Roman script
Singer : Anushka Manichanda Music by : Yuvan Shankar Raja Female Part Aah aaoo Ennannamo pannuthu pannuthu Aah aaoo Ennannavo aaguthu aaguthu Ellaam un udumbu Seigira vaelai Ullodum narambu Seiyuthu imsai Female Part Aah aaoo Ennannamo pannuthu pannuthu Aah aaoo Ennannavo aaguthu aaguthu Ellaam un udumbu Seigira vaelai Ullodum narambu Seiyuthu imsai Female Part ………………… Female Part Thaththai pola Thaththai pola Naan ottikolla thol koduda Thaangavillai thoongavillai Ada eppo eppo Endru kenjumae ennai Thottu thottu thodangiduda Female Part Aah aaoo Ennannamo pannuthu pannuthu Aah aaoo Ennannavo aaguthu aaguthu Come on come on Lemme go lemme go Take it take it Come on come on Yeah he yeah… Aah aah.. Female Part Aah enna undhan ilamai Paarthaen athanaiyum pudhumai Meendum vaa… vaa Ennoda maeniyil Ah ah… Ezhutha ini oru thadavai Ithupol inikkira kavithai Unai naan rasikkira manadhai Unakkena ennai thanthaenae Hey hey.. Female Part Aaah aaoo Ennannamo Aah aah ennannamo Aah aaoo ennannamo Pannuthu pannuthu Aah aaoo Ennannavo aaguthu aaguthu Ellaam un udumbu Seigira vaelai Ullodum narambu Seiyuthu imsai Female Part Aah aaoo Ennannamo pannuthu pannuthu Aah aaoo Ennannavo aaguthu aaguthu Yeah hea yeah.. Yeah hea yeah.. Aah aah…
தமிழ்
பாடகி : அனுஷ்கா மணிச்சந்தா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஆ ஹோ என்னன்னமோ பண்ணுது பண்ணுது ஆ ஹோ எ என்னன்னவோ ஆகுது ஆகுது எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை பெண் : ஆ ஹோ என்னன்னமோ பண்ணுது பண்ணுது ஆ ஹோ என்னன்னவோ ஆகுது ஆகுது எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை பெண் : ..................................... பெண் : தத்தை போல தத்தை போல நான் ஒட்டிகொள்ள தோள்கொடுடா தாங்கவில்லை தூங்கவில்லை அட எப்போ எப்போ என்று கெஞ்சுமே என்னை நீயும் தொட்டு தொட்டு தொடங்கிடுட பெண் : ஆ ஹோ என்னன்னமோ பண்ணுது பண்ணுது ஆ ஹோ என்னன்னவோ ஆகுது ஆகுது கம் ஆன் கம் ஆன் லெம்மி கோ லெம்மி கோ டேக் இட் டேக் இட் கம் ஆன் கம் ஆன் யெஹ் ஹே யெஹ்..... ஆஹ் ஆஹ்..... பெண் : ஆஹ் என்ன உந்தன் இளமை பார்த்தேன் அத்தனையும் புதுமை மீண்டும் வா வா என்னோட மேனியில் ஆ ஆஅ.... எழுத இனி ஒரு தடவை இதுப்போல் இனிக்கிற கவிதை உனை நான் ரசிக்கிற மனதை உனக்கென என்னை தந்தேனே ஹே ஹே..... பெண் : ஆ ஹோ என்னன்னமோ ஆ ஹோ என்னன்னமோ ஆ ஹோ என்னன்னமோ பண்ணுது பண்ணுது ஆ ஹோ என்னன்னவோ ஆகுது ஆகுது எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை பெண் : ஆ ஹோ என்னன்னமோ பண்ணுது பண்ணுது ஆ ஹோ என்னன்னவோ ஆகுது ஆகுது யெஹ் ஹே யெஹ்.... யெஹ் ஹே யெஹ்.... ஆஹ் ஆஹ்.....
Song information
Singer: Anushka Manichanda
Music by: Yuvan Shankar Raja
Release information: From Chennai 600028 (2007) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Anushka Manichanda
- Film / album: Chennai 600028
- Composer: Yuvan Shankar Raja