Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male Part Oo….ooh oru raththiri naan edhir paarththaval Rathi rambaiyin vazhi vanthaval Ilam nenjinil kadhalai valarththaval Orumurai enai thodavidu Viraivinil vaa mayilae Chorus Aasai aasai aasai aasai aasai vachchen Aasai aasai aasai aasai aasai vachchen Female Part Vaa….en manmathaa naan unai konjavaa Unakkaagavae uruvaanaval Rathi menagai rampaiyil uyarnthaval Uyirinil udal urugida thazhuvida vaa azhagae Male Part No no no no…. Male Part Mayangidum kadhal kilikalae Avalidam pesum vizhigalae Mayangidum kadhal kilikalae Avalidam pesum vizhigalae Male Part Kambanin illaatha kavithaigal Kangalil sonnaalae thirumagal Female Part Naanthaanae devathai nee soodum menagai Theeraatha aasai kondu vaa vaa vaa vaa Male Part Oo….ooh oru raththiri naan edhir paarththaval Rathi rambaiyin vazhi vanthaval Ilam nenjinil kadhalai valarththaval Orumurai enai thodavidu Viraivinil vaa mayilae…. Female Part ………… Female Part Kanigalum thaenil nanaiyuthae Idhazhgali eeram padiyuthae Kanigalum thaenil nanaiyuthae Idhazhgali eeram padiyuthae Female Part Inthiralogaththai vendraval Manmatha bhaanaththai kondaval Male : En kadhal menagai neeyillai thaadagai Un meedhu aasaiyillai po po po po Female Part Vaa….en manmathaa naan unai konjavaa Male : Rathi rambaiyin vazhi vanthaval Ilam nenjinil kadhalai valarththaval Female : Uyirinil udal urugida thazhuvida vaa azhagae Chorus ………………
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : ஓ....ஓஹ் ஒரு ராத்திரி நான் எதிர் பார்த்தவள் ரதி ரம்பையின் வழி வந்தவள் இளம் நெஞ்சினில் காதலை வளர்த்தவள் ஒருமுறை எனை தொடவிடு விரைவினில் வா மயிலே.... குழு : ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை வச்சேன் ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை வச்சேன் பெண் : வா.......என் மன்மதா நான் உனைக் கொஞ்சவா உனக்காகவே உருவானவள் ரதி மேனகை ரம்பையில் உயர்ந்தவள் உயிரினில் உடல் உருகிட தழுவிட வா அழகே... ஆண் : நோ நோ நோ நோ...... ஆண் : மயங்கிடும் காதல் கிளிகளே அவளிடம் பேசும் விழிகளே மயங்கிடும் காதல் கிளிகளே அவளிடம் பேசும் விழிகளே ஆண் : கம்பனின் இல்லாத கவிதைகள் கண்களில் சொன்னாளே திருமகள் பெண் : நான்தானே தேவதை நீ சூடும் மேனகை தீராத ஆசைக் கொண்டு வா வா வா வா... ஆண் : ஓ....ஓஹ் ஒரு ராத்திரி நான் எதிர் பார்த்தவள் பெண் : உனக்காகவே உருவானவள் ரதி மேனகை ரம்பையில் உயர்ந்தவள் ஆண் : ஒருமுறை எனை தொடவிடு விரைவினில் வா மயிலே........ பெண் : ....................................... பெண் : கனிகளும் தேனில் நனையுதே இதழ்களில் ஈரம் படியுதே கனிகளும் தேனில் நனையுதே இதழ்களில் ஈரம் படியுதே பெண் : இந்திரலோகத்தை வென்றவள் மன்மத பாணத்தை கொண்டவள் ஆண் : என் காதல் மேனகை நீயில்லை தாடகை உன் மீது ஆசையில்லை போ போ போ போ பெண் : வா.......என் மன்மதா நான் உனைக் கொஞ்சவா ஆண் : ரதி ரம்பையின் வழி வந்தவள் இளம் நெஞ்சினில் காதலை வளர்த்தவள் பெண் : உயிரினில் உடல் உருகிட தழுவிட வா அழகே... குழு : ............................
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Puthisali Paithiyangal (1983) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Puthisali Paithiyangal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan