Roman script
Oli Veesum Song Lyrics is a track from Saamaniyan – Tamil Movie 2024, Starring Ramarajan, Radharavi, MS Bhaskar, Boss Venkat, Mime Gopi, KS Ravikumar, Saravanan Suppaiyah, Naksha Saran, Leo Siva Kumar, Vinothini, Deepa Sankar and Others. This song was sung by Karthik, music composed by Ilayaraja and lyrics written by Ilayaraja. Singer : Karthik Music Director : Ilayaraja Lyricist : Ilayaraja Male Part Oli veesum ethirkaala vazhvin vaibogam Indru thodanguthe Ingu inaiyum oru jodi kiligal magizhvodu Siragai virikuthe Male Part Iniya naatham muzhanguthu Pala puthiya geetham vazhanguthu Kanavil kanda vazhvu palithathu Male Part Oli veesum ethirkaala vazhvin vaibogam Indru thodanguthe Ingu inaiyum oru jodi kiligal magizhvodu Siragai virikuthe Siragai virikuthe Male Part Ilamaikallam ponanathendru Naam unardhu kolum neram Kanavil kandu ethirpaathathillai Adhai anubavikkum kaalam Male Part Irandu idhayam ondraai
Anbilae kalanthathe Anbu kadalil muzhgi Muthu mani eduthathe Iruvarum oruvare Pudhu uyirondru pirakume Iruvarum oruvare Pudhu uyirondru pirakume Ingu vandhathu inidhu Varuvadhu inidhu anbe Kanavu kanda vazhvu palithadhu Male Part Oli veesum ethirkaala vazhvin vaibogam Indru thodanguthe Ingu inaiyum oru jodi kiligal magizhvodu Siragai virikuthe Siragai virikuthe Chorus Thaayaga pogum thangame Seerana engal selvame Thaayaga pogum thangame Seerana engal selvame Chorus Pen endru sonaal Uyir kakkum annai Aval thaane ellorukkum Thaayenum deivam kovilume Thaayana engal thangame Seerana engal selvame Male Part Kannana kanne kanmaniyae En muthe vanthayae Ponaana ponne poomalare Siru nilave kula vilake Adi mel adivaithu Nee thavazhkindra pothu En nenjil thenamutham Surakindrathe En maarbil un kaalgal Udhaikindra pothu Ennulil vaanamuthu Vazhigindrathe Kannana kanne kanmaniyae En muthe vanthayae
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : ஒளி வீசும் எதிர்கால வாழ்வின் வைபோகம் இன்று தொடங்குதே இங்கு இணையும் ஒரு ஜோடி கிளிகள் மகிழ்வோடு சிறகை விரிக்குதே ஆண் : இனிய நாதம் முழங்குது பல புதிய கீதம் வழங்குது கனவில் கண்ட வாழ்வு பலித்தது ஆண் : ஒளி வீசும் எதிர்கால வாழ்வின் வைபோகம் இன்று தொடங்குதே இங்கு இணையும் ஒரு ஜோடி கிளிகள் மகிழ்வோடு சிறகை விரிக்குதே சிறகை விரிக்குதே ஆண் : இளமைகாலம் பொன்னானதென்று நாம் உணர்ந்து கொள்ளும் நேரம் கனவில் கண்டு எதிர் பார்த்ததில்லை அதை அனுபவிக்கும் காலம் ஆண் : இரண்டு இதயம் ஒன்றாய் அன்பிலே கலந்ததே அன்பு கடலில் மூழ்கி முத்து மணி எடுத்ததே ஆண் : இருவரும் ஒருவரே புது உயிரொன்று பிறக்குமே இருவரும் ஒருவரே புது உயிரொன்று பிறக்குமே இங்கு வந்தது இனிது வருவது இனிது அன்பே கனவு கண்ட வாழ்வு பலித்தது ஆண் : ஒளி வீசும் எதிர்கால வாழ்வின் வைபோகம் இன்று தொடங்குதே இங்கு இணையும் ஒரு ஜோடி கிளிகள் மகிழ்வோடு சிறகை விரிக்குதே சிறகை விரிக்குதே குழு : தாயாக போகும் தங்கமே சீரான எங்கள் செல்வமே தாயாக போகும் தங்கமே சீரான எங்கள் செல்வமே குழு : பெண் என்று சொன்னால் உயிர் காக்கும் அன்னை அவள் தானே எல்லோருக்கும் தாயென்னும் தெய்வம் கோவிலுமே தாயான எங்கள் தங்கமே சீரான எங்கள் செல்வமே ஆண் : கண்ணான கண்ணே கண்மணியே என் முத்தே வந்தாயே பொன்னான பொன்னே பூமலரே சிறு நிலவே குல விளக்கே ஆண் : அடி மேல் அடிவைத்து நீ தவழ்கின்ற போது என் நெஞ்சில் தேனமுதம் சுரக்கின்றதே என் மார்பில் உன் கால்கள் உதைக்கின்றபோது என்னுள்ளில் வானமுது வழிகின்றதே கண்ணான கண்ணே கண்மணியே என் முத்தே வந்தாயே
Song information
Singer: Karthik
Release information: From Saamaniyan (2024) · Singer: Karthik · Lyricist: Isaignani Ilayaraja · Music: Ilayaraja
Explore this song
- Singer: Karthik
- Film / album: Saamaniyan