Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male Part
Oo…my dear doctor
Female : What is the matter
Male : Oo…my dear doctor
Female : What is the matter
Male Part
Sugamillae doctor
Female : Nallaa puriyuthu matter
Male : Haa naadiyil thudippu
Female : Idhu oru vagai azhaippu
Male Part
Sugamillae doctor
Female : Nallaa puriyuthu matter
Male : Haa naadiyil thudippu
Female : Idhu oru vagai azhaippu
Male Part
Thookkamum illai
Female : Yaedho ketkuthu pilai
Male : Thookkamum illai
Female : Yaedho ketkuthu pilai
Male Part
Yaeno pasikkavum illai
Female : Idhu paramparai thollai
Male Part
Oo…my dear doctor
Female : What is the matter
Male Part
Sugamillae doctor
Female : Nallaa puriyuthu matter
Male : Haa naadiyil thudippu
Female : Idhu oru vagai azhaippu
Male Part
Kodhikkuthu ullae kuliruthu veliyae
Kaaranam puriyalaiyae
Kodhikkuthu ullae kuliruthu veliyae
Kaaranam puriyalaiyae
Female Part
Nenaikkira nenaippil yaedho irukku
Noyaath theriyalaiyae
Udal noyaa theriyalaiyae
Nenaikkira nenaippil yaedho irukku
Noyaath theriyalaiyae
Udal noyaa theriyalaiyae
Male Part
Irupathu vayasil purinjathu kooda
Ippothu puriyalaiyae
Female : Eerettu vayasil ponnu irukku
Idhayam adanglaiyae
Idhayam adanglaiyae
Male Part
Oo…my dear doctor
Female : What is the matter
Male Part
Sugamillae doctor
Female : Nallaa puriyuthu matter
Male : Haa naadiyil thudippu
Female : Idhu oru vagai azhaippu
Male Part
Udhattaiyum paarththu
Sirippaiyum paarththaa
Ulagamae marakuthammaa
Female Part
Ungal anaipil
Irukkindrapothu
Unavae verukkuthaiyyaa
Unavae verukkuthaiyyaa
Male Part
Idhamaa padhamaa pesi kondirunthaal
Iravae pothumammaa
Female : Iravu varuvathae namakkul nadakkum
Uravukku saathagamaa
Uravukku saathagamaa
Male Part
Oo…my dear doctor
Female : What is the matter
Male Part
Sugamillae doctor
Female : Hmm nallaa puriyuthu matter
Male : Haa naadiyil thudippu
Idhu oru vagai azhaippu
Female : Haa idhu oru vagai azhaippu

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி, சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஓ....மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர்
ஆண் : ஓ....மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர்
ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
பெண் : இது ஒரு வகை அழைப்பு
ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
பெண் : இது ஒரு வகை அழைப்பு
ஆண் : தூக்கமும் இல்லை
பெண் : ஏதோ கேட்குது பிள்ளை
ஆண் : தூக்கமும் இல்லை
பெண் : ஏதேதோ கேட்குது பிள்ளை
ஆண் : ஏனோ பசிக்கவும் இல்லை
பெண் : இது பரம்பரை தொல்லை
ஆண் : ஓ....மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர்.......
ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
பெண் : இது ஒரு வகை அழைப்பு
ஆண் : கொதிக்குது உள்ளே குளிருது வெளியே
காரணம் புரியலையே........
கொதிக்குது உள்ளே குளிருது வெளியே
காரணம் புரியலையே........
பெண் : நெனைக்கிற நெனைப்பில் ஏதோ இருக்கு
நோயாத் தெரியலையே
உடல் நோயாத் தெரியலையே
நெனைக்கிற நெனைப்பில் ஏதோ இருக்கு
நோயாத் தெரியலையே
உடல் நோயாத் தெரியலையே
ஆண் : இருபது வயசில் புரிஞ்சது கூட
இப்போது புரியலையே
பெண் : ஈரெட்டு வயசில் பொண்ணு இருக்கு
இதயம் அடங்கலையே
இதயம் அடங்கலையே
ஆண் : ஓ....மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர்.......
ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
பெண் : இது ஒரு வகை அழைப்பு
ஆண் : உதட்டையும் பார்த்து
சிரிப்பையும் பார்த்தா
உலகமே மறக்குதம்மா
பெண் : உங்கள் அணைப்பில்
இருக்கின்றபோது
உணவே வெறுக்குதய்யா
உணவே வெறுக்குதய்யா
ஆண் : இதமா பதமா பேசிக் கொண்டிருந்தால்
இரவே போதுமம்மா
பெண் : இரவு வருவதே நமக்குள் நடக்கும்
உறவுக்குச் சாதகமா
உறவுக்குச் சாதகமா
ஆண் : ஓ....மை டியர் டாக்டர்
பெண் : வாட் இஸ் த மேட்டர்.......
ஆண் : சுகமில்லே டாக்டர்
பெண் : ஹ்ம்ம் நல்லாப் புரியுது மேட்டர்
ஆண் : ஹா நாடியில் துடிப்பு
இது ஒரு வகை அழைப்பு
பெண் : ஹா இது ஒரு வகை அழைப்பு

Song details

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From General Chakravarthi (1978) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Song video

Watch on YouTube