Roman script
Alai Paayum Song Lyrics is a track from Panja Bootham Tamil Film – 1979, Starring Manorama, Srikanth, Sangeetha and Others. This song was sung by Vani Jayaram and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Kannadasan. Singer : Vani Jayaram Music Director : Sankar Ganesh Lyricist : Kannadasan Female Part Hoo o o o hoo o Alai paayum kaatrae Arugae nee varuvaayo Alai paayum kaatrae Arugae nee varuvaayo Ila malli poovil Vilaiyada vaarayoo Ila malli poovil Vilaiyada vaarayoo Female Part Hoo o o o hoo o Alai paayum kaatrae Arugae nee varuvaayo Ila malli poovil Vilaiyada vaarayoo Female Part Mazhaikaala megangal Azhaikkindra raagangal Manisangu osai kondu Pudhupaadal paadum vandu Engae undu ingae undu Vaaraai ingae Female Part Hoo o o o hoo o Alai paayum kaatrae Arugae nee varuvaayo Ila malli poovil Vilaiyada vaarayoo Female Part Rathi devi nayanangal Malar maaran puruvangal Vilaigindra kaatil indru Ezhudhaadha kalaimaan ondru Aadal kandu koodal kolla Vaaraai ingae Female Part Hoo o o o hoo o Alai paayum kaatrae Arugae nee varuvaayo Ila malli poovil Vilaiyada vaarayoo
தமிழ்
பாடகி : வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ அலை பாயும் காற்றே அருகே நீ வாராயோ அலை பாயும் காற்றே அருகே நீ வாராயோ இள மல்லிப் பூவில் விளையாட வாராயோ இள மல்லிப் பூவில் விளையாட வாராயோ பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ அலை பாயும் காற்றே அருகே நீ வாராயோ இள மல்லிப் பூவில் விளையாட வாராயோ பெண் : மழைக்கால மேகங்கள் அழைக்கின்ற ராகங்கள் மணிச்சங்கு ஓசைக் கொண்டு புதுப்பாடல் பாடும் வண்டு எங்கே உண்டு இங்கே உண்டு வாராய் இங்கே பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ அலை பாயும் காற்றே அருகே நீ வாராயோ இள மல்லிப் பூவில் விளையாட வாராயோ பெண் : ரதி தேவி நயனங்கள் மலர் மாறன் புருவங்கள் விளைகின்ற காட்டில் இன்று எழுதாத கலைமான் ஒன்று ஆடல் கண்டு கூடல் கொள்ள வாராய் இங்கே...... பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ அலை பாயும் காற்றே அருகே நீ வாராயோ இள மல்லிப் பூவில் விளையாட வாராயோ
Song information
Singer: Vani Jayaram
Release information: From Panja Bootham (1979) · Singer: Vani Jayaram · Lyricist: Kannadasan · Music: Sankar Ganesh
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Panja Bootham