Roman script
Singer : Karthik Music by : Prashant Pillai (feat. Tao Issaro) Male Part Oh manamae Oh manamae Oh manamae Theeyai theendu Male Part Oh ranamae Oh ranamae Oh ranamae Valiyai thaandu Male Part Yutham enbathil ratham enbathu Dharmam thaanada Kaayam maarinal nyayam maaridum Udanae thodangada Male Part Vettai thodangida vetkai theernthida Vegam kollada Maayam purinthathum vaazhkai kasanthidum Unmai thaanada Male Part Oh manamae Oh manamae Oh manamae Theeyai theendu Male Part Oh ranamae Oh ranamae Oh ranamae Valiyai thaandu Male Part Paavam endru ethuvum illai Paadhai maarada Nyayam dharmam ellam ingae Santhai porulada Male Part Ulagam unnai vanangida neeyum Koobam kollada Peiyum deivamum manitha unadhu Bayamae thaanada Male Part Hey.. Paadhai maarum podhu nenjil Acham thevai illai Oru vannam marutha pothu Angae buddhan thondrinaarae Chorus ……………………………………. Male Part Oh manamae Oh manamae Oh manamae Theeyai theendu Male Part Oh ranamae Oh ranamae Oh ranamae Valiyai thaandu
தமிழ்
பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : பிரசாந்த் பிள்ளை ஆண் : ஓ மனமே ஓ மனமே ஓ மனமே தீயாய் தீண்டு ஆண் : ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே வழியை தாண்டு ஆண் : யுத்தம் என்பதில் ரத்தம் என்பது தர்மம் தானடா காயம் மாறினால் நியாயம் மாறிடும் உடனே தொடங்கடா ஆண் : வேட்டை தொடங்கிட வேட்கை தீர்ந்திட வேகம் கொல்லடா மாயம் புரிந்ததும் வாழ்க்கை கசந்திடும் உண்மை தானடா ஆண் : ஓ மனமே ஓ மனமே ஓ மனமே தீயாய் தீண்டு ஆண் : ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே வழியை தாண்டு ஆண் : பாவம் என்று எதுவும் இல்லை பாதை மாறடா நியாயம் தர்மம் எல்லாம் இங்கே சந்தை பொருளடா ஆண் : உலகம் உன்னை வணங்கிட நீயும் கோபம் கொல்லடா பேயும் தெய்வமும் மனிதா உனது பயமே தானடா ஆண் : ஹே பாதை மாறும் போது நெஞ்சில் அச்சம் தேவை இல்லை ஒரு வண்ணம் மறுத்த போது அங்கே புத்தன் தோன்றினாரே குழு : .................................... ஆண் : ஓ மனமே ஓ மனமே ஓ மனமே தீயாய் தீண்டு ஆண் : ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே வழியை தாண்டு
Song information
Singer: Karthik
Music by: Prashant Pillai (feat. Tao Issaro)
Release information: From David (2013) · Lyricist: Mohan Rajan
Explore this song
- Singer: Karthik
- Film / album: David
- Composer: Prashant Pillai (feat. Tao Issaro)