண் : நான் நீ பேதமில்லை

ஆண் : ஓர் தாய் பெற்ற பிள்ளை......

இருவர் : லா லா லால லலலா

லா லா லால லலலா........

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: Bappi Lahiri

Release information: From Apoorva Sahodarigal (1983) · Lyricist: Vaali

Explore this song