Roman script
Om Sakthi Om Sakthi Song Lyrics is a track from Panja Bootham Tamil Film – 1979, Starring Manorama, Srikanth, Sangeetha and Others. This song was sung by Madurai Surendar and Chorus and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Nellai A. Ganapathy. Singers : Madurai Surendar and Chorus Music Director : Sankar Ganesh Lyricist : Nellai A. Ganapathy Chorus Om sakthi om sakthi annai parasakthi Om sakthi om sakthi neeyae mahasakthi Male Part Om sakthi om sakthi annai parasakthi Chorus : Annai parasakthi Male : Om sakthi om sakthi neeyae mahasakthi Chorus : Neeyae mahasakthi Male Part Manai nalam kaathidum mahamaayi karumaayi Vinaigalai theerthida viraindhu nee varuvaayae Manai nalam kaathidum mahamaayi karumaayi Vinaigalai theerthida viraindhu nee varuvaayae Male Part Om sakthi om sakthi annai parasakthi Chorus : Annai parasakthi Male : Om sakthi om sakthi neeyae mahasakthi Chorus : Neeyae mahasakthi Male Part Therinju theriyaamalum seidhidum paavathai Arindhu nee mannithu arulvaayae thirisooli Therinju theriyaamalum seidhidum paavathai Arindhu nee mannithu arulvaayae thirisooli Vaedhathin naayagi vilaiyaadum bairavi Paadham saran adaindhom baalagarai mannippaai Vaedhathin naayagi vilaiyaadum bairavi Paadham saran adaindhom baalagarai mannippaai Male Part Om sakthi om sakthi annai parasakthi Chorus : Annai parasakthi Male : Om sakthi om sakthi neeyae mahasakthi Chorus : Neeyae mahasakthi Chorus Om sakthi om sakthi annai parasakthi Male : Annai parasakthi Chorus : Om sakthi om sakthi neeyae mahasakthi Male : Neeyae mahasakthi Chorus : Neeyae mahasakthi Male : Neeyae mahasakthi Chorus : Neeyae mahasakthi Male : Neeyae mahasakthi Chorus : Neeyae mahasakthi
தமிழ்
பாடகர்கள் : மதுரை சுரேந்தர் மற்றும் குழு இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : நெல்லை. ஏ. கணபதி குழு : ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி ஆண் : ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி குழு : அன்னை பராசக்தி ஆண் : ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி குழு : நீயே மகாசக்தி ஆண் : மனை நலம் காத்திடும் மகமாயி கருமாயி வினைகளை தீர்த்திட விரைந்து நீ வருவாயே மனை நலம் காத்திடும் மகமாயி கருமாயி வினைகளை தீர்த்திட விரைந்து நீ வருவாயே ஆண் : ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி குழு : அன்னை பராசக்தி ஆண் : ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி குழு : நீயே மகாசக்தி ஆண் : தெரிஞ்சு தெரியாமலும் செய்திடும் பாவத்தை அறிந்து நீ மன்னித்து அருள்வாயே திரிசூலி தெரிஞ்சு தெரியாமலும் செய்திடும் பாவத்தை அறிந்து நீ மன்னித்து அருள்வாயே திரிசூலி வேதத்தின் நாயகி விளையாடும் பைரவி பாதம் சரணடைந்தோம் பாலகரை மன்னிப்பாய் வேதத்தின் நாயகி விளையாடும் பைரவி பாதம் சரணடைந்தோம் பாலகரை மன்னிப்பாய் ஆண் : ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி குழு : அன்னை பராசக்தி ஆண் : ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி குழு : நீயே மகாசக்தி குழு : ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி ஆண் : அன்னை பராசக்தி குழு : ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி ஆண் : நீயே மகாசக்தி குழு : நீயே மகாசக்தி ஆண் : நீயே மகாசக்தி குழு : நீயே மகாசக்தி ஆண் : நீயே மகாசக்தி குழு : நீயே மகாசக்தி
Song information
Singers: Madurai Surendar and Chorus
Release information: From Panja Bootham (1979) · Singer: Madurai Surendar and Chorus · Lyricist: Nellai A. Ganapathy · Music: Sankar Ganesh
Explore this song
- Singer: Madurai Surendar and Chorus
- Film / album: Panja Bootham