Roman script
Singers : Benny Dayal and Kalyani Menon Music by : A. R. Rahman Male Part Aaahhhh… adada pennae un azhagil Naan kannai simittavum marandhen hey Aanaal hey kanden hey oor aayiram kanavil Hey karaiyum en aayiram iravu Needhaan vandhaai sendraai En vizhigal irandai thirudikkondaai Male Part Ooooohh omana pennae… omana pennae! Omana pennae… omana pennae… ohhhmana Ooooohhh omana pennae.. omana pennae…omana… Omana pennae… Unnai marandhida mudiyathae Omana pennae… Uyir tharuvadhu saridhaanae Male Part Hoo oooooo hoo hoo Nee pogum vazhiyil nizhalaaven Hoo oooooo hoo hoo Kaatril asaigirathu un selai Vidaigirathu en kaalai Un pechu un parvaiyil Naganrthidum pagalai iraivai Hoo oooooo hoo hoo Pirandhaalum inainthaalum Uyirkootil saripaathi unadhae Un inbam un thunbam enadhae En muthalodu mudivaanaai Male Part Ooooohh omana pennae… omana pennae! Omana pennae… omana pennae… ohhhmana Ooooohhh omana pennae.. omana pennae…omana… Omana pennae…
Unnai marandhida mudiyathae Omana pennae… Uyir tharuvadhu saridhaanae Female Part Maragadha thottilil malayaligal Thaalaatum pennazhagae Maathanga thopugalil Poonguyilugalin inach cherannu Pullaanguzhal oothugaiyaana Ninn azhagae ninn azhagae Male Part Thalliponaal thaei pirai Aagaya vennilaavae Angeyae nindridaadhae Nee vendum arugae Oru paarvai siru paarvai Udhirthaal udhirthaal Pizhaippen pizhaippen podiyan Male Part Ooooohh omana pennae… omana pennae! Omana pennae… omana pennae… ohhhmana Ooooohhh omana pennae.. omana pennae…omana.. Omana pennae… Unnai marandhida mudiyathae Omana pennae… Uyir tharuvadhu saridhaanae Male Part Ooooohh omana pennae… omana pennae! Omana pennae… omana pennae… ohhhmana Ooooohhh omana pennae.. omana pennae…omana… Omana pennae… Unnai marandhida mudiyathae Omana pennae… Uyir tharuvadhu saridhaanae Omana pennae Unnai marandhida mudiyathae Omana pennae… Uyir tharuvadhu saridhaanae
தமிழ்
பாடகர்கள் : பென்னி தயாள் மற்றும் கல்யாணி மேனன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் ஹேய் ஆனால் ஹேய் கண்டேன் ஹேய் ஓர் ஆயிரம் கனவு ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு நீதான் வந்தாய் சென்றாய் என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய் ஒ..ஹோ ஆண் : ஓஹோ ..ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே.. ஓமன பெண்ணே ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே ஆண் : நீ போகும் வழியில் நிழலாவேன் காற்றில் அசைகிறது உன் சேலை விடிகிறது என் காலை உன் பேச்சு உன் பார்வை நகர்த்திடும் பகலை இரவை பிரிந்தாலும் இணைந்தாலும் உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே உன் இன்பம் உன் துன்பம் எனதே என் முதலோடு முடிவானாய் ஆண் : ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே பெண் : மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணை சேர புல்லாங்குழல் ஊதுகையான நின் அழகே நின் அழகே ஆண் : தள்ளிப்போனால் தேய் பிறை ஆகாய வெண்ணிலாவே அங்கேயே நின்றிடாதே நீ வேண்டும் அருகே ஒரு பார்வை சிறு பார்வை உதிர்த்தால் உதிர்த்தால் பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன் ஆண் : ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே ஆண் : ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே ஆண் : ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
Song information
Singers: Benny Dayal and Kalyani Menon
Music by: A. R. Rahman
Release information: From Vinnai Thaandi Varuvaayaa (2010) · Singer: Benny Dayal and Kalyani Menon · Lyricist: Thamarai, Kalyani Menon · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Benny Dayal and Kalyani Menon
- Film / album: Vinnai Thaandi Varuvaayaa
- Composer: A. R. Rahman