Roman script
Singer : Mano Music by : Ilayaraja Male Part Oo paapaa laali Chorus : Aaahh… Male : Kanmani laali Chorus : Aaahh… Male : Ponmani laali Chorus : Aaahh… Male : Paadinen keladi Male Part Oo paapaa laali Chorus : Aaahh… Male : Kanmani laali Chorus : Aaahh… Male : Ponmani laali Chorus : Aaahh… Male : Paadinen Oo paapaa laali Male Part Naan thodaigalil Thaangiyae thaalaattida Kaadhalan kuzhandhaidhaan kaadhali Male Part Yen sevvizhi Kalangudhu poonthendralil Kodhithadhaa kulirndhadhaa kooradi Male Part Thalai saaithida Madi paaimel thirumenikku sugamoo Endha naalilum Vaadaadha ilam thaamarai mugamoo Idhai kaappadhu endrum paarppadhu Indha thaai manamae Male Part Oo paapaa laali Chorus : Aaahh… Male : Kanmani laali Chorus : Aaahh… Male : Ponmani laali Chorus : Aaahh… Male : Paadinen keladi Male Part Oo megamae oramaai Nee odhungidu Iraichaloo idigalo vendumoo Male Part Oo kuyiliyae paadivaa En paadalai Nallisai idhayathin naadhamoo Male Part Ezhum sandhamum inidhaaga Adhan osaigal sugamoo Indha naaloru alai paaya Varum aasaigal kanavoo Endhan aasaiyum niraiverida Nalla naal varumae Male Part Oo paapaa laali Chorus : Aaahh… Male : Kanmani laali Chorus : Aaahh… Male : Ponmani laali Chorus : Aaahh… Male : Paadinen keladi Male Part Oo paapaa laali Chorus : Aaahh… Male : Kanmani laali Chorus : Aaahh… Male : Ponmani laali Chorus : Aaahh… Male : Paadinen Oo paapaa laali
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ பாப்பா லாலி குழு : ஆஆ ஆண் : கண்மணி லாலி குழு : ஆஆ ஆண் : பொன்மணி லாலி குழு : ஆஆ ஆண் : பாடினேன் கேளடி ஆண் : ஓ பாப்பா லாலி குழு : ஆஆ ஆண் : கண்மணி லாலி குழு : ஆஆ ஆண் : பொன்மணி லாலி குழு : ஆஆ ஆண் : பாடினேன் ஓ பாப்பா லாலி ஆண் : நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட காதலன் குழந்தைதான் காதலி ஆண் : என் செவ்விழி கலங்குது பூந்தென்றலில் கொதித்ததா குளிர்ந்ததா கூறடி ஆண் : தலை சாய்த்திட மடிபாய் மேல் திருமேனிக்கு சுகமோ எந்த நாளிலும் வாடாத இளந்தாமரை முகமோ இதைக் காப்பது என்றும் பார்ப்பது இந்த தாய் மனமே ஆண் : ஓ பாப்பா லாலி குழு : ஆஆ ஆண் : கண்மணி லாலி குழு : ஆஆ ஆண் : பொன்மணி லாலி குழு : ஆஆ ஆண் : பாடினேன் கேளடி ஆண் : ஓ மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ ஆண் : ஓ குயிலியே பாடிவா என் பாடலை நல்லிசை இதயத்தின் நாதமோ ஆண் : எழும் சந்தமும் இனிதாக அதன் ஓசைகள் சுகமோ இந்த நாளொரு அலைபாய வரும் ஆசைகள் கனவோ எந்தன் ஆசையும் நிறைவேறிட நல்ல நாள் வருமே ஆண் : ஓ பாப்பா லாலி குழு : ஆஆ ஆண் : கண்மணி லாலி குழு : ஆஆ ஆண் : பொன்மணி லாலி குழு : ஆஆ ஆண் : பாடினேன் கேளடி ஆண் : ஓ பாப்பா லாலி குழு : ஆஆ ஆண் : கண்மணி லாலி குழு : ஆஆ ஆண் : பொன்மணி லாலி குழு : ஆஆ ஆண் : பாடினேன் ஓ பாப்பா லாலி
Song information
Singer: Mano
Music by: Ilayaraja
Release information: From Idhayathai Thirudathe (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano
- Film / album: Idhayathai Thirudathe
- Composer: Ilayaraja