Roman script
Singers : A.M. Rajah and Janki Music by : A.M. Rajah Male Part { Oho enthan Baby nee vaarai Enthan baby kalai Mevum varna jaalam Konda kolam kaanalam } (2) Oho enthan baby … Female Part { Oho Enthan darling nee Vaarai enthan darling Kalai mevum varna jaalam Konda kolam kaanalam } (2) Oho enthan darling … Male Part { Poovil Thondrum menmai Unthan penmai allava Female Part Thaavum Thendral vegam Ungal kangal allava } (2) Male Part Innum sollava Female Part Adhil mannan allava Male Part Andha Ennam podhum Podhum enthan Baby ingu vaa Male Part Oho enthan Baby nee vaarai Enthan baby kalai Mevum varna jaalam Konda kolam kaanalam Oho enthan baby Female Part { Engum Inba vellam kandu Pongum ullamae Male Part Odum Indha odam Kooda paadal paadumae } (2) Female Part Vegam podhuma Male Part Idhu kaadhal vegama Female Part Ennai Kaanum podhum Ungal kangal Kaadhal theduma Female Part Oho Enthan darling nee Vaarai enthan darling Kalai mevum varna jaalam Konda kolam kaanalam Oho enthan darling Male Part { Kannae Unnai kaanum Kangal pinnaal illaiyae Female Part Kannaal Kaanum vannam Naanum munnaal illaiyae } (2) Male Part Anbae odi vaa Female Part En raja odi vaa Male Part Vegu thooram Nirkum kaadhal podhum Baby odi vaa Male Part Oho enthan Baby nee vaarai Enthan baby kalai Mevum varna jaalam Konda kolam kaanalam Oho enthan baby
தமிழ்
பாடகி : ஜானகி பாடகர் : எ.எம். ராஜா இசையமைப்பாளர் : எ.எம். ராஜா ஆண் : { ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம் } (2) ஓஹோ எந்தன் பேபி பெண் : { ஓஹோ எந்தன் டார்லிங் நீ வாராய் எந்தன் டார்லிங் கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம் } (2) ஓஹோ எந்தன் டார்லிங் ஆண் : { பூவில் தோன்றும் மென்மை உந்தன் பெண்மை அல்லவா பெண் : தாவும் தென்றல் வேகம் உங்கள் கண்கள் அல்லவா } (2) ஆண் : இன்னும் சொல்லவா பெண் : அதில் மன்னன் அல்லவா ஆண் : அந்த எண்ணம் போதும் போதும் எந்தன் பேபி இங்கு வா ஆண் : ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம் ஓஹோ எந்தன் பேபி பெண் : { எங்கும் இன்ப வெள்ளம் கண்டு பொங்கும் உள்ளமே ஆண் : ஓடும் இந்த ஓடம் கூட பாடல் பாடுமே } (2) பெண் : வேகம் போதுமா ஆண் : இது காதல் வேகமா பெண் : என்னை காணும் போதும் உங்கள் கண்கள் காதல் தேடுமா பெண் : ஓஹோ எந்தன் டார்லிங் நீ வாராய் எந்தன் டார்லிங் கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம் ஓஹோ எந்தன் டார்லிங் ஆண் : { கண்ணே உன்னை காணும் கண்கள் பின்னால் இல்லையே பெண் : கண்ணால் காணும் வண்ணம் நானும் முன்னால் இல்லையே } (2) ஆண் : அன்பே ஓடிவா பெண் : என் ராஜா ஓடிவா ஆண் : வெகு தூரம் நிற்கும் காதல் போதும் பேபி ஓடிவா ஆண் : ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம் ஓஹோ எந்தன் பேபி
Song details
Singers: A.M. Rajah and Janki
Music by: A.M. Rajah
Release information: From Then Nilavu (1961) · Lyricist: Kannadasan
- Singer: A.M. Rajah and Janki
- Film / album: Then Nilavu
- Composer: A.M. Rajah