Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Sarathy Male Part Oh shala.. oh shala.. Kaadhalin laali laali kaetpaen Oh shala.. oh shala.. Vaazhkaiyin thozhi naanum paarthaen Male Part Kalloori koyilaa Devathai vaasala Un moochu kaathu pattathaalae En kaalgal panthu pola maelae Oh ho ho ho….. Male Part Kudhithaenae kushiyagavae Bhoomi poovai pola aanadhae Kadal vaanam adhu yaavumae Niram maarudhae Male Part Asaiyamal unnaipparkiren Vaergal kaaladiyil poothadhae Sethukkaamal silaiyaginaen Ada naanumae Male Part Question -ai ponaval Answer-rai varugiraal Kaloori kaalam moonu aandu Unnodu vaazha vendum neendu Oh oh oh.. Laele laele laele.. Male Part Mudhal Thooral adhil kaayavae Jenmam nooru kodi aagumae Maru thooral mathiyanamae Nyayama Male Part Thalaikkodhi aval sappida Sidharaadho oru saathamae Yenginen Male Part Oh shala.. oh shala.. Kaadhalin laali laali kaetpaen Oh shala.. oh shala.. Vaazhkaiyin thozhi naanum paarthaen Male Part Arugae nee amarnthaaiyadi Tholum tholum kadhai pesuthae Urasathae uyir gopuram saayudhae Male Part Azhagaana oru oorvalam Neeyum naanum sernthu povadhaen Paerundhae kula saamiyaai aanadhae Male Part Paerunthin puzhuthiyum Pookkalaai maaruthae Urchaagam maelum maelum yaera Manroadum megamaaga maara Laele laele laele..
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : சாரதி ஆண் : ஓ ஷாலா ஓ ஷாலா காதலின் லாலி லாலி கேட்பேன் ஓ ஷாலா ஓ ஷாலா வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன் ஆண் : கல்லூரி கோயிலா தேவதை வாசலா உன் மூச்சு காத்து பட்டதாலே என் கால்கள் பந்து போல மேலே ஓ ஓ... ஆண் : குதிதேனே குஷியாகவே பூமி பூவை போல ஆனதே கடல் வானம் அது யாவுமே நிறம் மாறுதே ஆண் : அசையாமல் உன்னை பார்க்கிறேன் வேர்கள் காலடியில் பூத்ததே செதுக்காமல் சிலை ஆகினேன் அட நானுமே ஆண் : கொஸ்டின் -னாய் போனவள் ஆன்சர் -ராய் வருகிறாள் கல்லூரி காலம் மூணு ஆண்டு உன்னோடு வாழ வேண்டும் நீண்டு ஓஹோ... லேலே லேலே லேலே... ஆண் : முதல் தூறல் அதில் காயவே ஜென்மம் நூறு கொடி ஆகுமே மறு தூறல் மதியானமே ஞாயமா? ஆண் : தலை கொதி அவள் சாப்பிடும் மேஜை மீது தடம் ஆகிறேன் சிதராதோ ஒரு சாதமே ஏங்கினேன் ஆண் : ஓ ஷாலா ஓ ஷாலா காதலின் லாலி லாலி கேட்பேன் ஓ ஷாலா ஓ ஷாலா வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன் ஆண் : அருகே நீ அமர்ந்தாயடி தோளும் தோளும் கதை பேசுதே உரசாதே உயிர் கோபுரம் சாயுதே ஆண் : அழகான ஒரு ஊர்வலம் நீயும் நானும் சேர்ந்து போவதே பெருந்தே குல சாமியை ஆனதே ஆண் : பேருந்தின் புழுதியும் பூக்களாய் மாறுதே உற்சாகம் மேலும் மேலும் ஏற மண் ரோடும் மேகமாக மாற லேலே லேலே லேலே.....
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Sarathy
Release information: From Kaadhal Solla Vandhen (2010) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Sarathy · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Kaadhal Solla Vandhen
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Sarathy