Roman script
Aaraa Raname Song Lyrics is a track from Gangers Tamil Film– 2025, Starring Sundar C, Vadivelu, Catherine Tresa and Others. This song was sung by Abhijith Rao and the music was composed by C. Sathya. Lyrics works are penned by Thozhan. Singer : Abhijith Rao Music Director : C. Sathya Lyricist : Thozhan Male Part Ninaipadhellam nadappadhillai Vidhaippadhellam mulaippadhillai Vaazhvil karai saera Vazhi yaedhum kidaikkama Kaanum dhisa nokki nadaipodudhae Koovum idam thedi Porul kodi varum bothu Paadhai thadaiyaanadhu Hmm mm mmm Hmm mm mmmm haaa haaa Male Part Ullangaiyin melae Nelli kani polae Ullathendru thaan nambiyae yemaandhadhae Thalli thalli pogum Thodu vaanam polae Kai koodi vaaraamalae vattrudhae Aara ranamae aarai manamae Aara ranamae aarai manamae Chorus Aara ranamae aarai manamae Aara ranamae aarai manamae Male Part Ninaipadhellam nadappadhillai Vidhaippadhellam mulaippadhillai
தமிழ்
பாடகர் : அபிஜித் ராவ் இசையமைப்பாளர் : சி. சத்யா பாடலாசிரியர் : தோழன் ஆண் : நினைப்பதெல்லாம் நடப்பதில்லை விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை வாழ்வில் கரை சேர வழி ஏதும் கிடைக்காமல் காணும் திசை நோக்கி நடைபோடுதே போகும் இடம் தேடி பொருள் கோடி வரும் போது பாதை தடையானது ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ஹா ஹா.... ஆண் : உள்ளங்கையின் மேலே நெல்லி கனி போலே உள்ளதென்று தானும் நம்பியே ஏமாந்ததே தள்ளி தள்ளிம் போகும் தொடு வானம் போலே கை கூடி வாராமலே ஏமாற்றுதே ஆறா ரணமே ஆறாய் மனமே ஆறா ரணமே ஆறாய் மனமே குழு : ஆறா ரணமே ஆறாய் மனமே ஆறா ரணமே ஆறாய் மனமே ஆண் : நினைப்பதெல்லாம் நடப்பதில்லை விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை
Song information
Singer: Abhijith Rao
Release information: From Gangers (2025) · Singer: Abhijith Rao · Lyricist: Thozhan · Music: C. Sathya
Explore this song
- Singer: Abhijith Rao
- Film / album: Gangers