Roman script
Singer : P. Unnikrishnan Music by : Yuvan Shankar Raja Male Part { Senoritaa senoritaa Senoritaa senoritaa } (2) Male Part { O senoritaa pesum Mezhugu bommaiyae } (3) O senoritaa ye yea .. Male Part Manjal nira malar Unnai nanaika thaanadi Konji konji pozhiyuthu Kulirntha mazhai Male Part Minnugindra azhagudal Kulika thaanadi Pinni pinni nadakudhu Nathiyin alai Male Part { Adadaa bramman puthisaali Avanai vida naan athishtasaali ohoo } (2) Male Part O senoritaa pesum Mezhugu bommaiyae O senoritaa ye yea .. Male Part …………………………………. Male Part Adi un moochinai mella naan ketkiren Andha osaiku inaiyaana isai illaiyae Undhan koonthal mudi konjam asaigindrathu Andha asaivuku nadanangal inaiyillaiyae Male Part Sirpam kavidhai oviyam Moondrum serum oridam Kanden pennae naan unnidam Male Part Pennellaam pen polae iruka Nee matum en nenjai mayaka Boomiku vanthaayae devathai polavae Male Part Adadaa bramman puthisaali Avanai vida naan athishtasaali ohoo Male Part { O senoritaa pesum Mezhugu bommaiyae } (2) Male Part { Haiya haiya yea yea yeah } (3) …………………………………………. Male Part Oru mazhai kaalathil Munbu kudai thedinen Indru unnai thedi thavikindren Yen solladi Male Part Oru veyil kaalathil Munbu nizhal thedinen Indru unnai thedi thavikindren Yen solladi Male Part Pennae endhan vaanilai Unnaal maari ponadho Tharai keezhaaga yen aanadho Male Part Theriyaamal en nenjil nuzhainthu Ariyaatha inbangal kalanthu Puriyaatha maayangal seithaai yenadi Male Part { O senoritaa pesum Mezhugu bommaiyae } (2) Male Part Manjal nira malar Unnai nanaika thaanadi Konji konji pozhiyuthu Kulirntha mazhai Male Part Minnugindra azhagudal Kulika thaanadi Pinni pinni nadakudhu Nathiyin alai Male Part Adadaa bramman puthisaali Avanai vida naan athishtasaali senorita
தமிழ்
பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : { சென்யோரீட்டா சென்யோரீட்டா சென்யோரீட்டா சென்யோரீட்டா } (2) ஆண் : { ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே } (3) ஓ சென்யோரீட்டா யே யே ஆண் : மஞ்சள் நிற மலர் உன்னை நினைக்க தானடி கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை ஆண் : மின்னுகின்ற அழகுடல் குளிக்க தானடி பின்னி பின்னி நடக்குது நதியின் அலை ஆண் : { அடடா பிரம்மன் புத்திசாலி அவனை விட நான் அதிர்ஷ்டசாலி ஓஹோ } (2) ஆண் : ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே ஓ சென்யோரீட்டா யே யே ஆண் : ............................................. ஆண் : அடி உன் மூச்சினை மெல்ல நான் கேட்கிறேன் அந்த ஓசைக்கு இணையான இசை இல்லையே உந்தன் கூந்தல் முடி கொஞ்சம் அசைகின்றது அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே ஆண் : சிற்பம் கவிதை ஓவியம் மூன்றும் சேரும் ஓரிடம் கண்டேன் பெண்ணே நான் உன்னிடம் ஆண் : பெண்ணெல்லாம் பெண் போலே இருக்க நீ மட்டும் என் நெஞ்சை மயக்க பூமிக்கு வந்தாயே தேவதை போலவே ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி அவனை விட நான் அதிர்ஷ்டசாலி ஓஹோ ஆண் : { ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே } (2) ஆண் : { ஹைய ஹைய யே யே யே } (3) .......................................... ஆண் : ஒரு மழை காலத்தில் முன்பு குடை தேடினேன் இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் ஏன் சொல்லடி ஆண் : ஒரு வெயில் காலத்தில் முன்பு நிழல் தேடினேன் இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் ஏன் சொல்லடி ஆண் : பெண்ணே எந்தன் வானிலை உன்னால் மாறி போனதோ தரை கீழாக ஏன் ஆனதோ ஆண் : தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து அறியாத இன்பங்கள் கலந்து புரியாத மாயங்கள் செய்தாய் ஏனடி ஆண் : { ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே } (2) ஆண் : மஞ்சள் நிற மலர் உன்னை நினைக்க தானடி கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை ஆண் : மின்னுகின்ற அழகுடல் குளிக்க தானடி பின்னி பின்னி நடக்குது நதியின் அலை ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி அவனை விட நான் அதிர்ஷ்டசாலி சென்யோரீட்டா
Song details
Music by: Yuvan Shankar Raja
Release information: From Poovellam Kettuppar (1999) · Lyricist: Pazhani Bharathi
- Singer: P. Unnikrishnan
- Film / album: Poovellam Kettuppar
- Composer: Yuvan Shankar Raja