Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by :  G. Ramanathan

Male Part

Ohoo nila raani

Ullamae kavarndhaai nee

Ezhil ootragavae ilan kaatragavae

Inbam mootum roopavaani

Ohoo nilaa raani

Ullamae kavarndhaai nee

Ezhil ootragavae ilan kaatragavae

Inbam mootum roopavaani

Male Part

Neela odaiyil alliyai polae

Neendhum penn annamae

Neela odaiyil alliyai polae

Neendhum penn annamae

Unai soozhum ennilaa aa…aa…haa..

Unai soozhum ennilaa thaaragai ellam

Thozhi maadhar thaamo

Unai soozhum ennilaa thaaragai ellam

Thozhi maadhar thaamo

Ulagam yaavumae unnaasaiyaalae

Ulagam yaavumae unnaasaiyaalae

Ullam suzhandraadudhae

Male Part

Ohoo nila raani

Ullamae kavarndhaai nee

Ezhil ootragavae ilan kaatragavae

Inbam mootum roopavaani

Male Part

Pudhumai oli vellamaai

Haa…aaa…aa…aa…aa…

Boologam engumae

Pozhigindra amudha mazhaiyae

Haa….aaa….aa….aa….haa…aa…

Pudhumai oli vellamaai

Boologam engumae

Pozhigindra amudha mazhaiyae

Nee mudhal iravu pen polae

Mugilendra thiraiyilae

Mugathai maraipadhaenoo yaenoo

Male Part

Vaana veedhiyil oorvalam polae

Vandha penn deivamae

Vaana veedhiyil oorvalam polae

Vandha penn deivamae

Unai kaanum ennaiyae thannoli ennum

Kaigal theendalaamoo

Azhagin jyothiyae unnaal enn nenjil

Aavaal alai modhudhae

Male Part

Ohoo nila raani

Ullamae kavarndhaai nee

Ezhil ootragavae ilan kaatragavae

Inbam mootum roopavaani

தமிழ்

பாடகர் :  சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ

எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே

இன்பம் மூட்டும் ரூபவாணி

ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ

எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே

இன்பம் மூட்டும் ரூபவாணி

ஆண் : நீல ஓடையில் அல்லியைப் போலே

நீந்தும் பெண் அன்னமே

நீல ஓடையில் அல்லியைப் போலே

நீந்தும் பெண் அன்னமே

உனை சூழும் எண்ணிலா...ஆஅ.....

உனை சூழும் எண்ணிலா தாரகை எல்லாம்

தோழி மாதர் தானோ

உனை சூழும் எண்ணிலா தாரகை எல்லாம்

தோழி மாதர் தானோ

உலகம் யாவுமே உன்னாசையாலே

உலகம் யாவுமே உன்னாசையாலே

உள்ளம் சுழன்றாடுதே......

ஆண் : ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ

எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே

இன்பம் மூட்டும் ரூபவாணி

ஆண் : புதுமை ஒளி வெள்ளமாய்

ஹா...ஆஅ....ஆஅ....

பூலோகமெங்குமே

பொழிகின்ற அமுத மழையே

ஹா...ஆஅ....ஆஅ....ஆஅ...ஹா...ஆஅ.....

புதுமை ஒளி வெள்ளமாய் பூலோகமெங்குமே

பொழிகின்ற அமுத மழையே

நீ முதலிரவு பெண் போலே முகிலென்ற திரையிலே

முகத்தை மறைப்பதேனோ ஏனோ.....

ஆண் : வானவீதியில் ஊர்வலம் போலே

வந்த பெண் தெய்வமே

வானவீதியில் ஊர்வலம் போலே

வந்த பெண் தெய்வமே

உனை காணும் என்னையே தண்ணொளி என்னும்

கைகள் தீண்டலாமோ

அழகின் ஜோதியே உன்னால் என்னுள்

ஆவல் அலை மோதுதே......

ஆண் : ஓஹோ நிலா ராணி உள்ளம் கவர்ந்தாய் நீ

எழில் ஊற்றாகவே இளங் காற்றாகவே

இன்பம் மூட்டும் ரூபவாணி

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: G. Ramanathan

Release information: From Chittoor Rani Padmini (1963) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan

Explore this song