Roman script
Singer : Hariharan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Panchu Arunachalam Male Part O mane mane maanae maanae O mane mane maanae O mane mane maanae maanae O mane mane maanae Male Part Meendum varumae kaalam Vasandham tharumae vaazhvil Maega nizhalae pogum Thee poalayae serum Unadhu sugam ini varum naalil Nooraagum… Male Part O mane mane maanae maanae O mane mane maanae O mane mane maanae maanae O mane mane maanae Male Part Poovondru kaatrodu saayndhaal Sediyum saayvadhillai Pagal maari irulum vandhu poagum Vidhiyil maatram illai Male Part Paadhai konjam maarinaalum Payanam maarumaa Paasam kondu vaazhvai nambu Kaalam maarumae Male Part Engae engae inbam engae Angae undhan nenjin ullae Thedi vandhidum sandhoshamae Male Part O mane mane maanae maanae O mane mane maanae O mane mane maanae maanae O mane mane maanae Male Part Sondhangal naan kandadhillai Uravu endru vanthaai Un paarvai sandhitha poadhu Minnal nenjil thanthaai Male Part Undhan paadal kaettapodhu Vandha aanandham Thaedal indri thaanae vandha Inbam aayiram Male Part Undhan kannil endhan kannai Naanum kandaen neeyum kandaal Thaedi vandhidum sandhoshamae Male Part O mane mane maanae maanae O mane mane maanae O mane mane maanae maanae O mane mane maanae Male Part Meendum varumae kaalam Vasandham tharumae vaazhvil Mega nizhalae poagum Thee poaliyae saerum Unadhu sugam ini varum naalil Nooraagum… Male Part O mane mane maanae maanae O mane mane maanae O mane mane maanae maanae O mane mane maanae
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : ஓ மனே மனே மானே மானே ஓ மனே மனே மானே ஓ மனே மனே மானே மானே ஓ மனே மனே மானே ஆண் : மீண்டும் வருமே காலம் வசந்தம் தருமே வாழ்வில் மேக நிழலே போகும் தீ போலேயே சேரும் உனது சுகம் இனி வரும் நாளில் நூறாகும்.... ஆண் : ஓ மனே மனே மானே மானே ஓ மனே மனே மானே ஓ மனே மனே மானே மானே ஓ மனே மனே மானே ஆண் : பூவொன்று காற்றோடு சாய்ந்தால் செடியும் சாய்வதில்லை பகல் மாறி இருளும் வந்து போகும் விதியில் மாற்றம் இல்லை ஆண் : பாதை கொஞ்சம் மாறினாலும் பயணம் மாறுமா பாசம் கொண்டு வாழ்வை நம்பு காலம் மாறுமே ஆண் : எங்கே எங்கே இன்பம் எங்கே அங்கே உந்தன் நெஞ்சின் உள்ளே தேடி வந்திடும் சந்தோஷமே ஆண் : ஓ மனே மனே மானே மானே ஓ மனே மனே மானே ஓ மனே மனே மானே மானே ஓ மனே மனே மானே ஆண் : சொந்தங்கள் நான் கண்டதில்லை உறவு என்று வந்தாய் உன் பார்வை சந்தித்த போது மின்னல் நெஞ்சில் தந்தாய் ஆண் : உந்தன் பாடல் கேட்டபோது வந்த ஆனந்தம் தேடல் இன்றி தானே வந்த இன்பம் ஆயிரம் ஆண் : உந்தன் கண்ணில் எந்தன் கண்ணை நானும் கண்டேன் நீயும் கண்டால் தேடி வந்திடும் சந்தோசமே ஆண் : ஓ மனே மனே மானே மானே ஓ மனே மனே மானே ஓ மனே மனே மானே மானே ஓ மனே மனே மானே ஆண் : மீண்டும் வருமே காலம் வசந்தம் தருமே வாழ்வில் மேக நிழலே போகும் தீ போலேயே சேரும் உனது சுகம் இனி வரும் நாளில் நூறாகும்.... ஆண் : ஓ மனே மனே மானே மானே ஓ மனே மனே மானே ஓ மனே மனே மானே மானே ஓ மனே மனே மானே
Song information
Singer: Hariharan
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Rishi (2001) · Singer: Hariharan · Lyricist: Panchu Arunachalam · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Rishi
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Panchu Arunachalam