Roman script
Oh Sukumari Title Song Lyrics is the track from Oh Sukumari Tamil Film – 2026, Starring Thiruveer, Aishwarya Rajesh, Jhansi, Muralidhar Goud, Sharanya Pradeep, Amani, Jeevan, Anji mama, Gavireddy Srinu, Roopa Lakshmi, Anand. Kranthi Balivada, Shivanand, Appaji Ambarish, Kota, Jayaram, Mahendranath, Vishnu OI, Ramaraju, Temper Vamsi, Nalla Srinu and Kid Leekshitha. This song was sung by Abhijith Rao. The music was composed Bharath Manchiraju. Lyrics works penned by Murugan Manthiram. Singer : Abhijith Rao Music Director : Bharath Manchiraju Lyricist : Murugan Manthiram Music : ………………… Male Part Ye oh sukumaari Yen kannu poraa Vazhiyellam neeye sundari Yei oh sukumaari Un eeti paarva Enna maayam seiyum manmadhi Music : ……………………. Male Part En nenja killi vittu Jinku chakka chum poriyee Jinthakku chakka jhum jhum Poon thendral pola nee enna thotta Jinku chakka chum Naan thedugindra penne
Jinku chakka chum devatha Jinthakku chakka jhum jhum Puyalaaga thakki nee sutha vitta Jinku chakka chum Male Part Haaa aa aaa Poo polave pookiraale En vaazhvile ivale Vaa vaana villae Un rendu kannae Kolludhe enna Male and Chorus : Aagaya minnal Un mela patta Adhu kaadhal aa marumae Ozhiyodu serndhu Un pera idhayam Idi pola thaan sollumae Music : …………………….. Male Part Appavi paiyan naanu Jinku chakka chum Siricha nee Jinthakku chakka jhum jhum Kaathadi pola nee parakka vecha Jinku chakka chum Polladha kaadhal vandhu Jinku chakka chum kolludhe Jinthakku chakka jhum jhum Unnala naanum thala keezha nadanthen Jinku chakka chum Male Part Yeno anbe unna olichu Vilaiyadudhe vidhiyae Tsunaami pola nee munna vandha Naan enna seiven Male and Chorus : Aagaya minnal Un mela patta Adhu kaadhal aa marumae Ozhiyodu serndhu Un pera idhayam Idi pola thaan sollumae Music : ……………………..
தமிழ்
பாடகர் : அபிஜித் ராவ் இசை அமைப்பாளர் : பாரத் மஞ்சிராஜூ பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம் இசை : ................ ஆண் : ஹே ஓ சுகுமாரி ம்ம்ம் ஏன் கண்ணு போற வழி எல்லாம் நீயே… சுந்தரி ஹே ஓ சுகுமாரி ம்ம்ம் உன் ஈட்டிப்பார்வ என்னை மாயம் செய்யும்… மன்மதி… இசை : ................. ஆண் : என் நெஞ்ச கிள்ளிவிட்டு… ஜிங்க ஜக்க ஜூம்...போறியே… ஜிந்தாக்கு ஜக்க ஜூம் ஜூம் பூந்தென்றல் போல நீ என்னை தொட்ட… ஜிங்க ஜக்க ஜூம் நான் தேடுகின்ற பெண்ணே… ஜிங்க ஜக்க ஜூம்...தேவத… ஜிந்தாக்கு ஜக்க ஜூம் ஜூம் புயலாகத் தாக்கி நீ சுத்த விட்ட… ஜிங்க ஜக்க ஜூம் ஆண் : ஹா ஆஅ ஆஅ ஆ பூப்போலவே பூக்கிறாளே என் வாழ்விலே இவளே வா வானவில்லே உன் ரெண்டு கண்ணே கொல்லுதே என்னை ஆண் மற்றும் குழு : ஆகாய மின்னல் ஓம்மேல பட்டா அது காதலா மாறுமே ஒளியோட சேர்ந்து ஓம்பேரை இதயம் இடிபோல தான் சொல்லுமே இசை : ................. ஆண் : அப்பாவிப் பையன் நானே… ஜிங்க ஜக்க ஜூம் சிரிச்சே நீ … ஜிந்தாக்கு ஜக்க ஜூம் ஜூம் காத்தாடி போல நீ பறக்க வச்ச… ஜிங்க ஜக்க ஜூம் பொல்லாத காதல் வந்து… ஜிங்க ஜக்க ஜூம் கொல்லுதே… ஜிந்தாக்கு ஜக்க ஜூம் ஜூம் ஒன்னால நானும் தலைகீழா நடந்தேன்… ஜிங்க ஜக்க ஜூம் ஆண் : ஏனோ அன்பே உன்னை ஒளிச்சு வெளையாடுதே விதியே சுனாமி போல நீ முன்ன வந்தா நான் என்ன செய்வேன் ஆண் மற்றும் குழு : ஆகாய மின்னல் ஓம்மேல பட்டா அது காதலா மாறுமே ஒளியோட சேர்ந்து ஓம்பேரை இதயம் இடிபோல தான் சொல்லுமே இசை : .................
Song information
Singer: Abhijith Rao
Release information: From Oh Sukumari (2026) · Singer: Abhijith Rao · Lyricist: Murugan Manthiram · Music: Bharath Manchiraju
Explore this song
- Singer: Abhijith Rao
- Film / album: Oh Sukumari